-
Posts
8247 -
Joined
-
Days Won
37
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Status Updates posted by மெசொபொத்தேமியா சுமேரியர்
-
வணக்கம் ஊர்க்காவலன்.
விடுகதைகள் என்ற திரியை 2014 ஜூன் மாதத்தின் பின்னர் நீங்கள் தொடரவில்லை. நீங்கள் விடுகதை பற்றிய திரி திறந்தது தெரியாது நானும் ஒன்றைத் திறந்துவிட்டேன். நீங்கள் மீண்டும் வந்து அத்திரியைத் தொடர்ந்தால் எனக்கு ஆட்சேபனை இல்லை. நீங்கள் தொடர மாட்டீர்கள் எனில் நான் தொடர்ந்தும் விடுகதைகளைப் போடலாம். உங்கள் எண்ணத்தைத் தயவுசெய்து எனக்குத் தெரியப்படுத்துங்கள். நன்றி.
அன்புடன் சுமே