வாகனத்தில் இருக்கை பட்டியை சரியான முறையில் அணியுங்கள். இருக்கை பட்டி உங்கள் இடுப்பு, நெஞ்சு பகுதிக்கு மேலாக தோள்பட்டையை மேவி செல்ல வேண்டும். இருக்கை பட்டியை கையில் இழுத்து உடலில் முட்டாமல் பிடிப்பது, கையுக்கும் நெஞ்சுக்கும் இடையாக விடுவது போன்ற செய்கைகள் தவறானது.