• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

வியாசன்

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  396
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

About வியாசன்

 • Rank
  உறுப்பினர்
 1. தம்பி முரளி இவருடைய பெருமையை எழுதலாம்தானே வல்லவர் வால்பிடிக்கிறதிலை. ஜால்ரா போடுறதிலை உலகபிரசித்தம் பெற்றவர் முக்கியமாக பல வயதுவந்தோர்க்கான இணையங்களுக்கு சொந்தக்காரர் அப்பு முரளி மறந்துவிடாதையும் பெருமைகளை சொல்லும் கான மயிலாட கண்டிருந்த ....................... கலக்கல் கு.சா வின் கருத்துக்களுக்கு நான் ரசிகன். குசா தொடருங்கள் உங்கள் பணியை சில வயித்தெரிச்சல்கள் புலம்பும் பெண்ணையர்கள் கதைகளை விட்டவுPடஞ்குளு;
 2. வன்னியன் உங்கள் உணர்வு புரிகிறது. குரல் கொடுக்கும் உறவுகளே கள உறவுகளின் பாசம் நெகிழவைக்கிறது. உறவுகளே இப்படி வா வா என்று அழைப்பதைவிட நிர்வாகத்துக்கு உங்கள் எதிர்ப்பை காட்டலாமே. மூன்று தினங்களுக்கு கருத்துக்கள் எழுதாமலும் செய்திகளை இணைக்காமலும் நிர்வாகத்துக்கு உங்கள் எதிர்ப்பை காட்டி இனிமேலும் உறவுகள் உங்களைவிட்டு போகாமல் இருக்க வைக்க முயற்சி செய்யுங்கள். நேற்று நான் இன்று துாயவன் வன்னியன் நாளை யாரோ? நீங்கள்தான்.................
 3. வணக்கம் துாயவன் உங்கள் காயத்தின் வேதனை எனக்கு புரிகிறது அனுபவித்தவன் என்ற வகையில். அதனால்தான் நானும் இங்கு கருத்து(?)எழுதுவதில்லைமுடிவெடுக்கவேண
 4. சிவாஜி படம் இணையத்தில் உலாவந்துவிட்டது http://www.tamiljothy.net/?mode=movies
 5. நீங்கள் எல்லோரும் விக்கினேஸ்வரா கல்லூரியில்தான் படித்தீர்களா? நானும் அந்த கல்லூரி பழைய மாணவன் என்று சொல்ல ஆசைதான் ஆனால் பெற்றோர்கள் அங்கு படிக்க அனுமதிக்கவில்லை. எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள் ஒரே ஊர் என்றபடியால்
 6. நீங்கள் தவறாக புரிந்து கொள்கின்றீர்கள் உ+ம்- திருவிளையாடல் படத்தில் தருமியின் உரையாடலை மனதில் மறுபடியும் கொண்டு வந்து பாருங்கள். நக்கீரனுடன் சிவன் உரையாடும் உரையாடலை மனதில் கொண்டு வந்து பாருங்கள் அப்படியானால் அவை மரியாதை குறைவான சொற்களா? நீங்கள் ஒருவிடயத்தை கவனத்தில் கொள்ளவேண்டும் நான் குறிப்பிட்டது போல் பெரியவர்கள் சிறியவர்களை விளிக்கும்போது (மரியாதையாக ) நீங்கள் என்று கூறுவதில்லை. நீர் என்றுதான் கூறுவார்கள். வணக்கம் கறுப்பி அனிதா மற்றும் தூயா தங்கைகளை காணும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
 7. வணக்கம் வலைஞன் அவர்களே நீங்கள் புதிய கள நிபந்தனைகளில் உரையாடலின்போது நீ அவன் அவள் அவன் என்ற சொற்களை பாவிக்க கூடாது என்று கூறியிருக்கின்றீர்கள். நல்லவிடயம் வரவேற்கின்றேன். ஆனால் நீர் உமது உமக்கு உம்முடைய என்ற சொற்களையும் பாவிக்கவேண்டாம் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அவை மரியாதையற்ற சொற்களா? இந்த சொற்கள் பெரியவர்கள் சிறியவர்களை மரியாதையாக விளிப்பதான சொற்கள் நீங்கள் இதை தெரிந்துகொண்டுதான் தடைசெய்கின்றீர்களா? அவைபற்றி விளங்கிக்கொண்டு அவற்றின் தடைகளை நீக்குவது உங்கள் பதவிக்கு பெருமையாக இருக்கும் என நம்புகின்றேன். நீங்கள் கோபப்படாமல் என் கேள்வியில் இருக்கும் நியாயத்தை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள் என நினைக்கின்றேன். சந்தேகங்களுடன் களத்தில் கருத்தெழுதிக்கொண்டிருந்தால
 8. யாழின் புதிய நடமுறையின் பின்னர் பல உறவுகளை காணவில்லை... அது மட்டுமல்லாது அவர்கள் யாழினை ஒரு சுதந்திர ஊடகமாகவே கருதினர். ஆனால் திடிரென்று ஏற்ப்பட்ட சில அதிரடி மாற்றத்தின் பின்னல் பலர் இதயமுடைந்திருப்பதை அவர்களின் கருத்தின் ஊடும் அவர்களின் நேரடி தொடர்புகள் ஊடும் அறிய முடிந்தது. எந்தவொரு இணையத்திலும் இல்லாத ஒரு தனிமனித சுதந்திரம் முன்னர் இங்க காணப்பட்டது ஆனால் அவை தற்போது திசை மாறிபோயினவோ என எண்ண தோன்றுகிறது. காரணங்கள் கூறாமலே கருத்துக்களை தடை செய்வது. தனி மடல் ஊடாக தொடர்பு கொண்டாலும் உரிய நேரத்தில் பதலளிப்பதில்லை. சிலதுக்கு பதில்கள் கூட வருவதில்லை. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எங்களுக்கு சுதந்தரம் இருந்ததில்லை. அதில் ஒரு மட்டுறுத்துனர் மகிந்த போன்று நடந்துகொள்வார்.
 9. நன்றிகள் மோகன் நாங்கள் களத்தில் எழுதிய கருத்துக்கள் உங்களுக்கு தெரியும்தானே? திரும்பவும் நாங்கள் உங்களிடம் ஒவ்வொரு பகுதிகளுக்கும் அனுமதி கேட்கவேண்டும் என்று விரும்புகின்றீர்களா? கள உறவுகளின் செயற்பாட்டுதிறனுக்கு தக்கவாறு நீங்கள் அவர்களுக்கு உரிய வேலைகள் கொடுத்தால் களத்திற்கு தக்க வளர்ச்சி ஏற்படும் என்பது எனது தாழ்மையான கருத்து கேட்டுப்பெறுவது பெருமையல்ல பதவிக்கு .அவரவர் தகுதிக்கு ஏற்ப பதவிகள் வழங்கப்பட்டால் பதவிக்கும் சிறப்பு என்பது எனது தாழ்மையான கருத்து அன்புடன் வியாசன்
 10. வணக்கம் நண்பர்களே நான் யாழின் ஒரு பழைய உறுப்பினன். ஆனால் இப்போது யாழில் பல இடங்களுக்கு அனுமதி இல்லை. இது எனக்கு மட்டுந்தானா? அல்லது பழைய உறுப்பினர்கள் எல்லோருக்குமா? இதற்காக நான் மோகனுக்கு ஒரு மடல் எழுதி கெஞ்சப்போவதில்லை. யாழ் பழையவர்களை தூக்கி எறியவிரும்பினால் எறியட்டும்.
 11. மகிந்தவுக்கு நெத்தியடி விழப்போகிறது. புலிகளின் தாக்குதலை பார்க்கும்போது புலிகள் பாயும் காலம் நெருங்குகின்றதுபோல தெரிகிறது. களத்தில் வசை பாடிய சிலரும் இப்போது பாராட்டுகின்றனர். சந்தோசமாக இருக்கின்றது. மற்றவர்களை திருப்தி படுத்துவதற்காக தலைவரால் போராட்டம் நடத்த முடியாது. தமிழீழத்துக்கு வாழ்த்துபா பாட தயாராகுங்கள்.
 12. ஆகா ஈழவன் ஆப்பு வைக்கிற பிளான் மாதிரி கிடக்கு நம்ம சின்னாவை வம்புக்கு இழுக்கவேண்டாம். நம்ம மன்னர் இப்போது ஐரோப்பிய நாடொன்றில் அஞ்ஞாவாசம் செய்கிறார். இதுக்குமேலை சொல்ல முடியாது றோயல் வமிலியை வம்புக்கு இழுத்து வாங்கிகட்டவேண்டாம். ஆகா.......................அம்புட்டுதான் சொல்லுவேன்.
 13. களத்தில் பல பழைய முகங்களை காணமுடிகிறது யாவரும் நலமா? நண்பர்களே நேரமில்லை மன்னரின் திருமணத்தில் சந்திக்க முயல்வோம்.
 14. நான் நலம் தங்கையே நீண்ட தூரம் சென்று வேலை செய்வதிலேயே எனது காலம் போகின்றது. நீங்கள் நலமா? பழைய உறவுகளிடையே ஒரு பாசப்பிணைப்பு இருந்தது. இப்போது களத்தில் பெரும்பாலும் கடுகடுப்புதான் இருக்கிறது. பாவம் மோகன் இதுகளை கட்டி களத்தை நடத்துவதை நினைத்தால் .............. பெருமூச்சுதான் விடமுடிகிறது.
 15. களத்தில் பலருக்கு உதவிகள் செய்து பழைய உறவுகளில் பலருடைய அன்பையும் பெற்றுக்கொண்ட உறவு ஒரு சில தினங்களுக்கு முன்னர் ஐரோப்பாவிற்கு வந்தவிட்டார். அவர் பழைய உறவுகளுடன் தொடர்புகொள்ள விரும்புகின்றார் இரண்டு ஆண்டு காலத்திற்கு முன்னர் களத்தில் உறவாடிய உறவுகள் என்னுடன் தொடர்பு கொண்டால் அவர்ருடன் தொடர்பு கொள்ள முடியும். viyasan@gmail.com