Jump to content

அக்னியஷ்த்ரா

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1783
  • Joined

  • Last visited

  • Days Won

    10

அக்னியஷ்த்ரா last won the day on April 27 2023

அக்னியஷ்த்ரா had the most liked content!

About அக்னியஷ்த்ரா

  • Birthday 01/04/1987

Profile Information

  • Gender
    Male
  • Location
    தீயின் தணலில்
  • Interests
    Development ,Development Development

Recent Profile Visitors

அக்னியஷ்த்ரா's Achievements

Experienced

Experienced (11/14)

  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Very Popular Rare
  • Conversation Starter
  • Posting Machine Rare

Recent Badges

1.3k

Reputation

  1. நல்லா கேட்டியள் போங்கோ... நானும் எனக்கு கீழே வேலை செய்வதற்கு முதற்கட்டமாக ஒரு மூன்று பேரை தயார் செய்ய ஒரு வருடமாக முக்கிக் கொண்டு நிக்கிறன். இந்த முறை மட்டும் கிடைக்கவில்லை என்றால் பிலிப்பைன்ஸில் கைக்கும் காலிற்கும் இருக்கிறார்கள் ஆட்கள் மொத்தமாக அங்கே நிறுவனத்தை தொடக்கிவிட்டு கிழக்கில் தொடங்கும் எண்ணத்தை ஊத்தி மூட வேண்டியதுதான். ரொம்ப நாளைக்கு நிறுவனத்திற்கு சாக்கு சொல்ல முடியாது. இவ்வளவிற்கும் சம்பளம் USD இல் ஆரம்பமே 1.5-2 லகரத்தை தொடலாம்
  2. Paco Rabanne 1Million அட நம்ம தங்க பிஸ்கட். பயல் பிரமாதம் அடிச்சு தூக்குவான். கொஞ்சம் spicy and warm ஆக இருப்பதால் எல்லா இடத்திலும் செட் ஆகமாட்டான். இவனுக்கு பின்னால் ஒரு கதையே உள்ளது. மயிரிழையில் தப்பினேன் இல்லையென்றால் பயல் எண்ட வேலைக்கு உலை வச்சிருப்பான். நமது favourites 1. Bleu de chanel 2. Dior Sauvage 3. Giorgio Armani acqua di gio (கிளாசிக்) ஒரு காலத்தில் பிரமாதம் நாள் கணக்கில் சட்டையில் மணம் இருக்கும் ஆனால் இப்போ வருவது அந்தளவுக்கு தரமாக இல்லை அதனால் Profondo வுக்கு மாறிவிட்டேன் பொருள் டக்கர். இதெல்லாம் ஒவ்வொரு நாளும் விசிற கட்டுப்படியாகாது என்பதால் சாதாரண பாவனைக்கு Davidoff Coldwater Intense ,Cyrus Writer and Nautica Blue. Gucci Envy கேள்விப்பட்டிருக்கிறேன் பாவிக்க கொடுத்துவைத்திருக்கவில்லை.
  3. நன்றிகள் அண்ணை நாம வருடக்கணக்கெல்லாம் இல்லை 6 மாதங்களுக்கு முன்னாடிதான் கடைசியாக போனது. சிங்கையில் எமது தோலின் கலரை பார்த்துவிட்டு அவர்களுக்குள்ளே மூக்கை பொத்துவது போல பாவ்லா காட்டி கலாய்ப்பது சப்பைகளின் வழக்கம் (பிரவுன் தோல் என்றாலே நாறுவார்களாம் என்பதை சைகையில் காட்டுவது) . அவர்களுக்கு நடுவிலே சும்மா கமகமக்க போய் நின்று அவர்களது ரியாக்சன்களை ரசிப்பது எனது வழக்கம். சிறுவயது முதலே இருந்த வாசனைதிரவிய பித்து சிங்கை போனபின் இன்னும் உட்சத்தில் உட்கார்ந்து கொண்டது.
  4. அப்போ நான் எப்படியும் தப்பிவிடுவேன் லிஸ்டில் நம்மடை (Chanel, Dior) சரக்கு இல்லை வரும் 24 அன்று இலங்கைக்கு 2 மாத விஜயம் யாழ்கள உறவுகள் நின்றால் சந்திக்கலாம்
  5. ஈழத்தில் SC/ST, MBC ,BC இப்படி பிரிவுகளும் சாதிச்சான்றிதழ்களும் கிடையாது. ஈரோடு வெங்கடப்பா நாயுடு முதல் எத்தனை ஈ வே ரா இயக்கங்களும் கருஞ்சட்டை படைகளும் குத்திமுறிந்து இன்றுவரை பெரிதாக எதையும் கிழித்ததில்லை. வேண்டுமென்றால் சில சாதி மறுப்பு திருமணங்களை நடத்தி பப்லிக் ஸ்டண்ட் அடிக்கலாம். இந்த இயக்கங்களை அடியொற்றிவந்த அரசியல் கட்சிகளும் இன்றுவரை சாதியரசியல் நடத்திதான் பிழைத்துக்கொண்டிருக்கிறார்களேயன்றி பெரிதாக ஒன்றையும் சாதிக்கவில்லை. சாதியை ஒழிக்க வக்கற்ற இந்த கூட்டம் கையில் சிக்கிய சிறுபான்மை பார்ப்பானை தூக்கி தூக்கி அடித்து இன்னுமொருவகை சாதிவன்ம அரசியலைதான் செய்துகொண்டிருக்கின்றன. பொருண்மிய, கல்வி, சமுதாய விழிப்புணர்வு போன்றவைகளால் சாதாரண மனிதப்பரிமாணம் மூலமாக மெதுவாக காணாமல் போகும் சாதியத்தை வெங்கடப்பா இல்லாவிட்டால் தமிழ்நாட்டு ஆண்கள் யட்டி அணிந்திருக்க மாட்டார்கள் பெண்கள் பாவாடை கட்டியிருக்கமாட்டார்கள் என்று புருடாவிட்டு அரசியல் அறுவடை நடத்துகிறது இந்த திருட்டுக்கூட்டம் இந்த அடித்தட்டு சாதிக்கட்டமைப்பு நிலையை அப்படியே ஈழத்தில் பொருத்தினால் ஈழம் சுமார் 200 வருடங்கள் முன்னே சென்றுவிட்டது. இங்கே ஈழ தமிழர்களுக்கு யட்டி, பாவாடை அணிவிக்க எந்த வெங்கடப்பாவும் தேவைப்படவில்லை. இங்கு பட்டியல்இனங்களும் இல்லை சாதிச்சான்றிதழ்களும் இல்லை ஈழத்தில் தற்போது காணப்படும் மிகக்குறைந்த சாத்தியக்கட்டமைப்புகள் தானாகவே சமுதாய, கல்வி ,பொருண்மிய முன்னேற்ற பரிமாணங்களால் காணாமல் ஆகிக்கொண்டுதான் இருக்கின்றன. இது எவர் விரும்பினாலும் விரும்பாவிடினும் நடக்கும் மாற்றம் காலத்தின் கட்டாயம் சமீபகாலமாக ஈழத்தமிழர்களுக்கு முற்றிலும் அந்நியமான பதங்களான தலித், அம்பேத்கார், ஈ வே ரா, திராவிடம் போன்றவை திட்டமிட்டு இந்திய அடிவருடிகளால் திணிக்கப்படுவதை பார்க்கலாம். இவர்கள் தொடர்பாக ஈழத்தமிழர்கள் மிகுந்த விழிப்புடன் இருப்பது அவசியம். தமிழ்நாட்டில் இருக்கும் குழாயடி சாதிக்கட்டமைப்பை தமிழர்களிடம் திணித்து குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நடத்தும் உத்தியே இது. தமிழ் நாட்டில் எதையுமே சாதிக்காத கொள்கையை அங்கே இருக்கும் சாதிக்கட்டமைப்பை விட அதிக பரிணாமமடைந்த இனக்கூட்டம் தூக்கி சுமக்கவேண்டிய அவசியமே இல்லை. இங்கே இருக்கும் சாதியம் தானாகவே காணாமல் போய்விடும், சமூக, கல்வி பொருளாதார முன்னேற்றங்களால் அப்படி காணாமல் போய்க்கொண்டுதான் இருக்கிறது
  6. ஓ தமிழ் நாட்டு மேட்டரா... திராவிடர்களது கைங்கரியம்....நமக்கெதுக்கு இது
  7. இதற்குத்தான் ஹிந்தி படியுங்கோ ஹிந்தி படியுங்கோ என்று சொன்னால் கேட்டால்தான்
  8. ஊர்ல கக்கூசுக்கு குழி தோண்டனும் என்றால் நைசா புலிகளது தங்கம் எங்கடை வளவு மூலையில் புதைத்து இருக்கு என்று கதையை கிளப்பிவிட்டால் போதும் பரிவாரங்களுடன் வந்து ப்ரீயாக கிண்டித்தந்துவிட்டு போவார்கள். ஊர் மக்கள் இந்த வசதியை தவிர்க்காமல் உபயோகிக்க வேண்டும்
  9. நாங்கள் இந்தியாவே ஒன்றும் செய்யப்போவதில்லை என்கிறோம் நீங்கள் ஒரேயடியாக மேற்க்கிற்கே போய்விட்டீர்கள்.பேசாமல் சிங்களவனுடன் சேர்ந்து அவன் தருவதை வாங்கிக்கொண்டு இருந்தால் கோவணமாவது மிஞ்சும்.அதைவிட்டு இந்தியாவுக்கு வால்பிடிச்சுக்கொண்டு திரிந்தால் சோத்துக்கே சிங்கியடிக்கும் நிலைதான் வரும். இப்பவே முக்கால்வாசி அந்த நிலை தான். நாட்டில் முக்கால்வாசி மூளைசாலிகள் வெளியேறிவிட்டார்கள், ஏற்கனவே மூன்றாம் பெரும்பாண்மை இனி இந்தியா பிடித்துத்தரும் தமிழீழத்தில் 60 தாண்டிய கிழடு கட்டைகள் தான் சீவிக்கப்போயினம்
  10. சார்வாள் ஈழம் அழிந்ததற்கு எவருமே காரணமில்லாமல் இருக்கலாம். ஆனால் யார் யார் ஈழத்தமிழருக்கு ஆதரவில்லாதவர்கள் என்பதை சொல்லிக்கொண்டேயிருக்கும் உரிமை ஈழத்தமிழர்களுக்கு உண்டல்லவா. அவர்களது வாயில் ஈழம் வந்தால் எங்களது வாயில் அவர்களது வண்டவாளங்கள் வரும் அதை தவிர்க்க முடியாது அண்ணன் திருமா 2 சீட்டு மட்டன் குருமாவாகி பலகாலம், மணிப்பூருக்கு பாய்ந்து பாய்ந்து தவிலடிக்கும் சமூகநீதி போராளி தி.மு.க சட்டமன்ற உறுப்பினரின் மகனாலும் மருமகளாலும் சொல்லெண்ணா கொடுமைகளை அனுபவித்த பட்டியல் இனப்பெண் பக்கம் திரும்பியே பார்க்கவில்லை. வழமை போல அந்தப்பெண் கூறிய அத்தனைக்குற்றச்சாட்டையும் போலியானவை என்று தி.மு.க கைவரிசையை காட்டி அப்படியே அமுக்கிவிட்டது
  11. அமைதி மார்க்கத்தில் பெண்கள் எல்லாம் விளைநிலங்கள், விதைத்து அறுவடை முடிந்ததும் தலாக் ...தலாக் ....தலாக் ஒரு நிலத்துடைய கதை குளோஸ் அடுத்த நிலத்தை வாங்கி பயிர்செய்யவேண்டியதுதான். . ஒரே நேரத்தில் நான்கு நிலங்களை வைத்திருக்கலாம். தலாக், குலா முறையில் எத்தனை நிலத்திலும் பயிர் செய்யலாம். தலாக் சொல்ல சொல்ல count ரீ செட் ஆகும் இதுதவிர முத்தாஹ் வேற உண்டு
  12. கூத்தமைப்பானுகளுக்கு வாழ்த்து வேற ஒரு கேடு. ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது தமிழ் தேசியம் என்றாலே என்னவென்று தெரியாமல் அடிமட்ட உறுப்பினர்களுக்கெல்லாம் கல்தா கொடுத்து தலைவர் போட்டிக்கு போட்டியிடும் அளவுக்கு வளர்ந்து நிற்கும் சுத்துமாத்தின் உழைப்பு சாதாரணமானதல்ல. கூத்தமைப்பு ஒரு இலங்கை தி.மு.க
  13. கிருபண்ணை உங்களது கருத்துக்கணிப்பில் அம்பிகா அன்றி சேர்க்கப்படாமையை வன்மையாக கண்டிக்கிறேன் என்னுடைய தெரிவு ஒன் அன்ட் ஒன்லி அம்பிகா அன்றி
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.