வீதியின் ஈரலிப்பினால் உராய்வின்மை காரணமாக உங்கள் வாகனம் வழுக்கி பாதையிலிருந்து திடீரென விலக தொடங்கினால் பதற்றப்படாதீர்கள். உடனடியாக கால் பாதத்தை வேகமிதிப்பானிலிருந்து தூக்கிவிட்டு வாகனம் செல்லவேண்டிய பாதையை நோக்கி ஸ்ரியரிங்கை பிடியுங்கள். பிரேக் அடிக்காதீர்கள்.