மலையான்

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  157
 • Joined

 • Last visited

Community Reputation

18 Neutral

About மலையான்

 • Rank
  உறுப்பினர்

Profile Information

 • Gender
  Male
 • Location
  சொந்த மண் அல்ல
 • Interests
  என்னை பாதிக்கும் அனைத்தும்

Recent Profile Visitors

1,139 profile views
 1. ஜனாதிபதி, ஜனநயக நடைமுறையில் நம்பிக்கை உள்ளவராக இதுவரை காட்டிக்கோள்ளவில்லையே!
 2. சாதாரணமாக பொலிசைக்கொண்டு செய்யக்கூடியதை, அதிரடிபடை, ரானுவத்தை வைத்து செய்வது, ஜனாதிபதி இன்னும் ராணுவ அதிகாரி போல சிந்திப்பதை/ விரும்புவதை காட்டுது.
 3. இருக்கும், நாங்கதான், கல் தோன்றி மண்தோண்றா காலத்துக்கு முற்பட்ட குடியாச்சே....
 4. இதில் ஒரு முரன்னகை என்னென்றால், அமிர்தலிங்கம் கடைசியாக 1989 ஆண்டு தேர்தலில் மட்டக்களப்பு தொகுதியிலயே போட்டியிட்டு தோற்றார், ஆனாலும் தேசியப் பட்டியலின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். மனுசன் அந்த தேர்தலில் எங்காவது/ எப்படியாவது தான் எம்பியாக வேண்டும் என்று ஓடுப்பட்டு திரிஞ்சது வெறுப்பாக இருந்தது. இறப்பின் பின் உடல் திருமலை நகரசபைக்கு அஞ்சலிக்கு வந்தபோது குறிப்பிட்ட எதிர்ப்பும் இருந்தது, இந்தியனாமியில் முழுப்பாதுகாப்பில்தான் அஞ்சலியும் நடந்தது.
 5. ரகுவரனின் நடிப்பில், ஹாலிவூட் நடிகர் Al Pacino இன் சாயல் இருக்கும்.
 6. சம் சுங் மாவை எல்லோரும், (தமிழர் தங்களின் பின்னால தான் நிக்கினம் என்று சொல்லிக்கொண்டு), பிரசாதம் வாங்க, டக்லஸ், கருனா, பிள்ளையான் ஆகியோரை தாண்டி வரிசையில் முன்னுக்கு நிற்பினம்....
 7. காலி தொகுதி முடிவுகள், ஓரளவுக்கு தேசிய சராசரியை பிரதிபலிப்பதாக இருக்கும்
 8. ஸ்ரீலங்கா, சிங்கள பெளத்தத்தின் இயங்கு விசை அனாகரிக தர்மபாலவினுடையது, இது இந்த பழய மதநூல்களை ( குரான், பைபிள், கீதை) விட மிக மோசமானது.... உங்கள் நம்பிக்கை மிக மெல்லியது.
 9. யாரும் முதல் சுற்றில் 50% எடுக்கப்போவதில்லை என்பதால், இருதரப்பு ஆதரவாளர்களும் முழித்திருக்கலாம்....
 10. கோஷான் சே சரியான கணிப்பு, இளைய சிங்களத்தை மாகாவம்சம் இலகுவாக கவரும்.
 11. பெரும்பாலான தமிழ்அரசியல் தலைவர்கள் தெரிந்தும், தெரியாதது போல் விழுந்த இடத்தில் நெடுக்கரும் விழுகிறார்..... சிங்களத்தின் மனநிலை நுற்பமானது, நீங்கள் ( தமிழர்) பலமாக இருக்குமபோது ஒருவாறும், பலமாக உள்ள போது வேறாகவும் நிறம் காட்டும்..... நீங்கள் இப்போ பலவீனமானவர்கள், உங்களுக்கு அழகான நிறமாக காட்டும். இதை தாரகி சிவராம் முன்போ சொன்னத்தாக நினைவு, அதையும் விட சொந்த அனுபவமும் உண்டு.
 12. பெரும்பாலான தமிழ்அரசியல் தலைவர்கள் தெரிந்தும், தெரியாதது போல் விழுந்த இடத்தில் நெடுக்கரும் விழுகிறார்..... சிங்களத்தின் மனநிலை நுற்பமானது, நீங்கள் ( தமிழர்) பலமாக இருக்குமபோது ஒருவாறும், பலமாக உள்ள போது வேறாகவும் நிறம் காட்டும்..... நீங்கள் இப்போ பலவீனமானவர்கள், உங்களுக்கு அழகான நிறமாக காட்டும். இதை தாரகி சிவராம் முன்போ சொன்னத்தாக நினைவு, அதையும் விட சொந்த அனுபவமும் உண்டு.