-
Posts
533 -
Joined
-
Last visited
-
Days Won
8
போக்குவரத்து's Achievements
About Me
1989 ஆம் ஆண்டு தொடக்கம் எமது நிறுவனம் Ontario Ministry of Transportation விதிகளுக்கு அமைய சாரதி அனுமதி பத்திரம் (G Licence) பெறுவதற்கு புதிய சாரதிகளுக்கு பயிற்சி வழங்கி வருகின்றது. எம்மிடம் தமிழ் ஆங்கிலம் சிங்களம் French Polish Hindi Punjabi இன்னும் பல மொழிகளில் பயிற்சி வழங்க கூடிய ஆசிரியர்கள் பணி புரிகிறார்கள். சாரதி அனுமதி பத்திரம் மட்டும் இன்றி உங்களுக்கு எதிர்காலத்தில் வாகனம் ஓடும் போது ஏற்படும் பிரச்சனைகளுக்கு நாம் இலவச ஆலோசனைகளும் வழங்குகிறோம். வாகனம் ஓடும் போது அன்றாடம் கவனிக்க வேண்டிய பயனுள்ள தகவல்களை உங்களுக்கு வழங்குவதற்கு இங்கு இணைந்து உள்ளோம்.