Jump to content

vaasi

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    507
  • Joined

  • Last visited

  • Days Won

    1

Posts posted by vaasi

  1. 1 hour ago, பையன்26 said:

    ஜ‌பிஎல் விதிமுறை ஒவ்வொரு அணியிலும் 4வெளி நாட்டு வீர‌ர்க‌ள் விளையாட‌னும்...........இவ‌ர்க‌ளுட‌ன் சேர்த்து 7இந்திய‌ வீர‌ர்க‌ள்................ஜ‌பிஎல் ஆர‌ம்பிக்க‌ ப‌ட்ட‌ கால‌ம் தொட்டு இப்ப‌ வ‌ரை இதில் ஜ‌பிஎல் நிர்வாக‌ம் மாற்ற‌ம் செய்ய‌ வில்லை...........சென்னையில் 11 தமிழ‌க‌ வீர‌ர்க‌ள் ஒரு போதும் விளையாட‌ முடியாது.................

     

    இந்த‌ விடைய‌த்தில் அண்ண‌ன் சீமான் தேவை இல்லாம‌ மூக்கை நுழைத்து விட்டார்..............

    4 வெளிநாட்டு வீரர்களுக்குமேல் விளையாட முடியாது. ஆனால் 11 இந்திய வீரர்கள் விளையாடலாம்.
    சீமான் சொன்னது நடக்கலாம்

    https://www.mpl.live/blog/how-many-overseas-players-are-allowed-in-ipl-teams/

     

  2. 3 hours ago, குமாரசாமி said:

    இதென்ன பிரமாதம்???????  
    மேற்கத்தைய அரசியல்வாதிகளின் சொத்து விபரங்களையும் வெளியிலை விட்டால் இன்னும் பிரமாதமாக இருக்குமே.......😋

    ஆனால் ஒண்டு புட்டின் சார்  சொத்துக்கள் சேர்த்தது உண்மை பொய்களுக்கப்பால் வெளிநாடுகளுக்கு   படையெடுத்து சொத்துக்களை கொள்ளையடிக்கவில்லை. 😎
     

    https://www.lovemoney.com/galleries/92260/the-richest-world-leaders-today-and-how-they-made-their-money?page=1

  3. 6 hours ago, தமிழ் சிறி said:

    spacer.png

     

    இதுவரை பார்த்த படங்கள் எல்லாவற்றிலும் பிக்குக்கள் இருக்க எமது ஆட் கள் காலில் விழுவதைதான் பார்த்திருக்கிறேன். முதல் முறையாக ஒரு தமிழன் இருக்க பிக்கு எழுந்து நின்று கொடுப்பதை / வாங்குவதை இப்பொழுது தான் பார்க்கிறேன். 😊

    • Haha 2
  4. 2 hours ago, Elugnajiru said:


    எண்பதுகளில் தென்பகுதிப் பல்கலக்கழகத்தின் தமிழ் மாணவன் ஒருவனை நிர்வானமாக்கிவிட்டு அவனைச்சுற்றி பைலா நடனம் ஆடினார்களே அதை நினைவில் வையுங்கோ எவ்வளவு கொடூரம் பிடித்தவர்கள் அந்த மாணவன் கைகளால் தனது உடலின் எந்தப்பகுதியை மறைப்பதெனத் தெரியாது விக்கித்திருந்த அந்தக்கணம் அந்தக்கறுப்பு வெள்ளைப் படத்தில் தெரியுதே அதை நினைவில் வைத்துக்கொளுங்கள் 

    இப்ப்போதுதான் நான் அந்தப்படத்தை வலைத்தளத்தில் தேடிப்பார்த்தேன் அவங்கள் எடுத்திட்டாங்களோ இல்லை நான் தேடிய சொற்பிரயோகம் பிழையோ தெரியாது கண்டுபிடிக்கமிடியவில்லை. யாராவது முயற்சி செய்து இணைப்பை இணைக்கவும்

    83-pic-by-chandraguptha-amarasingha-a-ta

  5. 7 hours ago, குமாரசாமி said:

    புட்டின் ஜனாதிபதியாக இருந்தால் இதெல்லாம் நடக்குமா????? சொல்லுங்கள் மக்களே? :cool:

    Bild

    தயவு செய்து  இப்படியான வன்முறைகளை ஜனநாயகம்,தனிமனித உரிமை என பினாத்த வேண்டாம் என வேண்டிக்கொள்கின்றேன்.    :rolling_on_the_floor_laughing:

     

    இந்த படம் ஒரு 30 வருடங்களுக்கு முன் வந்திருந்தால், இப்போ மொஸ்கோ வெளிநாட்டவர்களால் நிறைந்து  வழிந்திருக்கும் :rolling_on_the_floor_laughing:

  6. 10 hours ago, குமாரசாமி said:

    இரண்டொரு படங்கள் வீடியோக்களை எங்களுக்கும் காட்டிஅசத்துறது....:beaming_face_with_smiling_eyes:

     

  7. 5 hours ago, தமிழ் சிறி said:


    3) கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் குடித்த சுவையான ️ கோப்பியைப் போல் வேறு எங்கும் குடிக்கவில்லையாம். அந்த வீட்டுக்காரர் அவர்கள் தோட்டத்தில் விளைந்த கோப்பியை வறுத்து தயாரித்த கோப்பி என்றார். வரும் போது அவர்களிடம் அதே கோப்பித் தூளை வாங்கி வந்து, இங்கு கோப்பி தயாரித்தால்… அந்த வாசனையும், சுவையும் வரவில்லை என்றார்.

     

    இலங்கைத் தண்ணீரின் சுவை அது. அதேபோல் லண்டனில் PG தேயிலையில் பிளேன் டீ குடித்தபோது நல்ல சுவையாக இருந்தது. 3 பெட்டிகளை வாங்கி கனடாவில் பிளேன் டீ போட்டால் அதே சுவை இல்லாது இருந்தது.

    • Like 1
  8. 44 minutes ago, குமாரசாமி said:

    இனி வரும் காலங்களில்  தனிமனித வாழ்க்கை என ஒன்று இல்லாமல் போய் விடும். ஒவ்வொரு தனிமனித செயல்களையும் எங்கோ ஒரு மூலையிலிருந்து கவனிக்கப்படுவார்கள்.
    இதைத்தான் சாப்பிட வேண்டும்.இப்படித்தான் சாப்பிட வேண்டும் இப்படித்தான் வாழ்க்கையை நடத்த வேணும் என அறிவுறுத்தப்படுவார்கள்.

    இதுதான் கம்யூனிச நாடுகளிலும் இருந்தது.இருக்கின்றது.

    இதை இப்போது ஏதோ ஒரு விதத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஜனநாயகம்,மனித உரிமை என கதறும் நாடுகளும் ஏதோ ஒரு விதத்தில் பின்பற்றுகின்றன.😎

     

    • Haha 1
  9. 2 hours ago, Kandiah57 said:

    வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்  .....எத்தனை இடங்களில் போட்டியிட்டார்கள்.      ?.  .எத்தனை தமிழர்கள் போட்டியாளர்கள்?.  .தமிழர்கள் தமிழர்களை எதிர்த்து போட்டியிடவில்லையா?. 

    ஓரு இடத்தில் போட்டியிட்டார்கள்

    https://www.electionsmarkham.ca/en/media/election-results/

    Wards 5 & 7

    Candidates Paper Ballots Online Ballots Total Votes
    Ali Chatha 183 3,191 3,374
    Michael Chen (Elected)  317 4,249 4,566
    Rukshan Para 237 4,014 4,251
    Ruby Ratnasingham 106 1,567 1,673
    Shusmita Sharma 53 986 1,039
    Geetha Thambiah 32 702 734


     

    • Thanks 1
  10. 8 hours ago, குமாரசாமி said:

    தெருவில் போகும் ஒருவன் பிரதமராக வர முடியும் என்றால்  வரலாற்று சான்றுகளுடன் வாழும்  ஈழத்தமிழினத்திற்கு ஏன் தனிநாடு அமைய முடியாது?

    முடியும், அப்படி தமிழீழம் கிடைத்தால் யார் பிரதமர் ஆவதற்கு தகுதியானவர்?

    கண்டுபிடித்துவிட்டோமா?
    நமக்குத்தானே யார் தலைவரானாலும் பிடிக்காது.
    நாங்களும் செய்யமாட்டோம் செய்பவர்களையும் விடமாட்டோம்.☹️

    • Like 3
  11. On 8/10/2022 at 18:48, ஈழப்பிரியன் said:

    அட இது உண்மை தானா என்று போய் பார்ப்பம் என்றால் முகவரியைக் காணலையே?

    உண்மைதான்

    https://www.cntraveler.com/gallery/asia-top-resorts

     

    https://www.resplendentceylon.com/capeweligama/

     

    குறைந்த விலை அண்ணளவாக $450.00

    https://be.synxis.com/?adult=2&arrive=2022-11-07&chain=8565&child=0&currency=USD&depart=2022-11-08&hotel=65051&level=hotel&locale=en-US&room=JS&rooms=1

     

    • Thanks 1
  12. சுமார் 30 வருடங்களுக்கு முன் எனது வங்கிக்கணக்கில் அண்ணளவாக $250.00 தவறுதலாக வைப்பிலிட்டார்கள். நான் வங்கிக்கு சென்று அது எனது பணம் இல்லை அதை உரியவர்களிடம் சேர்த்துவிடுங்கள் என்றதும் அங்கிருந்த பணியாளர் யாருடைய பணம் என்று கண்டுபிடிப்பதற்கு நான் அண்ணளவாக $17.50 - $20.00 சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று சொன்னார். நான் பரவாயில்லை பணம் எனது கணக்கிலேயே இருக்கட்டும் நீங்களாக கண்டுபிடித்தால் பணத்தை எடுத்து உரியவரிடம் கொடுங்கள் என்றுவிட்டு வந்துவிட்டேன்.
    இன்றுவரை அவர்கள் கண்டுபிடிக்கவில்லை.

    • Like 1
    • Haha 1
  13. 12 hours ago, தமிழ் சிறி said:

    May be an image of 1 person and text

    இப்படி... எந்த நாட்டில், வீதி ஓரம் வைத்து ஆயுதம் விற்கிறார்கள்?

    மூன்று நாடுகள் கண் முன்னே வந்து போனது. 

    1) பாகிஸ்தான்.
    2) ஆப்கானிஸ்தான்.
    3) யேமன்.

    தலைப்பா கட்டும்.. வாயில் இருக்கும் போதைப் பொருளும்... 
    யேமன் நாடாக இருக்கலாம் என நினைக்கின்றேன். 
    நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள். 

     

     

    உங்கள் ஊகம் சரியானது.

    https://reibert.info/lots/ulichnyj-torgovec-v-jemene.713519/

    • Thanks 1
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.