• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

சொப்னா

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  249
 • Joined

 • Last visited

Community Reputation

41 Neutral

About சொப்னா

 • Rank
  உறுப்பினர்
 • Birthday January 16

Profile Information

 • Gender
  Female
 • Location
  ஆரியகுளம்
 • Interests
  அப்பிடியெண்டால் என்ன
 1. இருந்திருந்து இப்பொழுதும் உதிக்கிறது அம் மோசமான நிலா மண்டபத்திலிருந்து மயானத்தின் பாழ்தனிமையை அறைக்குக் காவி வருகிறது உங்க நாட்டு சிங்களர் இனத்துல உள்ள நல்ல கவிஞருங்களை துவேசம் பாக்காம யாழ் இணயத்துல ஜாயின் பண்றீங்க பாருங்க அங்க நிக்கிறீங்க அண்ணன் . கொன்ரினியூ பண்ணுங்க .
 2. சூப்பர் ஸ்ரோறிங்க கோமகன் அண்ணன் .ரெம்ப நன்னா றைற் செஞ்சிருக்கீங்க . உங்க ஸ்ரோறிய றெம்பவே லைக் பண்றேங்க அண்ணன் .
 3. அடடா இதுதான் காரணமோ !! தமிழ்ப் பெண்கள் மட்டுமல்ல, ஐரோப்பிய பெண்களுக்கும் அவரவர் தந்தைகள்தான் நாயகர்கள் போல.... அடபோங்க அண்ணன் . எங்க டாடியோட இப்போ நான் தூங்கவே மாட்டேங்க . குறட்டைனா அப்பிடி ஒரு குறட்டை . லாரி டேங்கர்னு ரெம்ப ஈஸியா ஓட்டீட்டு இருப்பாங்க . நான் என் ரூமிலதான் படுத்துப்பேன் .ஆனா டாடிக்கு நான்னா ரெம்ப இஸ்டம் .
 4. ஐ.................. கவிதையில றிப்பிளை செஞ்ச புங்கையூரான் அண்னுக்கு ஒரு ஓ போடிறேங்க .
 5. உடைகள் பாதணிகள் பாரமாய் மனம் அதைவிட கனமாய். என்றாலும் ஓர் இதம் பனியின் உறைதலில். பனி கிழித்து சாணகம் தெளித்து கோலம் வரைய நினைக்கிறேன். எங்க ஊரை என் கண்முன்னாடி கொண்டு வந்திருக்கீங்க கோமகன் அண்ணன் . உங்க ஊரூ அளவுக்கு வராது எங்க குன்னூர் . ஆனா ரெம்ப குளிரும் . ஒரே பனிப்புகாரா இருக்கும் .
 6. ஒங்க வேங்கையின் மைந்தன் வரலாற்று தொடர் டெயிலி றீட் பண்ணுவேங்க கோமகன் அண்ணன் . அகிலன் சார் ஓல்டு பீரியட்டுக்கு என்னய அழைச்சுட்டு போயிருக்காரு . அந்தக்காலத்து ஆளுங்களோட லைஃப் ஐ பாக்கிறப்போ ரெம்ப பொறாமையா இருக்குங்க அண்ணன் . உங்களுக்கு ரெம்ப தாங்ஸ்சுங்க .
 7. ரெம்ப ஒரு சீரியசான மாற்றரை சிம்பிளா செஞ்சுட்டு இருக்கீங்க கோமகன் அண்ணன் . உங்களுக்கு எப்பிடி தாங்ஸ் சொல்றதுன்னு தெரியலீங்க . கொன்ரினியூ பண்ணுங்க அண்ணன் .
 8. இன்னிக்கு ஒரை கை பாக்கலாமா அண்ணனுங்களா அக்காளுங்களா . 01 நீல நிற மேடையிலே கோடி மலர் கிடக்குது. எடுப்பாரும் இல்லை தொடுப்பாரும் இல்லை!-அது என்ன? 02 ஊருக்கு அழகு எது என்றேன் ஒன்றுடன் சேர்ந்த அய்ந்து என்றார்!-அது என்ன? 03 சித்திரையில் சிறு பிள்ளை வைகாசியில் வளரும் பிள்ளை ஆனியில் அழகுப்பிள்ளை ஆடியில் விழும் பிள்ளை!-அது என்ன? 04 பூத்த போது மஞ்சள் பூத்ததும் சிவப்பு காய்த்த போது சிவப்பு காய்த்ததும் கறுப்பு!-அது என்ன? 05 வந்ததுதான் வந்தீர்களே வந்து ஒருதரம் போனீர்களே போய் ஒரு தரம் வந்தீர்களே போனால் இனிமேல் வருவீர்களா?-அவர் யார்?
 9. ஐ ............... புது வேர்சன் ரெம்ப கியூட்டா இருக்குங்க . இத அழகுசெஞ்ச நிழலி அண்ணனு , இணையன் அண்ணனு , நியானி அண்ணனு , நுணாவிலான் அண்ணனு எல்லாருக்குமே தாங்ஸ்சுங்க . ஆ ........ சாட் பொக்ஸ்சில எடிற் செஞ்சிருங்கீக்க . குட் ஐடியா கொன்ரினியூ பண்ணுங்க . பசங்க ரெம்பவே பொண்ணுங்கள வறுக்கிறாங்க .
 10. தமிழினி அக்காளு வாங்க . பெண்ணுங்க படைக்கு பலம் சேர்த்த உங்களுக்கு தாங்ஸ்சுங்க .
 11. வாங்க வல்வையூரான் அண்ணன் உங்களய வெல்க்கம் பண்றேங்க .
 12. நீங்களாச்சும் கொமண்ட் போட்டீங்களே கோமகன் அண்ணன் . சிலவேளைல மத்தவங்களுக்கு என்னோட பொயட் லைக் பண்ணலையோ தெரியலீங்க . ரெம்ப தாங்ஸ்சுங்க அண்ணன் .
 13. வாங்க வந்தியதேவன் அண்ணன் . உங்கள வெல்க்கம் செய்றேங்க .
 14. அக்காளோட கருத்து தாங்க என்னோடதும் . இந்த பச்சை லைக்குங்களை டிலீற் பண்ணிக்கணும்னு நிழலி அண்ணன் கிட்ட கேட்டுக்கிறேன் . அதுக்கு பதிலா முன்னாடி இருந்த றெட் காட் சிஸ்ரத்த கொண்டு வந்தா , பசங்க பொறுப்புணர்வா மத்தவங்களுக்கு பயந்து நன்னா கருத்துங்கள கருத்து களத்தில வைப்பாங்க . வக்கீல் வண்டு சொல்ற மாதிரி இது ஒரு ஸிண்ட்றோமுங்க . ஆனா சொப்பனா பொண்ணு இந்த மூணு அண்ணனுங்களையும் வாழ்த்திறா . ஓக்கேயா ?