-
Posts
0 -
Joined
-
Last visited
-
Days Won
14
விவசாயி விக்'s Achievements
Single Status Update
See all updates by விவசாயி விக்
-
COSTCO வில் 15 பவுனுக்கு நிலக்கடலை 12 கிலோ வித்தார்கள் கொண்டுவந்து போட்டேன் ஒரு 500 கிராம் நாலு நாளாய் வைத்து ஆறுதலாய் சாப்பிடுதுகள் இதுகளின் எண்ணிக்கையை கூட்ட என்ன சாப்பாடு போட்டால் நல்லது மூன்றுக்கு மேல கூடாதாம் எருமை கூட்டங்கள் புறாக்கு வேறையா கிழமைக்கு ஆறுபவுன் பைக்கட் 12 கிலோ போகுது எனக்கு காகம் பெருகனும் உங்கள் ஆட்களிடம் கேட்டு சொல்ல முடியுமா ?