Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மெசொபொத்தேமியா சுமேரியர்

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    7,959
  • Joined

  • Days Won

    35

Everything posted by மெசொபொத்தேமியா சுமேரியர்

  1. எமக்காக உடல் உருக்கி உயிர் நீத்த வீரனுக்கு வணக்கங்கள்
  2. 100 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற அலையை வாழ்த்துகிறேன். மற்றவர்க்கு வந்சனையின்றித் தன் புள்ளிகளை வழங்கும் நண்பி.
  3. குமாரசாமியரை மறந்துவிட்டோம். அவருக்குப் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீங்கள் இன்றுபோல் என்றும் யாழில் உங்கள் நகைச்சுவைப் பேச்சால் எம்மை மகிழ்விக்க வேண்டி பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துகிறேன்.
  4. நெடுக்ஸ், யாயினி, நுணா போடுறதுதான் போடுகிறீர்கள் கொஞ்சம் விபரங்களையும் போட்டால் நல்லதே.
  5. கவிதைக்கும் நந்தனுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  6. பகிர்ந்தவை பயனானவை. நன்றி. தாவரம் என்பதற்கு ஒரு சரியான விளங்கம் கூறுங்கோ நுணா.
  7. பச்சைப் புள்ளிகளை எடுத்த சாத்திரி, நுணா, தமிழரசு ஆகியவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  8. நானுமா??? பிரியாவுக்குப் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  9. என்னை வாழ்த்திய உறவுகள் நந்தன், நுணா, புங்கை, தமிழ்ச்சிறி, ராஜவன்னியன் அண்ணா, யாழன்பு, இசை, வந்தி, அலைஅரசி, அஞ்சரன், சுவி அண்ணா, குமாரசாமி, புத்தன், நெடுக்ஸ், விசுகு அண்ணா, தமிழ்ச் சூரியன் நண்பி அலை ஆகிய உறவுகளுக்கு நன்றி. 1000 பச்சையைப் பெற்றுக்கொண்ட புங்கைக்கு வாழ்த்துக்கள். கடன் கிடன் கேட்கமாட்டியள் தானே???
  10. பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கோ கிருபனுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  11. மாவீரன் லெப்டினல் சீலனின் 30 வது நினைவு நாளான இன்று அவரை நினைவுகூர்கிறேன்.
  12. தாய் மண்ணுக்காகத் தம்மை ஈகம் செய்த கரும்புலிகளுக்கு வணக்கம்.
  13. யாழ்வாணனுக்கும் சிற்பிக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  14. பச்சைப் புள்ளிகளைப் பெற்ற நிழலிக்கும் உடையாருக்கும் வாழ்த்துக்கள்
  15. ஐநூறு பச்சைப் புள்ளிகளை நெருங்கும் குமாரசாமி அண்ணாவுக்கு மனதார வாழ்த்துக்கள். :D
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.