Jump to content

மெசொபொத்தேமியா சுமேரியர்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8475
  • Joined

  • Days Won

    41

Posts posted by மெசொபொத்தேமியா சுமேரியர்

  1. On 9/14/2019 at 1:23 PM, Lara said:

    எதற்காக எழுதப்பட்ட கருத்துகள் குறிப்பிட்டளவு மணிநேரம் வரை தான் திருத்தம் செய்யக்கூடிய நடைமுறை இங்கு உள்ளது என யாருக்கும் தெரியுமா?

    முன்னர் எப்போது வேண்டுமானாலும் திருத்திக்கொள்ளலாம். இப்போது 24 மணிநேர அவகாசம் மட்டும்தான். ஒருவர் ஒன்றை கோபத்தில் அல்லது தண்ணியில் எழுதிவிட்டு ஆற அமர இரண்டு நாட்கள் கழித்து அழித்துவிடுவதைத் தடுப்பதற்கும், எழுதி அழித்துவிட்டு அதை இல்லை என்று வாதிடுவதைத் தடுப்பதற்குமாக இருக்கும்.

    • Thanks 1
  2. On 8/12/2019 at 7:24 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

    சிக்கன் றோல்..👌

     

    இந்த உணவு துருக்கியக் கடைகளில் யேர்மனியில் பிரபல்யம். மிகவும் சுவையாக இருக்கும். நான் யேர்மனி செல்லும் போதெல்லாம் ஒரு தடவையாவது இதைத் தவறவிடுவதில்லை. கிரேக்கத்திலும் நன்றாக இருந்தது. லண்டனில் ஒருசில கடைகள் இருந்தாலும்பெரிதாகச் சுவை இல்லை.

    • Thanks 1
  3. 3 minutes ago, Nathamuni said:

    அக்கா,

    ஒரு விசயம் கவனித்தீர்களா?  கடை, கண்ணி என்று வைத்திருந்தீர்கள் என்ற படியால, 'Business lady' என்கிற வகையில் கேக்கிறன்.

    இவர்கள் இந்த சமையல் வீடியோக்கள் மினக்கட்டு போடுவதன் காரணம் என்ன? 

    நிச்சயமாக நாம் ரசிக்க வேண்டும் என்கிற காரணம் (மட்டும்) இல்லை. அதோட நீங்களும் வடை சுட்டு, இங்கே போட்டீர்கள் தானே.

    சரி, சொல்லுங்க பாப்போம்...

    இவர்கள் போடுவதன் நோக்கம் முன்னர் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மக்கள் You tube சணலைப் பார்த்தால் அவர்களுக்குப் பணம் கிடைக்கும் என்னும் நோக்கத்தில்தான் என்று எண்ணுகிறேன். ஆனால் கடந்த ஒரு ஆண்டுகளாக You Tube பில் போடும் வீடியோக்களுக்கு பணம் கொடுப்பதில்லை. நான் போட்ட வீடியோ யாழில் வேறு முறையைவீடியோவை இணைக்க முடியாததனால் நிலை சொன்னதற்கிணங்க அதில் போட்டு பின் யாழில் இணைத்தேன்.யாழில் சிலர் போடும் குப்பை செய்முறைகளை பார்த்து வந்த எரிச்சலில் ஒழுங்கான செய்முறை போடவேண்டும் என்று தொடங்கியது. எனக்கு நேரம் இன்மையால் விட்டுவிட்டேன்.

  4. On 6/17/2019 at 10:17 AM, suvy said:

    சுவைமிகு ஆலங்காய் பிட்டு .......!  😄

    என் பெரியம்மா இதை அடிக்கடி செய்வார். நல்ல சுவையாக இருக்கும். நான் ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன் செய்த நினைவு. ஒருக்கா திரும்பச் செய்து பார்க்கவேணும். நன்றி சுவி அண்ணா பகிர்ந்தமைக்கு.

  5. 1 minute ago, Nathamuni said:

    அங்கிருந்து எடுக்கும் செலவை, இங்கு வாங்கும் விலையுடன் ஓப்பிட்டு சொல்ல முடியுமா?

    தரம் சிறப்பாக இருக்கும்... அதை கேட்கவில்லை.

    அங்கிருந்து கொண்டு வரும் தூளின், ஒரு கிலோ எவ்வளவு செலவாகிறது?
     

    தபாலில் அனுப்ப ஒரு கிலோ 750. பத்துக் கிலோ அனுப்பினால் 500 எடும்பார்கள். நாம் நாமே வாங்கி சுத்தம்செய்து காயவிட்டு மில்லில் கொடுத்து அரைத்து ஆறவிட்டுப் பொதி செய்து கொண்டு வருவோம். எவ வளவு என்று கணக்குப் பார்ப்பதில்லை. 

    நான் நினைக்கிறேன் பத்துக்கிலோ தூள் செய்ய ஒரு 5000 ரூபாவுக்குள் தான் வந்தது.

  6. 9 hours ago, Nathamuni said:

    இடியாப்ப மாவு சரியான முறையில்  தயாராவதில்லை.

    முக்கியமாக, அரிசியை ஊறவைத்து, கழுவி, காயவைத்து, அரைத்து, வறுப்பார்கள். இது செலவு கூட.

    லண்டன் முதலாளிகள், இந்தியாவுக்கு சப் காண்ட்ராக்ட் கொடுப்பதால், அவர்கள், அரிசியினை நேரடியாக, மெஷினில் போட்டு அரைத்து, அனுப்பி விடுவார்கள். 

    இது மாவின் தரத்தினை குறைப்பதால், அது, மா  போல, ஒன்றுடன் ஒன்று சேராமல், மண் போல தனி தனியே இருக்கும்.

    இதனால், எண்ணெய் ஊத்தி, வேறு பொருட்களை கலந்து, ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்ளும் வகையில் செய்கிறார்கள்.

    விலை கூடினாலும், தரமான மாவை தேடி வாங்குவது சிறந்தது. இலங்கையில் இருந்து கூட, வருகின்றன.

    நான் கடந்த ஐந்து ஆண்டுகளாக அரிசிமா, மிளகாய்த்தூள் எல்லாம் இணுவிலில் செய்து எடுப்பதுதான். 

  7. On 12/7/2018 at 12:34 PM, இணையவன் said:

    யாழ்ப்பாணத்தில் உணவு தயாரிப்பவர்களுக்கு அருகில் ஒரு கிண்ணத்தில் சீனி மாதிரி ஒரு தூள் (Ajinomoto ?) வைத்திருப்பார்கள். அது எந்த உணவாக இருந்தாலும் சரி அதற்குள் இந்தத் தூளை கலந்து கிளறி விடுவார்கள். இது இல்லாமல் சுவையாகச் சமைக்க முடியாதாம்.

    லண்டனிலும் சில இடியப்ப ஓடர் செயபவர்களும் சில உணவுக்கடைகளும் போடுவதாக்க் கேள்வி

  8. Just now, குமாரசாமி said:

    ஊரிலை சாத்திரக்காரனிட்டை சனம் வரிசையாய் நிக்கிற மாதிரி கிடக்கு  😂

    வேலை இடத்தில் சும்மா இருக்கும் நேரம் போனில் எதையாவது இணைக்கலாம் என்றால் முடியுதில்லை.

  9. On 4/11/2019 at 2:08 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

    maxresdefault.jpg

    விடிய விடிய தெருக்கூத்து பார்த்ததுண்டோ..?🤔

    தெருக்கூத்துப் பார்த்ததில்லை. மேடைக்கூத்துப் பார்த்திருக்கிறன்

    On 4/9/2019 at 9:54 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

    GaneshThiraiArangam_750Main.jpg

    தாயகத்தில்.. இரவில்.. இப்படியாக தரையில் படுத்து கொண்டும் , உருண்டு கொண்டும் , உட்கார்ந்து கொண்டும் ரெண்ட் கொட்டகையில் திரைப்படம் பார்த்தது உண்டா..? 😎

    எங்கள் பெற்றோர் சிறுவர்களாக இருக்கும்போது இருந்திருக்கலாம்

    • Thanks 1
  10. On 4/4/2019 at 12:36 AM, குமாரசாமி said:

    அடி வாடி வாடி நாட்டுக்கட்டை......

     

     

    என்னால் உதை இரசிக்க முடியேல்லை. அத த அந்தந்த வயதில அதுக்கேற்றவர்கள் செய்தால்த்தான் இரசிக்கலாம்🙄

  11. On 3/27/2019 at 2:36 PM, குமாரசாமி said:

    பாப்பரசருக்கு  என்ன நடந்தது?  ஏன் கையை இழுக்கிறார்?

     

    எல்லாரும் எச்சில்படுத்தினா அந்தாள் என்ன செய்கிறது???😁

    On 3/30/2019 at 12:34 AM, குமாரசாமி said:

    நமக்கு தேவையில்லாத விஷயத்தில்
    தலையிட்டால் இப்படி தான் நடக்கும்....😎

    D21dtoJUYAAa7YO.jpg

    🤪🤣

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.