Jump to content

Ramanan005

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  388
 • Joined

 • Last visited

Community Reputation

50 Good

About Ramanan005

 • Rank
  உறுப்பினர்

Profile Information

 • Gender
  Male
 1. கேணல் ரமணன் வீரவணக்கம் மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல். ரமணன் (கந்தையா உலகநாதன்) திருப்பளுகாமம் மட்டக்களப்பு பிறப்பு - 14.10.1965 வீரச்சாவு - 21.05.2006 பாடசாலைக் கட்டிடத்திற்குள் இருந்த புழுக்கத்தை ஆற்றங்கரைக் காற்று கழுவிக் கொண்டிருந்தது. அது வகுப்புக்களுக்கான நேரம் அல்ல. வகுப்பறைகள் வெறிச்சோடிப் போய்க் கிடந்தன. காவலாளியும் காணப் படவில்லை. முற்றிலும் ஆளரவமற்றிருந்தது அந்தப் பாடசாலைஇ மதிலோரமும் தொருவோரக் கட்டிடத்திற்குள்ளும் பதுங்கியிருந்த சிலரைத் தவிர. பச்சைக்கரைப் பாவாடையைப் போல வயலும் நீலத் தாவணி போல வாவியும் கதிரவன் எழும்போதும் விழும் போதும் சிவக்கும் வானமுமாக கண்கள
 2. நன்றி அண்ணா தாங்கள் எனது கருத்துக்களை கவனித்து வந்ததற்கு . ஆனால் நான் இந்த தொடருக்கும் காட்டமான பதில் கொடுத்து இருந்தேன் ஆனால் அதில் ஒரு வரியா கூட நிர்வாகம் /சாத்திரியின் ஆதரவாளர் விட்டு வைக்காமல் எனக்கு ஏன் என்று கூட சொல்லாமல் வெட்டி/தூக்கி விட்டார். பல இடங்களில் என் கருத்துக்கள் வெட்டு வாங்கப் பட்டது . ஆனால் எதுக்கும் சாத்திரி பதில் சொல்லவில்லை யாழின் ஜனநாயகம் கண்டு நான் மகிழ்வுற்றேன் நன்றி ஆர்.ரமணன் மூச்சு இருக்கும் வரை ஓயாது எம் பணி தமிழரின் தாகம் தமிழ் ஈழத் தாயகம்
 3. அரசன் ஒரு ஆண் குதிரையை அவிழ்த்து விட்டு. அக்குதிரை எங்கெங்கு சென்று விட்டு வருகிறதோ. அந்த எல்லை வரைக்கும் போரிட்டு ஜெயித்து விட்டு அந்த வெற்றியை கொண்டாடுவதற்காக நடத்தப்படும் யாகம் தான் அசுவமேத யாகம். ஓடிக் களைத்து வந்த அந்த குதிரையை கட்டிப் போட்டுவிட்டு விடுவார்கள். அக்குதிரையோடு ஒரு பெண் குதிரையை சேர்த்து விடுவார்கள். இயற்கை உந்துதலால் ஆண் குதிரையின் உறுப்பு நீண்டிருக்கும். அப்போது ஓரிரவு முழுவதும் சம்பந்தப்பட்ட அரச வீட்டுப் பெண்கள் முக்கியமாக ராணி. குதிரையின் உறுப்பை கைகளால் இரவில் பிடித்துக் கொண்டிருக்கவேண்டும். இந்தக் கடமை முக்கியமாக ராணிக்குத்தான். “அஸ்வஸ்ய சத்ர சிஷ்நந்துபத்னி க்ராக்
 4. நீங்க சொன்னா அது தேசிய தொலைக் காட்ச்சியா தான் இருக்கும் இல்லை எண்டா இப்பவே சொல்லுங்கோ
 5. [size=4] நவ 2, 2012[/size] [size=4] தமிழ்ச்செல்வன் எமது சுதந்திர இயக்கத்தில் இணைந்த காலத்திலிருந்தே என்னோடு ஒன்றாக, நெருக்கமாக வாழ்ந்தவன். நான் அவனை ஆழமாக அறிந்து, ஆழமாகவே நேசித்தேன். எனது அன்புத் தம்பியாகவே வளர்த்தேன். அவனது அழகிய சிரிப்பும் அதனுள் புதைந்த ஆயிரம் அர்த்தங்களையும் அவனுள் அடர்ந்து கிடந்த ஆற்றல்களையும் ஆளுமைகளையும் நான் ஆரம்பத்திலிருந்தே கண்டுகொண்டேன். இலட்சியப் போராளியாக, தலைசிறந்த தானைத் தளபதியாக, மாபெரும் அரசியல் பொறுப்பாளனாக, அனைத்துலகோடும் உறவாடிய இராஜதந்திரியாக, பேராற்றல்மிக்க பேச்சுவார்த்தையாளனாக அவனை வளர்த்தெடுத்தேன். தான் நேசித்த மண் விடுதலை பெறவேண்டும். தா
 6. [size=3]இந்தத் தாக்குதல் புலிகள் மீதான உலகப் பார்வையை மாற்றியது. ஏற்கனவே தீவிரவாதப் பட்டியலில் வைத்திருந்த கனடாவும், அமெரிக்காவும் தமது நிலைப்பாட்டை மேலும் இறுக்கின. இவர்களுக்கு எங்கிருந்து ஆயுதங்கள், அதற்கான நிதி கிடைக்கின்றன என்ற விடயத்தை தோண்டத் தொடங்கின. புலிகளின் இந்த அபரித வளர்ச்சியால் கதிகலங்கிய இந்தியா களத்தில் குதிக்கவே, போட்டிக்கு சீனாவும், பாகிஸ் தானும் இலங்கைக்கு உதவிக்கு வந்தன.[/size] [size=3]கடந்தகாலம் தமிழர்களிடமிருந்து மிக வேகமாக அரிக்கப்படுகின்றது. நம்மைக் கடந்து போகும் ஒவ்வொரு கணமும் வலிகளாலும், மனித சமூகம் எதிர்கொள்ளவே முடியாத துயரங்களாலும் நிரம்பியவை. ஆனால், அவை
 7. எல்லோருக்கும் வணக்கம் களப்பிரிவுகளில் இணைந்துகொள்ள ஆர்வம் உள்ளது தயவு செய்து என்னை இணைத்து கொள்ளவும் . நன்றி.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.