Jump to content

மெசொபொத்தேமியா சுமேரியர்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8471
  • Joined

  • Days Won

    41

Everything posted by மெசொபொத்தேமியா சுமேரியர்

  1. பச்சைப் புள்ளி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். என்னை வாழ்த்தியவர்களுக்கும் நன்றி.
  2. நிலா அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  3. வாதவூரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்த்திய அனைத்து உறவுகளுக்கும் நன்றி.
  4. நான் சாதாரணமாகவே பிறந்தநாள் கொண்டாடுவதில்லை. குடும்பமாகச் சென்று உணவருந்துவது மட்டும் தான். ஆனால் இன்று வேலைப் பளு காரணமாக அதுகும் இல்லை. இன்றைய ஸ்பெசல் யாழ் உறவுகளின் வாழ்த்துக்கள்தான். என்னை வாழ்த்திய உறவுகள் அனைவருக்கும் மகிழ்வோடு நன்றி கூறுகிறேன். முக்கியமாக நீத்துப் பெட்டியில் அவித்த புட்டும், கொழுக்கட்டையும் தந்த குமாரசாமி அண்ணாவுக்கும் சிறிக்கும் நன்றி. சத்தியமா நான் புட்டு அவிக்கவில்லை. இடியப்பம் தான் அவித்துக் கொடுத்தேன். யானைத் தந்தத்தில் செய்த ஊன்றுகோலுக்கு தங்கப் பிடி போட்டுத் தந்தார்கள்.
  5. தமிழ் பொடியனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  6. யாரோ எழுதியதை தான் எழுதியதாகப் போடும் துப்புக் கெட்ட தமிழனும் இருக்கிறானா ???
  7. நீண்ட காலம் நீங்கள் வாழ்ந்து எம்முடன் குப்பை கொட்டவேண்டும் என்று வாழ்த்துகிறேன் ரதி.
  8. ஆட்களின் பெயர்கள், ஊர்களின் பெயர்கள்,நாடுகளின் பெயர்களை சரியாக மொழிமாற்றம் செய்வது கடினம். முருகனை மட்டும் எடுத்துவிட்டு வண்டு என்றே விடுங்கள். வண்டு நன்றாகத்தான் இருக்கு.
  9. இந்த மாட்டைப் பார்த்தால் எதோ சேங்கு மாடு போல் நிக்குது. என்ன ஒரு 5000,6000 இருக்குமா?
  10. நன்றி நீதிமதி. உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியுமா என்று தெரியவில்லை. முயற்சி செய்கிறேன்.
  11. எனக்கும் விருப்பமான ஆசிரியரின் மரணத்தைக் கண்ட அனுபவம் உண்டு. எக்காலத்திலும் அதை மறக்க முடியாது. இத்ததனை விரைவாகக் கதை முடியும் என்று எதிர்பார்க்கவில்லை.
  12. குழப்படி விட்டாலும் காரியத்தில கண்தான். தொடர்ந்தும் அனுபவங்களைப் பதியுங்கோ.
  13. ஏனோ தெரியவில்லை, வந்தி கருத்து எழுதினால் எனக்கு சகாறா என்றே மனதில் பதிகிறது. வந்தியும் சகாறாவும் இதையிட்டு குறை நினைக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். கருத்துக்கு நன்றி நெடுக்ஸ்.
  14. மற்றவை BMW வில் வருகிறார்கள் என்று எழுதினேனே தவிர, முனியம்மாவும் இதுதான் வேணும் என்று கேட்கவில்லையே நுணாவிலான். அதனால் நான் காரின் பெயரைக் குறிப்பிடவில்லை. ஆனாலும் நன்றி சுட்டியமைக்கு, இப்படி சின்னச் சின்ன விடயங்களையும் மற்றவர் கவனிப்பர் என்று தெரிகிறது. எழுதும் போது இப்படியானவற்றையும் கவனித்தால் நன்று என்று சொல்லாமல் சொன்னமைக்கும் . எனக்கு காரே ஓடத் தெரியாது சகாறா. பிறகு எப்படி கார் பற்றியும் விலை பற்றியும் தெரியும்???? :D என்னை கிழவி ஆக்குவதிலேயே குறியாக இருகிறீர்கள் போலல்லவோ தெரிகிறது ரதி. :lol:
  15. இது ஒரு முயற்சிதானே பகலவன். உங்களைப் போல் வயிறு நோகச் சிரிக்க வைப்பது இனால் முடியவே முடியாது. எல்லோருக்கும் எல்லாம் வந்துவிடாது. நன்றி.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.