-
Posts
8218 -
Joined
-
Last visited
-
Days Won
37
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Posts posted by மெசொபொத்தேமியா சுமேரியர்
-
-
இலகுவான காலை உணவு - Easy Breakfast
-
2
-
-
On 22/8/2020 at 23:50, குமாரசாமி said:
செய்து காட்டினதுக்கு நன்றி.
பிளேன்ரீக்கு சரிவருமோ இல்லாட்டி பியருக்கு?????இரண்டுக்கும் நல்லா ஒத்துப்போகும்
On 23/8/2020 at 06:56, உடையார் said:செய்முறைக்கு நன்றி சுமே, ஒருமுறை செய்து சொதப்பிவிட்டேன்
, பிறகு மனைவிதான் செய்வது வழக்கம். உங்கள் செய்முறையில் ஒருக்கா செய்து காட்டி அசத்தனும்
இலகுதான். அசத்துங்கோ. பிழைத்தால் அடுப்பை நிப்பாட்டிப்போட்டு zoom இலை வந்தால் சொல்லித்தருவன்.
On 23/8/2020 at 07:22, ஈழப்பிரியன் said:நாதம் சுமேயின் காணொளியில் ஏன் விளம்பரம் வருவதில்லை?
அவவைக் கேட்டா தெரியலை என்கிறா?
விளம்பரம் இல்லாமல் துட்டு வருமா?நாதம் இதி மட்டும் பாக்கார்
பச்சைகள் தந்த ரதி, சுவி அண்ணா, சுவைப்பிரியன், ஈழப்பிரியன் அண்ணா ஆகிய உறவுகளுக்கு நன்றி.
-
வெங்காயப் பகோடா Onion Pakkoda
-
3
-
1
-
-
On 21/8/2020 at 17:44, Nathamuni said:
எல்லோரும் ஒரே குளிசை தான் போலை...கம்பவண்டர் அம்மா!
நானும் துவரம் பருப்பு அவித்து வைச்ச கறி கேடடன்...
இதே குளிசை தான்.
எங்கள் வீட்டில் துவாம்பருப்புக் கறி யாரும் உண்பதில்லை. செய்து இரண்டு வாரங்கள் ஆச்சுத்தானே. மீண்டும் செய்கிறேன்.
-
புத்தன், குமாரசாமி இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
4 hours ago, குமாரசாமி said:
அவிங்க அங்கை பேஸ்புக்கிலை வலு பிசி....
இஞ்சை லைக்கும் போடமாட்டியள்.கருத்தும் சொல்ல மாட்டியள்.அங்கை பேஸ்புக்கிலை சும்மா ஒரு பூவை வைச்சிட்டு வணக்கம் சொன்னாலே நூறு லைக் விழும்.அதை விட எக்கச்சக்கமான கொமன்ட்டும் வரும்.இஞ்சை யாழ்களத்திலை ஒரு மரியாதைக்கு வணக்கம் சொன்னாலே உன்னை நான் கேட்டனானோ எண்டு இப்பிடி ஒரு மாதிரித்தான் பாப்பினம்.
சீச்சீ இங்கேயும் பாக்கினைதான் ஆனா வீடியோவைப் பாக்கினமில்லை. நாங்கள் என்ன எழுதறம் எண்டுதான் பாக்கினை
-
On 20/8/2020 at 04:34, உடையார் said:
என்ன படத்தை மாற்றிவிட்டீர்கள், முதல் யாழ்பாண படம் , இப்ப லண்டன் படம்
,
செய்முறை சுலபமாக, இருக்கு செய்து பார்க்கனும் இந்த ஞாயிறு
ஏன் இந்தப்படம் நல்லாயல்லையா????
On 20/8/2020 at 09:03, ரதி said:கரட்டோடு சேர்த்து லீக்ஸ்சும் போட்டால் இன்னும் நன்றாக இருக்கும்
விருப்பமானது எது இருக்கோ போடலாம்
On 20/8/2020 at 11:02, குமாரசாமி said:சோத்துக்கு மேலை ஒரு அவிச்ச கோழி முட்டையை வைச்சால் வடிவாய் இருக்கும்.
அடுத்ததடவை வச்சிட்டாப் போச்சு
23 hours ago, ஈழப்பிரியன் said:சுமே பிடிக் கொழுக்கட்டை செய்ய தெரிந்தால் ஒரு இணைப்பு போடவும்.
செய்திட்டாப் போச்சு
6 hours ago, சுவைப்பிரியன் said:சின்ன வெங்காயம் மெல்லிதாய் நறுக்கி போட்டால் இன்னும் நல்லாய் இருக்கும்.
தோட்டத்தில விளைந்தது பெரிசுதான்
-
கோழி கரட் வறுவல் - Chicken Carrot Fried Rice
-
4
-
-
6 hours ago, யாயினி said:
அக்கா கொஞ்சம் வித்தியாசமாக சமையுங்கள்..ஒரே மச்சம் அதுவும் கிட்டத் தட்ட ஒரே எல்லோருக்கும் தெரிந்த செய்முறைகள் தானே..தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம்..
ஒரு நாளைக்கு இலகுவாக செய்யக் கூடிய காலை உணவு மற்ற நாளைக்கு மதியம் மற்றும இரவு உணவு என்று சற்று மாறுதல் பட்டால் நன்றாக இருக்கும்..மந்நப்படி உங்கள் விருப்பம்..
நன்றி யாயினி. கருத்தில் எடுக்கிறேன்.
-
11 hours ago, குமாரசாமி said:
பேஸ்புக் மாதிரி இஞ்சை அள்ளுகொள்ளையாய் லைக் விழாது....தெரியும் தானே
எனக்கு லைக் தேவை இல்லை இங்க. வீடியோவைப் பார்த்தால் சரி.
-
அமேரிக்கா கனடா எல்லாம் மூன்று மாதங்கள் கடும் வெய்யில். எல்லாப் பயிர்களும் நன்கு விளைக்கின்றன. லண்டனில் இரண்டும் கெட்டான் நிலை.
-
23 hours ago, குமாரசாமி said:
அப்பிடியில்லை..
இவங்கடை சாப்பாடு,மரக்கறியளையும் வைச்சு கொஞ்சம் வித்தியாசமாய் செய்தால் நல்லாயிருக்கும்.முதல் 2,3 சாப்பாடுகள் செய்தனீங்கள்.பிறகு கையை விட்டுட்டியள்.
உதாரணத்துக்கு இந்த இரண்டு மரக்கறியை பாருங்கோ..சலாட்டும் போடலாம்,சமைக்கவும் நல்லது.விலையும் பெரிசாய் இல்லை. செய்ய நேரமும் கனக்க தேவையில்லை.உடம்புக்கு தேவையான சத்துக்களும் நிறைய இருக்கு.எங்கடை சனத்துக்கு வித்தியாசமாயும் இருக்குமெல்லோ.பெரிசாய் லைக் விழவில்லை எண்டுதான் புதியவற்றைப் போடாமல் விட்டேன். இனிமேல் போடுகிறேன்.
16 hours ago, உடையார் said:நன்றி பகிர்வுக்கு, எனக்கு பிடித்த கடல் உணவு, ஊரில் பெடியளா பண்ணாடையில் சுட்டு சாப்பிடுவோம், நல்ல சுவை
பனையோலையிலா பன்னாடையிலா ???
-
7 hours ago, குமாரசாமி said:
சுத்திச்சுத்தி சுப்பர்ரை கொல்லைக்கையே நிக்கிறியள் புதிசாய் ஏதாவது சமைச்சு காட்டுங்கோவன்.
எல்லாம் தெரிஞ்சவையோட உதுதான் பிரச்சனை
நன்றி யாயினி, நிலா அக்கா
-
21 hours ago, பெருமாள் said:
வாழ்த்துக்கள் கறிவேப்பிலையும் உள்ளது வாசம் வருதா ?
இங்கு டூட்டிங்கில் வாழைமரத்துடன் மல்லுக்கட்டி ஊர் போல் குலையுடன் தொண்டமானாறு ஆள் வெற்றி கண்டுள்ளார் .
அந்த ஆள் சரியான கள்ளன். இங்கே வாழை மரம் கண்ணாடிக்கு கூண்டுக்குள் கூட அத்தனை பெரிதாக்க காய்க்காது. நீங்களும் நம்பிவிடடீர்களா. அந்தக் காணொளி உண்மையானது அல்ல.
எந்த நாடு இது Nige ????? முருங்கை கூட வெளியே வைத்துள்ளீர்கள் ????
-
நண்டுக் குழம்பு - Crab Spicy Curry
-
4
-
-
16 hours ago, உடையார் said:
எனக்கும் ஆசையை தூண்டிவிட்டீர்கள்
தொலைபேசியில் தமிழ்கடையை கோட்டபோது இங்கு வந்த து காலாவதியாகிவிட்டது இன்னும் 2-3 மாதம் செல்லுமாம் வர,
அதுவரை காத்திருக்க வேண்டும்,
நன்றி செய்முறைக்கு
நானும் இரண்டு மாதங்கள் தேடி பின்னர் கடந்தவாரம் தான் வந்தது.
15 hours ago, ஈழப்பிரியன் said:எனக்கும் மிகவும் பிடித்த சிற்றுணவு.
செய்முறைக்கு நன்றி.சுமே ஏன் உங்கள் காணொளிகளில் விளம்பரங்கள் இல்லை.
அப்படி என்றால் வருமானம் வராதே?
அல்லது எங்காவது தவறு செய்கிறீர்களா?
எனக்கு அதுபற்றித் தெரியவில்லை. நாதமுனி வரட்டும்.
15 hours ago, suvy said:காரட் களி கிடைக்குமே அதில் இப்படி செய்து பாருங்கள்......எனக்கும் பனங்களி கிடைப்பதில்லை அதனால் இப்படி செய்வதுண்டு. நல்லா இருக்கும். என்ன பெயரை மட்டும் காரட் பணியாரம் என்று வைக்க வேண்டும்..... "ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை".......!
பாரீஸ் வரும் நேரங்களில் வாங்கலாமே அண்ணா
13 hours ago, உடையார் said:காரட் பணியாரமா... செய்து பார்திட்டப்போச்சு.. இங்கு காரட் களி கிடைக்கும்
கிடைக்காவிட்டாலும் நாமே அரைத்துக்கொள்ள வேண்டியதுதானே
-
11 minutes ago, nedukkalapoovan said:
A-levels and GCSEs: Free exam appeals for schools in England
https://www.bbc.co.uk/news/uk-53787938
ஏதோ பரீட்சை வைச்சால் வெட்டி விழுத்தி இருப்பம் என்று கண்ணீர் வடிப்பவர்களுக்காக... அரசாங்கம் இந்த முடிவுக்கு வந்திருக்குது..
சும்மா கப் இயர் எடுத்து வீணே காலத்தை கழிக்காமல்.. அடுத்த முறை தேர்வு எழுதலாம்.. அல்லது இடைக்கால தேர்வை நடத்தலாம்.. அப்ப தான் ஓவரா ரியாக்ட் பண்ணுற கொஞ்சப் பேரை கட்டுப்படுத்த முடியும்.
வெள்ளை என்டாப் போல.. திங்கள் முதல் புதன் வரை லண்டனில் சாப்பாட்டுக்கடைக்கு குடும்பத்தோடு போகும் லண்டன் வாசிகள்.. அடுத்த 4 தினங்களும் கடைகளை காய வைச்சு விடுகிறார்கள்.
அதிலும் நம்மவர்கள்... பிள்ளை குட்டிகளையும் இழுத்துக்கிட்டு.. சாப்பிட்டது போக மிச்சத்தை கட்டிக்கிட்டு வேற கிளம்புதுகளாம். ஐயோ.. கொரானாவும் அதுவுமா சனத்தினர அலப்பறை தாங்க முடியல்ல.
எங்க போனாலும்.. அதே லோனில.. தான் படிக்கனும். ஏதோ உங்கட சொந்தச் செலவில படிக்கிற கணக்கா... எனி கொரானாவும் அதுவுமா வீட்டில் இருந்துதான் படிக்க வேண்டி வரும் போல கிடக்குது. இதில....................
என் பிள்ளைகள் எப்பவோ யூனி போயாச்சு.
எதோ நீங்கள் மட்டும் உங்கட காசில படிச்சமாதிரி
Masters Degree எங்கட காசிலதான் செய்தது
5 minutes ago, கிருபன் said:அப்படி இல்லை. தெற்கு லண்டனில் மிகவும் பிரபலமான கிரமர் ஸ்கூலில் 18 பேருக்கு மெடிசின் படிக்க offer இருந்தும் 4 பேருக்குத்தான் கிடைத்துள்ளதாம். Chemistry A* எடுக்கவேண்டும் சில பல்கலைக்கழகங்கள் நிபந்தனை விதித்தபோது ரிசல்ற் A ஆக வந்ததால் offer ஐ withdraw செய்துவிட்டார்களாம்.
அதுபோல Oxbridge க்கும் பலர் போகக்கூடி இருந்தும் போகமுடியவில்லை என்று எனது நண்பனின் மகன் சொன்னார் (அவர் Cambridge இல் Natural Science படிக்கவுள்ளார்)
இன்று, நாளை என்று ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன.
உந்த விபரம் எனக்குத் தெரியவில்லை. எனக்குத் தெரிய நான்குபேர் கேம்பிரிட்ஜ் இல் மெடிசினுக்கு இடம் கிடைத்ததாகக் கூறியுள்ளனர். உண்மையா பொய்யா என்று தெரியவில்லை.
-
2 minutes ago, ரதி said:
ஓ மை கோட் ஆசையை தூண்டி விட்டீர்கள்...ஏன் பச்சை மா போட கூடாதா ?....இந்த பிராண்ட் நல்லதா ?...நன்றி
பச்சை மா போட்டால் நல்லா வராது. அது இலங்கையில் உடன் பனங்கழிக்கு நன்றாக இருக்கும்.
இந்த பிராண்ட் பரவாயில்லை. ஆனால் வேறொரு யூஸ் போத்தல் மாதிரி ஒன்றிலும் இருந்தது. ஆனால் நான் அதை வாங்குவதில்லை.
-
பலருக்கு நல்ல யூனி இம்முறை கிடைத்துள்ளது.
-
25 minutes ago, ஈழப்பிரியன் said:
இத்தனை நாளா கையிலுள்ள மோதிரம் விழவில்லை.
கிழங்கு மட்டும் எப்படி விழுந்தது?மோதிரம் சின்னன் அதுதான் விழவில்லை இன்னும்.
12 minutes ago, Nathamuni said:அம்மா நாட்டுக்கோழி பிரட்டலுடன், எலும்பு ரசம்.... உருளைக்கிழங்கு போட்டு தான் செய்வா. நன்றாக சுவையாக இருக்கும்.
உருளைக்கிழங்கு அவிந்து மேலால கொஞ்சம் கரைஞ்சு ..... அதன் சுவை போட்டுச் செய்து உண்டால் மட்டுமே புரியும்.
-
-
10 hours ago, ரதி said:
இல்லை சுமோ ...இந்த பருப்பு வகைகள் எனக்கு பெரிதாய் ஒத்துக் கொள்வதில்லை ...ஆனால் எங்கேயோ ஒரு தமிழ்நாடு சமையல் குறிப்பில் அவர்கள் உருண்டைகளாய் செய்து குழம்பிற்குள் போடுவதை பார்த்து உள்ளேன்
ரசத்திற்கும் யாரும் உ.கிழங்கு போடுவினமோ?
நாங்கள் போடுவோம்.
நீங்களும் போட்டுச் செய்து பாருங்கள்.
5 hours ago, சுவைப்பிரியன் said:அது தவறி விழுந்திருக்கும்.
நீங்கள் போடுவதில்லையோ ??? போட்டுப்பாருங்கள்
-
இதில் யாருக்குப் பாவம் பார்ப்பது என்றே தெரியவில்லை. அருமை அக்கா.
-
உள்ளாடை அணிவது அவசியமா?
in நலமோடு நாம் வாழ
Posted
எப்படியான உள்ளாடைகளை அணிவது ஆரோக்கியமானது என்று தலைப்புப்போடாது நல்லதொரு விடயத்தை நகைச்சுவைப் பதிவாக்கிவிட்ட நுணாவுக்கு கண்டனங்கள்