Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

மெசொபொத்தேமியா சுமேரியர்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8,119
  • Joined

  • Days Won

    36

Posts posted by மெசொபொத்தேமியா சுமேரியர்

  1. அறிவுகெட்ட தமிழனுக்கு தமிழில் சொன்னாலும் புரியாது. விளங்காத வடமொழி கேட்டு பரவசப்படத்தான் தெரியும். இன்னும் எத்தனை தலைமுறை வந்து இவற்றை எல்லாம் மாற்றப் போகின்றனரோ தெரியவில்லை.

     

  2. நான் சாதாரணமாகவே பிறந்தநாள் கொண்டாடுவதில்லை. குடும்பமாகச் சென்று உணவருந்துவது மட்டும் தான். ஆனால் இன்று வேலைப் பளு காரணமாக அதுகும் இல்லை.


    இன்றைய ஸ்பெசல் யாழ் உறவுகளின் வாழ்த்துக்கள்தான். என்னை வாழ்த்திய உறவுகள் அனைவருக்கும் மகிழ்வோடு நன்றி கூறுகிறேன்.

    முக்கியமாக நீத்துப் பெட்டியில் அவித்த புட்டும், கொழுக்கட்டையும் தந்த குமாரசாமி அண்ணாவுக்கும் சிறிக்கும் நன்றி. :D



    சுமே அக்காவுக்கு மனங்கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :) ..பிறந்த நாளுக்கும் புட்டவித்து விருந்தினரை பேக்காட்டிவிடாதீர்கள்... :D 

     

    சத்தியமா நான் புட்டு அவிக்கவில்லை. இடியப்பம் தான் அவித்துக் கொடுத்தேன். :D
     



    மெசோப்பாட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். யானைத் தந்தத்தில் செய்த ஊன்றுதடி பரிசாகக் கிடைத்ததா?

     

    யானைத் தந்தத்தில் செய்த ஊன்றுகோலுக்கு தங்கப் பிடி போட்டுத் தந்தார்கள்.
     

  3. ஆட்களின் பெயர்கள், ஊர்களின் பெயர்கள்,நாடுகளின் பெயர்களை சரியாக மொழிமாற்றம் செய்வது கடினம். முருகனை மட்டும் எடுத்துவிட்டு  வண்டு என்றே விடுங்கள். வண்டு நன்றாகத்தான் இருக்கு.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.