Jump to content

போக்குவரத்து

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    533
  • Joined

  • Last visited

  • Days Won

    8

Status Replies posted by போக்குவரத்து

  1. இடது பக்க திருப்பத்தை மேற்கொள்வதற்கு என பிரத்தியேக ஒழுங்கை காணப்படாதபோது அந்நிலையில் நீங்கள் இடதுபக்க திருப்பத்திற்காக சந்தியில் காத்து நிற்கும்போது, உங்களிற்கு பின்னால் அவசரகால வாகனம் வந்தால் சந்தியை ஊடறுத்து நேரே சென்று ஓரமாக நிறுத்தி அவசரகால வாகனத்துக்கு வழிவிடுங்கள்.

    1. போக்குவரத்து

      போக்குவரத்து

      நாம் வழங்கும் குறிப்புக்கள் வட அமெரிக்காவை மையப்படுத்தியவை. வேறு நாட்டு சாரதிகள் தமது நாட்டுக்கு ஏற்ற வகையில் இவற்றில் சில மாற்றங்களை செய்ய வேண்டி வரலாம். ஆனால், பொதுவான விடயங்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரியானவை. நன்றி

    2. (See 1 other reply to this status update)

  2. சூழலின் வெப்பநிலை மாற்றங்கள் வீதி நிலமையை பாதிக்கிறது. நீங்கள் பாளங்கள் (overpasses & bridges) மேலாக வாகனத்தை ஓடும் போது மிக அவதானமாக ஓடுங்கள். அதில் மெதுவாக ஓடுங்கள், இறுக்கமாக பிரேக் பிடிக்காதீர்கள்.

    1. போக்குவரத்து

      போக்குவரத்து

      முன்னால் போகின்ற வாகனத்துக்கும் உங்கள் வாகனத்துக்கும் இடையில் போதுமான அளவு இடைவெளி விடுவதும் முக்கியம்.

    2. (See 2 other replies to this status update)

  3. சூழலின் வெப்பநிலை மாற்றங்கள் வீதி நிலமையை பாதிக்கிறது. நீங்கள் பாளங்கள் (overpasses & bridges) மேலாக வாகனத்தை ஓடும் போது மிக அவதானமாக ஓடுங்கள். அதில் மெதுவாக ஓடுங்கள், இறுக்கமாக பிரேக் பிடிக்காதீர்கள்.

  4. கலண்டர்ல, தேதி கிழிக்கிறது முக்கியம் இல்லை. கிழிச்ச தேதியில, நாம் என்னத்தை.... கிழிச்சோம்கிறது தான் முக்கியம்.

    1. போக்குவரத்து

      போக்குவரத்து

      தேதி எங்களை கிழிக்காமல் பார்த்து கொள்வது முக்கியம்.

    2. (See 1 other reply to this status update)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.