Jump to content

vaasi

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    507
  • Joined

  • Last visited

  • Days Won

    1

Everything posted by vaasi

  1. 4 வெளிநாட்டு வீரர்களுக்குமேல் விளையாட முடியாது. ஆனால் 11 இந்திய வீரர்கள் விளையாடலாம். சீமான் சொன்னது நடக்கலாம் https://www.mpl.live/blog/how-many-overseas-players-are-allowed-in-ipl-teams/
  2. https://www.lovemoney.com/galleries/92260/the-richest-world-leaders-today-and-how-they-made-their-money?page=1
  3. இதுவரை பார்த்த படங்கள் எல்லாவற்றிலும் பிக்குக்கள் இருக்க எமது ஆட் கள் காலில் விழுவதைதான் பார்த்திருக்கிறேன். முதல் முறையாக ஒரு தமிழன் இருக்க பிக்கு எழுந்து நின்று கொடுப்பதை / வாங்குவதை இப்பொழுது தான் பார்க்கிறேன். 😊
  4. இந்த படம் ஒரு 30 வருடங்களுக்கு முன் வந்திருந்தால், இப்போ மொஸ்கோ வெளிநாட்டவர்களால் நிறைந்து வழிந்திருக்கும்
  5. போரில் மரணித்த போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் நினைவஞ்சலிகள்.......!
  6. தமிழ்சிறிக்கும் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
  7. இலங்கைத் தண்ணீரின் சுவை அது. அதேபோல் லண்டனில் PG தேயிலையில் பிளேன் டீ குடித்தபோது நல்ல சுவையாக இருந்தது. 3 பெட்டிகளை வாங்கி கனடாவில் பிளேன் டீ போட்டால் அதே சுவை இல்லாது இருந்தது.
  8. யாராவது வாங்க விரும்பினால், மேலதிக தகவல் இணைப்பில் உள்ளது. 😀 https://www.privateislandsonline.com/central-america/nicaragua/iguana-island
  9. அம்மாவின் இழப்பால் துயருற்றிருக்கும் கந்தையாவுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
  10. ஓரு இடத்தில் போட்டியிட்டார்கள் https://www.electionsmarkham.ca/en/media/election-results/ Wards 5 & 7 Candidates Paper Ballots Online Ballots Total Votes Ali Chatha 183 3,191 3,374 Michael Chen (Elected) 317 4,249 4,566 Rukshan Para 237 4,014 4,251 Ruby Ratnasingham 106 1,567 1,673 Shusmita Sharma 53 986 1,039 Geetha Thambiah 32 702 734
  11. முடியும், அப்படி தமிழீழம் கிடைத்தால் யார் பிரதமர் ஆவதற்கு தகுதியானவர்? கண்டுபிடித்துவிட்டோமா? நமக்குத்தானே யார் தலைவரானாலும் பிடிக்காது. நாங்களும் செய்யமாட்டோம் செய்பவர்களையும் விடமாட்டோம்.☹️
  12. உண்மைதான் https://www.cntraveler.com/gallery/asia-top-resorts https://www.resplendentceylon.com/capeweligama/ குறைந்த விலை அண்ணளவாக $450.00 https://be.synxis.com/?adult=2&arrive=2022-11-07&chain=8565&child=0&currency=USD&depart=2022-11-08&hotel=65051&level=hotel&locale=en-US&room=JS&rooms=1
  13. நிலாமதி அக்கா பூரண குணமடைந்து பழையபடி சந்தோசமாக இருக்க வேண்டுகிறேன்.
  14. சுமார் 30 வருடங்களுக்கு முன் எனது வங்கிக்கணக்கில் அண்ணளவாக $250.00 தவறுதலாக வைப்பிலிட்டார்கள். நான் வங்கிக்கு சென்று அது எனது பணம் இல்லை அதை உரியவர்களிடம் சேர்த்துவிடுங்கள் என்றதும் அங்கிருந்த பணியாளர் யாருடைய பணம் என்று கண்டுபிடிப்பதற்கு நான் அண்ணளவாக $17.50 - $20.00 சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று சொன்னார். நான் பரவாயில்லை பணம் எனது கணக்கிலேயே இருக்கட்டும் நீங்களாக கண்டுபிடித்தால் பணத்தை எடுத்து உரியவரிடம் கொடுங்கள் என்றுவிட்டு வந்துவிட்டேன். இன்றுவரை அவர்கள் கண்டுபிடிக்கவில்லை.
  15. இந்திய ராணுவம் வருமா?ராணுவ ஆட்சி சாத்தியமா? தமிழ் சிறி, அடுத்த ஏப்பிரல் பூல் வரை காத்திருக்காமல் திரிக்கு வரவும்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.