Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

மெசொபொத்தேமியா சுமேரியர்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    8,103
  • Joined

  • Last visited

  • Days Won

    36

Posts posted by மெசொபொத்தேமியா சுமேரியர்

  1. பாராட்டுக்கள் புங்கையூரான்

     

    மிகச் சரியான பதில்

    வாழ்க வளமுடன்

    நளனைத் தீண்டிய பாம்பின் பெயர் என்ன?

     

    உப்பிடியான கேள்வி கேட்டா கதை முழுக்க வாசிச்செல்லோ விடை சொல்லவேணும்

     

  2. நேற்று இப்பிடி எழுதிப்போட்டு.....நானும் என்ரை பாட்டிலை நித்திரைக்கு போட்டன்.....இரவுமுழுக்க ஒரு கறுப்பன் கத்தியோடை என்னை திரத்திக்கொண்டுவாரமாதிரி கனவுவந்தது.....ஆரும் கனவுப்பலன் தெரிஞ்சாக்கள் சொல்லுங்கோப்பா :o

     

    இரவு படுக்கப் போனபிறகு கனவு கண்டிருந்தியள் எண்டால் கட்டாயம் ஒரு மாதத்துக்குள்ள பலிக்கும். :( :(

  3. அறுநூறு பச்சைப்புள்ளிகளை, மிகவும் குறுகிய காலத்தில் பெற்றுக்கொண்ட சுமே அக்காவுக்கு எனதினிய வாழ்த்துக்கள்! :D

     

    ஏன் தம்பி என்னை அக்கா எண்டா உங்கடை வயது குறைந்துவிடுமோ??? :lol:

     

  4. தமிழினிக்கு வாழ்த்துக்கள்

     

    என்னை வாழ்த்திய அனைத்து உறவுகளுக்கும் நன்றி.

     

    சுமே பாவம். அவவைப் போட்டு ஏன் வறுத்து எடுக்கிறீர்கள் பாஞ்ச்

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.