Jump to content

சொப்னா

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    249
  • Joined

  • Last visited

Posts posted by சொப்னா

  1. ஆண், பெண் என்றும் பெண் ஆண் என்றும் ஏன் பொய் சொல்ல வேண்டும்???????? எல்லாம் தொட்டில் பழக்கம் தான்!!!!

    [size=5]அது சரி யாழை விட்டுப் போறதென்றால் என்ன செய்ய வேண்டும்???? தெரிந்தவர்கள் சொல்லுவீர்களா?????????[/size]

    என்னாது............... யாழ் இணையத்தை விட்டு போகபோறீங்களா :o ?? ஏனுங்க அலை அக்கா நா உங்கள ரெம்ப டிஸ்ரேப் செஞ்சிட்டேனா :( ?? ரொம்ப சாரீங்க :( . நா சும்மா உங்கள கலாய்சேங்க . ரெம்ப ஃபீல் பண்றேங்க . அலை அக்கா நாங்க ரெண்டுபேரும் அரட்டை அடிப்போம் ஓக்கேயா :lol::D .

  2. ரெம்ப தாங்ஸ்சுங்க அகோதா அண்ணன் உங்க இணைப்புக்கு :) . எங்க மம்மி ஆடிப்பிறப்பன்னு கஞ்சி காய்சி தந்தாங்க :) . சூப்பர் போங்க ஐஞ்சு வாட்டி கஞ்சி சாப்பிட்டேங்க :lol: :lol: :D .

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.