நந்தன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  6,681
 • Joined

 • Last visited

 • Days Won

  8

நந்தன் last won the day on December 3 2016

நந்தன் had the most liked content!

Community Reputation

1,309 நட்சத்திரம்

3 Followers

About நந்தன்

Profile Information

 • Gender
  Male
 • Location
  london

Recent Profile Visitors

4,869 profile views
 1. இறக்குமதி செய்யிற விட சுய உற்பத்தி நல்லதுதானே
 2. வாழ்த்துக்கள் சிறி அண்ணா குடும்பத்தினருக்கும்,பிள்ளைகளுக்கும்.
 3. நந்தன்

  பொங்கல் வாழ்த்துக்கள்.

  இனிய உறவுகளுக்கு தைத்திருநாள் வாழ்த்துக்கள்
 4. போராட்டக்காரர்கள், முகத்தை காட்டி போராடணும். முதுகை அல்ல
 5. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், சாத்திரியார்.
 6. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வன்னியர்
 7. நந்தன்

  சண்டே பிரியாணி

  கோழிப்புரியாணியா நாதம்ஸ்
 8. நாதம்ஸ், நிழலி எந்த கோயிலில் போய் சத்தியம் செய்தால் நம்புவீங்க,( எனக்கும் கடவுளுக்கும் ஆகாது அது வேற விசயம்.) மறைமுக கரும்புலிகளின் நிலை அரசியல், இராணுவ அரைவேக்காட்டு கட்டுரை எழுததாளர்களையே கூகிளும் விக்கிபீடியாவும் நம்பும் நிலையிலயே இருக்கின்றது. பிறேம் குடும்பத்தை எனக்கு 90களில் இருந்தே தெரியும். முடிந்தால் கேணல் சாள்ஸ் பற்றி பொட்டம்மான் எழுதிய வரலாற்றை படியுங்கள் தெளிவு கிடைக்கும்.அத்துடன் விடுதலைப் புலிகள் பத்திரிகையில் அம்மான் எழுதிய குருதிச்சுவடுகளில் ஒரு மெல்லிய அம்மா வந்து போவார். அவர் பிறேமின் அம்மாவே கொழும்பில் நடந்த முதல் கரும்புலி தாக்குதல் எப்படி ஒப்புகெகொள்வார்கள். ஊடகவியலில் அனுபவம் உள்ள உங்களிடமே தெரிவை விட்டுவிடுகிறேன்.