Jump to content

போக்குவரத்து

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    533
  • Joined

  • Last visited

  • Days Won

    8

Posts posted by போக்குவரத்து

  1. றோமியோவுக்கு தமில் என்ன என்று கேட்ட போது எனது கஸ்டத்தை புரிந்துகொன்டு ஒடியாந்து உதவ் செய்த எல்லா நன்பர்களுகும் நன்றி.
     
    மல்லை ஊரன் அவர்கள் அம்பிகாபதி என்றார்.அநல்லவெலை வளையாபதி குன்டல்கேசி என்று சொலவில்லை.நன்ரி அவர்கலுக்கும். :D
     
    போகுவரத்து மன்மதன்,நாய்கன் என்ரர்;நல்லாருக்கு,நன்றிகல். :)
     
    மொசபதேமிய வன்டு என்ரு வைக்க சொல்லி ரிஉந்தார்;வன்டு என்பதே பிட்காமல்தான் பேரெ மாதுகிறேன்;நன்ரி அவர்களுகும். :)
     
    புங்கை ஊரன் பொம்பிளை பொருக்கி என்றார்.இந்தபேரும் நல்லாருகே.நன்றி அவர்களுகும். :lol:
     
    அலைமக்ல் அவர்கள் நல்ல ஆலோசாஇ சொன்னார்.அபடி கேட்டதைதான் அவர்கல் மறுத்துவிட்டார்கள்.நன்றி அலைமகளுகு. :)
     
    ரோம் நகர்த்து ஈ என்ற ஈசனுகும் நன்றி. :D
     
    கதல் மன்னன் என்ரு நல்ல பேரை சொன்ன தமிழ் சிற்க்கும் நன்றி. :D
     
    பொம்பிலை பொறுக்கியை சிபாரிசு செய்த தமிழ்சூரியனுக்கும் நன்றி. :D
     
     
     
    நன்பர்களின் வேண்டுகோலுக்கினங்க எனது பெயரை பொம்பிளைபொறுக்கி :o  அல்லது மன்மதன் அல்லது நாயகன் அல்லது காதல் மன்னன் என்று எனது பேரை மாற்றுவிடுபடி நிர்வாகத்தை வேன்டிகொல்கிறேன்.அல்லது இஅவை எல்லாவற்றையும் சேர்த்து வைதுவிடும்படி கேஎட்டுகொல்கிறேன் :D . நிர்வாகம் ஒரு தமிழ் பேர்தான் கேடது நண்பர்கள் இவளவு பேரை தந்து தினறடித்து(நாறடித்து :D )விட்டார்கல்.நன்றி அவர்களுக்கு
     
    வண்டுமுருகன் கதாநாயகனையும் பார்க்க கவர்ச்சியாய் இருந்தது.

     

     

     

  2. புதிய அகவையில் பயணிப்பதற்கு வாழ்த்து தெரிவித்த உறவுகள் புங்கையூரன், நிழலி, குமாரசாமி, அபராஜிதன், புத்தன், தமிழ்சிறி, பகலவன் ஆகியோருக்கு நன்றி.

  3. போக்குவரத்தின் உயிர்நாடியும், நிறுவனர், மற்றும் உரிமையாளர் புதிய அகவையில் பயணிப்பதற்கு வாழ்த்து தெரிவித்த உறவுகள் விசுகு, தப்பிலி, தமிழரசு, நிலாமதி, யாயினி, வாதவூரான், ரதி, இணையவன், துளசி, நந்தன்26, வாத்தியார் ஆகியோருக்கு நன்றி.

  4. எழுதும் கருத்துகளிற்கு அருகில் உள்ள பகுதியில்

    • Gender:Male

    இப்படி தெரிகிறது. அல்லது Not telling என்று காட்டுகிறது. இதை மறைப்பது எப்படி? சிலருக்கு மட்டும் Gender என ஒரு பகுதி தெரிய இல்லை. அவர்கள் எப்படி Gender தோன்றாத விதமாக மறைத்தார்கள் என கூற முடியுமா? எமக்கும் அப்படி செய்து தர முடியுமா? நன்றி

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.