இடது பக்க திருப்பத்தை மேற்கொள்வதற்கு என பிரத்தியேக ஒழுங்கை காணப்படாதபோது அந்நிலையில் நீங்கள் இடதுபக்க திருப்பத்திற்காக சந்தியில் காத்து நிற்கும்போது, உங்களிற்கு பின்னால் அவசரகால வாகனம் வந்தால் சந்தியை ஊடறுத்து நேரே சென்று ஓரமாக நிறுத்தி அவசரகால வாகனத்துக்கு வழிவிடுங்கள்.
இங்கு ரைட்டு ஹான்ட் லெப்ட் ஹான்ட்டு என்று மாறுபட்ட சாலை விதி உள்ள நாடுகள் உள்ளது ஆகையால் இது எந்த எந்த நாட்டு சாலை விதி என்பதினை குறிப்ப்டவேண்டும் யாழில் எல்லா நாட்டு வாசகர்களும் இருக்கின்றார்கள் என்பதினை தயவு செய்து கருத்தில் கொள்ளவும்.
நாம் வழங்கும் குறிப்புக்கள் வட அமெரிக்காவை மையப்படுத்தியவை. வேறு நாட்டு சாரதிகள் தமது நாட்டுக்கு ஏற்ற வகையில் இவற்றில் சில மாற்றங்களை செய்ய வேண்டி வரலாம். ஆனால், பொதுவான விடயங்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரியானவை. நன்றி