Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

மெசொபொத்தேமியா சுமேரியர்

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  8,136
 • Joined

 • Last visited

 • Days Won

  36

Posts posted by மெசொபொத்தேமியா சுமேரியர்

 1. 7 hours ago, உடையார் said:

  64 பேர் வந்திட்டினம் youtube இல் 👍

   

  ஆக 64 பேர்தான். யாழ் இணையத்தில் இப்பதிவைப் பார்க்கும் அனைவரும் லைக் செய்து subscribe செய்தாலே எங்கேயோ போயிடும்.

  அடிக்கடி வந்து உற்சாகப்படுத்தும் உங்களுக்கும் குமாரசாமி, நாதமுனி, சுவைப்பிரியன் , இசைப்பிரியன் அண்ணா, யாயினி, நில்மினி, சுவி அண்ணா போன்ற  இன்னும் மற்றவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

 2. 18 minutes ago, குமாரசாமி said:

   மனிசன் வயது போன காலத்திலை தான் ஊட்டச்சத்துக்கள் வேணும். 16வயது குமரனுக்கு என்ன கோதாரிக்கு முட்டைக்கோப்பி?
  என்ன மேடம் நீங்கள் வரவர விளக்கமில்லாமல் கதைக்கிறீங்கள்.😎
  ஓ......  உங்களுக்கு வயதும் போட்டுதெல்லே 👩🏽‍🦯

  மொத்தத்தில் என்னைக் காமெடிக் பீஸ் ஆக்கப் பாக்கிறியள் முட்டைக்கோப்பி செய்ய வச்சு 😃

 3. 11 hours ago, குமாரசாமி said:

  என்ன கோதரியெண்டாலும் செய்யட்டும். அக்கா காட்டித்தாற முட்டைக்கோப்பியாலை என்ரை வயித்தை கலக்காமல் இருந்தால் சரி... 😁

  என்ன கோதரிக்கு இந்த வயதில முட்டைக் கோப்பி ????😀

  6 hours ago, உடையார் said:

  ஊரில் அம்மா செய்து தருவா, மனைவிக்கு தெரியா, பார்ப்போம் சுமேயின் செய்முறையை

  வித்தியாசமான செய்முறை, நமக்கு கோழிமட்டும்தான், நேரம் கிடைக்கும்போது செய்து பார்ப்போம் . 

  64 பேர் வந்திட்டினம் youtube இல் 👍

  மரக்கறி தனியாய் போட்டும் காளானுடன் செய்யலாம்.அவர்களின் கோவா ஒன்று இருக்கிறது அதுவும் சுவையாக இருக்கும்

 4. 3 hours ago, குமாரசாமி said:

  நிவேதா மேடம்!  முட்டைகோப்பி எப்படி தயாரிப்பதென காணொளியில் விளக்க முடியுமா? 😎

  அடுத்த வீடியோ உங்கள் வேண்டுகோளுக்கு இணங்க மூட்டைக் கோப்பி எப்படித் தயாரிப்பது என்பதுதான்😀😂

  2 hours ago, Nathamuni said:

  கேட்டுப்போட்டியள் ....

  காலம் சரியில்லை போலை கிடக்குது, மாதப்பிறப்பும் அதுவுமா, தடியக் குடுத்து அடியை போடுங்க... எண்டு அடம் பிடிச்சுக்கொண்டு நிக்கிறியள்...

  என்ன முட்டை எண்டாவது சொன்னியளே.....

  முட்டைக்கோப்பிக்குள்ள பெரும் சீரகம்... ஒரு போன்லெஸ் சிக்கின் துண்டு, கிரைண்டரில அடிச்சு ஊத்தி , கலந்து.... அடிச்சால்தான்... அந்தமாதிரி அக்கா பேச்சை வாங்கி கட்டுற கொத்தார் மாதிரி கெத்தா  இருக்கலாம் எண்டு வந்து சொல்லப்போறா..

   😲😁

  குமாரசாமி கேட்டதே பரவாயில்லை 😃🤣

 5. 1 hour ago, உடையார் said:

  இப்படியெல்லாம் திட்டப்படாது; இல்லை சுமே, மனதின் அடியிலிருந்துதான் பதிவிட்டேன், இவர் குசாக்கு என்னில கொஞ்சம் எரிச்சல்😟

  😀😀

   

 6. 17 minutes ago, யாயினி said:

  அண்ணா பொய் சொல்லக் கூடாது..😀 இது சுட்டதா அவிச்சதா.ஒரு பக்கம் சுட்டது போலவும் மறு பக்கம் அவிச்சது போலவும் இருக்கிறது.

  ஒண்டைக் கண்ணால பார்த்திட்டு உப்பிடிக் கேட்கக்கூடாது

  😀😲

  • Haha 1
 7. On 15/7/2020 at 08:59, குமாரசாமி said:

  அப்ஜக்சன் யுவர் ஆனர்! தில்லையம்பலம் பிள்ளையார் கோவில் மோதகத்தை அடிக்க சிலோனிலை எந்த மோதகமும் இல்லை எண்ட கருத்தை முன் வைக்கிறன் யுவர் ஆனர்.😎
  அதிலையும் நெய்யிலை பொரிச்ச மோதம் தனிச்சிறப்பு எண்ட கருத்தையும் சபையோருக்கு தெரியப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன் ஐயா :cool:😀

  உங்கள் உங்களுக்கு நீங்கள் சாப்பிட்டதுதான் சுவையாக இருக்கும். எனக்கு என்னூர் கோவிலானை விட ஒண்டும் சுவை இல்லை. 😀

  On 15/7/2020 at 12:45, Nathamuni said:

  கொழுக்கட்டை, மோதகம் அவிப்பது, பொரிப்பது பார்த்திருக்கிறேன்.

  போனகிழமை பார்த்த ஒரு ரெசிப்பியில்.... கொதி தண்ணியில் போட்டு, முட்டை அவிப்பது போலவும் அவிக்கிறார்கள்...

  சைனீஸ் மோதகமா ???

  51 minutes ago, உடையார் said:

  மாட்டிவிடவென்றே இருக்கின்றீர்களா😁

  அடப்பாவி 😂
  மரவள்ளிக் கிழங்கு வடையா ???

  ஆசையை தூண்டி விட்டீர்கள், இன்று செய்துவிட்டேன், நல்ல சுவை, ஆனா சிறுவயதில் சாப்பிட்ட சுவை மாதிரியில்லை, கண்டுபிடிக்கனும் அவர்கள் எப்படி செய்தார்கள் என்று

  20200716-190828.jpg

   

 8. 5 hours ago, உடையார் said:

  நன்றாக இருக்கு செய்முறை, அவித்த கொழுக்கட்டை மோதகம் தான் பிடிக்கும். பொன்னாலை பிள்ளையார் கோவில் ஐயா செய்த மாதிரி இதுவரை சப்பிட்டதில்லை எங்கும், தனிசுவை

  கேள்வி 1: வீட்டில் என்ன தேடி எடுக்க முடியாதளவுக்கு பாத்திரங்கள் இருக்கா? 🤔

  கேள்வி 2: மோதகம் அமிழும் வரை எண்ணைவிட வேண்டுமென்றீர்கள், ஏன் இரண்டு மோதகம் அமிழவில்லை முற்றாக?

  கேள்வி 3: இப்பதான் கொழுக்கட்டை செய்ய அச்சுகள் இருக்கே, ஏன் வாங்கவில்லை, பற்றீக்ஸும் செய்யலாம் அடிக்கடி

  கேள்வி 4: இப்படி கன கொழுக்கட்டைகளை கட்டையை காட்டி அத்தாருக்கு கொடுத்தால், சுகர் பிரச்சனை வராதா?

   

  1. எங்காவது கண்டவுடன் வாங்குவது. அத்தார் திட்டிவிட்டு அடிக்கடி பயன்படுத்துவதை மட்டும் சமையலறையில் வச்சிட்டு மிகுதியை பின்னால் உள்ள அறையில் கொண்டுபோய் வைத்துவிடுவார்.

  2. அமிழ்ந்துதானே இருக்கு. சிலர் அரைவாசிக்கு எண்ணெவிட்டுப் பொரிப்பர். 

  3. எனக்கு உந்த அச்சுகள் சரிவராது. கைதான் இலகு.

  4. அத்தார் கெல்த்தியான ஆளாக்கும் 😎

 9. 7 hours ago, nilmini said:

  Oats மாவில் (steel cut) நல்ல புட்டு வைக்கலாம் சுமேரியர். வறுத்த கோதுமை மாவில் அவித்த புட்டு மாதிரி வரும். கலோரிகளும் எவ்வளோவோ குறைவு 

  நாம் வெள்ளைமாப் பிட்டு உண்பதில்லை நில்மினி. மேலே எழுதியிருப்பது மரவள்ளிக்கிழங்கு பற்றியது.

  2 hours ago, குமாரசாமி said:

  எங்கடை உடையாருக்கு பொய்யும் அந்தமாதிரி சொல்லத் தெரியும் எண்டது இண்டைக்குத்தான் எனக்குத் தெரியும். 😁

  தானும் சொல்ல மாட்டார். மற்றவை சொன்னாலும் பொறுக்காது இவருக்கு  😀🤣

  2 hours ago, Kali said:

  கூழ் பாக்க சூப்பர்!

  நன்றி காளி. குடிக்கவும் சூப்பர்தான்  😃

 10. 10 hours ago, ரதி said:

  ரொட்டி ,சப்பாத்தி  செய்வது ...தோசைக்கும் ,இட்லிக்கும் போடுவேன் ...ராகி மாவில் கேப்பங்களி செய்து பார்த்தேன் கொஞ்சம் சாப்பிட கடினமாய் இருந்தது ...திரும்பவும் செய்து பார்க்கோணும்  தவிர வறுத்த கொள்ளை அரைத்து போட்டு அரிசி மாவோடு சேர்த்து புட்டு அவித்து இருக்கிறேன்..ரொட்டி...போன்றவற்றிக்கும் போட்டு இருக்கிறேன் ....ஆணால் உடம்பு மட்டும் குறையவில்லை😢 
   

   

  நான் முழுக் கம்பு அரிசியை வேறு சிறு தானியங்களுடன் சேர்த்து கஞ்சிபோல் காய்ச்சிக் குடிப்பேன். இந்திய முறையில் ராகிக் கூழ் காய்ச்சினால் குடிக்க முடியாது. நான் ஒரு செய்முறை போடுறன் பாத்துச் செய்து பாருங்கோ. குடிக்க நல்லா இருக்கும்.

  ஒவ்வொரு நாளும் ஒரு மணிநேரம் வேகமாக நடந்தால் கட்டாயம் மெலியலாம்.

  5 hours ago, உடையார் said:

  நன்றி பகிரவுக்கு, சென்னமாதிரி செய்துவீட்டீர்கள்,  ஆடிக்கூழ் என்றால் கலர் அப்படிதான் இருக்கனும் - அதுதான் சுமே👍

  நன்றி நன்றி சான்றிதழ் தந்தத்துக்கு 😎

  10 hours ago, Nathamuni said:

  கண பேருக்கு விளங்கிறதில்லை....

  உந்த மரவள்ளி, தக்காளி, உருளைக்கிழங்கு, பீன்ஸ், லீக்ஸ், கோதுமை, மிளகாய், பீட்ரூட் போன்ற 130 வகை தாவரங்களையும் கொண்டு வந்து சேர்த்தது போர்த்துக்கேயர் எண்டு.

  வெள்ளைக்காரனிடம் வாழைப்பழம் எங்க இருந்து வருகுது எண்டால் கரிபியன் எண்டுவார்கள்.... அட கோதாரி விழுவானே, கரிபியன் இப்ப கொழும்பசுக்கு பின்னம் தானே வந்தது.

  தமிழனின் வாழைப்பழத்தினையும், மாம்பழத்தினையும் பிரேசிலுக்கும் பின்னர் கரிபியன் பகுதிக்கும் கொண்டு போய் சேர்த்தவன் போர்த்துகேயன் எண்டால்... முழுசுவான். 

  அந்தப் பகுதியும் வளமான பகுதிதான். ஏன் அங்கும் எம் நாட்டுப் பயிர்கள் போன்றவை இருந்திருக்கலாம் தானே ?????? 

 11. 16 hours ago, சுவைப்பிரியன் said:

  வந்திட்டம் ஏதாவது சொல்ல வேண்டுமே.ஆ வந்திட்டுது.என்ன என்டால் சுமே அந்தக் கரன்டிகள் மற்றப்பக்கம் வைத்திருக்கலாம்.😆

  வச்சுப் பார்த்தன் இதுதான் வடிவாக இருந்தது. அதுதான்......😃

  11 hours ago, யாயினி said:

   

  ம் .... சும்மா அழகுக்குத்தான்.😃 எனக்கு இந்தக் கரண்டி சரிவராது. பிள்ளைகள்தான் விரும்பிப் பயன்படுத்துவது. 

  10 hours ago, Nathamuni said:

  எங்கையக்கா... அந்த மா உருண்டைகள்...

  ம்.ம்ம்ம் ... பிழைதான்... :grin: 
   
  இருந்தாலும் அந்த மாதிரி இருக்குது. இன்று 2 பனங்கட்டி குட்டான் £3 வாங்கிக் கொண்டு வந்தனான். ஒரு பயறு பாக்கெட்டும், தேங்காயும்.

  உங்கட ரெசிபில செய்து பார்க்க தான் இருக்கு.

   

  ஆடிக் கூழுக்கு உருண்டை செய்வது இல்லை. ஆனால் பிற்காலத்தில் உளுத்தங்கஞ்சிக்குப் போடும் உருண்டையை இதற்கும் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

  • Haha 1
 12. சுடச் சுடச் செய்து போட்டாச்சு என் சமையல் பதிவில்   😎

  15 hours ago, MEERA said:

  ஆடி பிறக்க முதல் போட்டால் தான் பிரயோசனமாக இருக்கும் சுமோ...

   

 13. 8 hours ago, குமாரசாமி said:

  மேடம்! நீங்கள் செய்தது புளுக்கொடியல் மா புட்டு.ஒடியல் மா வேறை. புளுக்கொடியல் மா வேறை.ஆரை பேப்பட்டம் கட்ட பாக்கிறியள்?😁 
  எண்டாலும் மா 50/50 கலவை நல்ல விசயம். வீட்டிலை நானும் செய்து பாக்கத்தான் இருக்கு😎 

  ஒண்டையாவது நல்ல விஷயம் எண்டு ஒத்துக்கொண்டீர்களே 😃

  5 hours ago, உடையார் said:

   

  புழுக்கொடியல் மாவிற்கு தேங்காய் பூ சீனி போட்டு குழைத்து விடிய ஒரு உருட்டை சாப்பிட்டு பாருங்கள் பிளேன்ரியுடன், அந்த மாதிரி இருக்கும் சுவை

   

  மனிசன் அடிக்கடி கேட்பார். வீட்டில் மற்றவர்களுக்குப் பிடிக்காததால் எப்பவாவது செய்து குடுப்பன்

 14. On 11/7/2020 at 21:29, நியாயத்தை கதைப்போம் said:

  மரவள்ளி கிழங்கு வடை பற்றி முன்பு அறியவில்லை. வீடியோ செய்முறை நல்ல முயற்சி. பாராட்டுக்கள். இன்னும் கொஞ்சம் Healthy ஆன வகையில் இதை செய்யலாமா? கோதுமை மாவுக்கு மாற்றீடாக வேறு எந்த மாவை பாவிக்கலாம்? பொரிப்பதற்கு பதிலாய் வெதுப்பி எடுக்கலாமே. 

  அரிசி மா போட்டு வேறு விதமாக முயன்று பார்க்கலாம் என்று தான் நானும் எண்ணினேன். பார்ப்போம்.

  11 hours ago, உடையார் said:

  நன்றி சுமே பகிர்வுக்கு. இப்பவும் நாவுறுது, தெல்லிப்பழை பெரியம்மா வீட்டைபோன இதுதான் சுட்டு தருவா. அவ செத்தல் மிளாகாய்தான் போடுகின்றவா. அவ சுட்டு தந்த மாதிரி நான் செய்து கூட சுவே வரவில்லை, 

  அநேகமானோர் உண்டிருக்க மாட்டார்கள் என்று நினைத்தேன். அன்று இருந்த சுவை இப்ப இருக்காது எமக்கு உடையார்.

  8 hours ago, ரதி said:

  நான் இந்த மா பாவிக்கிறானான் ...ஆனால் ஒரு நாளும் புட்டு அவித்ததில்லை ...வறுக்காமல் அவிக்கலாம் என்று சொல்கிறீர்கள் ...இனி மேல் புட்டு அவித்து பார்க்க வேண்டும் ...நன்றி  

  மரவள்ளிக்கிழங்கு வடை கேள்விப்பட்டு இருக்கிறேன் ...ஒரு நாளும் சாப்பிட்டதில்லை ...ம.கிழங்கை துருவிப் பூட்டு செய்யேலாதோ ?

  நான் பச்சையாக செய்து பார்த்ததில்லை. என் கணவரும் நேற்றுச் சொன்னார் தன தாய் பஹ்கிச்சையாக அரைத்துச் செய்வதாக. அதையும் ஒருக்கா செய்து பார்த்துச் சொல்லுறன் ரதி.

  இந்த மாவில் நீங்கள் என்ன ரதி செய்கிறீர்கள் ??? எங்களுக்கும் கூறலாமே ??

 15. 3 hours ago, குமாரசாமி said:

   சாப்பாட்டு விசயத்திலை எல்லாரும் என்யோய் பண்ணுறது தான்.....பிறகு தெரியும் தானே 😁

  பிறகு வாறதை பிறகு பார்த்துக்கொள்ளுவம் 😎

  1 hour ago, Nathamuni said:

  தெரியும் தானே... அந்த சீரகத்தை மாறி வாங்கிப் போட்டார் எண்டு... ஆளைப் போட்டு... சிப்பிலி ஆட்டிப் போட்டியள் தானே.

  அதிலும் பார்க்க, தட்டில விழுறதை உள்ள தள்ளிப் போட்டு... சிவனே எண்டு படுக்கப்போறார் போல கிடக்குது.

  மனிசன் வீட்டில நிண்டால் புதுசு புதுசா ரெசிப்பி சொல்லியே என்னை ஒரு வழி  பண்ணிப்போடுவார்.

  1 hour ago, suvy said:

  பிள்ளைகளையும் புருஷனையும் நல்லா பசிக்க விட்டு  சாப்பாட்டைப் போட்டால் அவர்களுக்கு அது அமிர்தமாய் இருக்கும்....அந்த டெக்னிக் அக்காக்கு அத்துப்படி.....!   😎

  🤣 லொள்ளு GIFs SixfaceRathi - ShareChat - இந்தியாவின் சொந்த இந்திய சமூக வலைத்தளம்  பசி எடுக்காதவர்கள் அடிக்கடி இந்த பழத்தை சாப்பிட்டால் – விதை2விருட்சம்

  உங்கட வீட்டு நிலவரம்  பற்றி இதில சொல்லுறது சரி இல்லை அண்ணா 😃

  56 minutes ago, யாயினி said:

  முதலில் பிள்ளைகளுக்கு சமைக்க தெரியாது என்றால் குடுப்பத்தை என்யோய் பண்ணித் தான் உண்ண வேண்டும்.

  இரண்டாவது.. நீங்களும் மிமா😀 ஆகும் காலம் ஒன்று இருக்கிறது...சரி விடுங்க..

  ஆண்  மருமக்களுக்கும் மாமிமாருக்கும் நல்லா ஒத்துப்போகும் யாயினி. அந்தப் பெண்கள் தான் ....

  😃🤣

  • Like 1
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.