
kayshan
கருத்துக்கள உறுப்பினர்கள்-
Content Count
74 -
Joined
-
Last visited
Community Reputation
32 NeutralAbout kayshan
-
Rank
புதிய உறுப்பினர்
- Birthday July 18
Profile Information
-
Gender
Male
-
Location
தவறி வந்த இடம்....
-
Interests
வாசிப்பு, யோசிப்பு, இரசிப்பு,
-
அசோலா வளர்ப்பில் சாதிக்கும் முன்னாள் போராளி
kayshan replied to உடையார்'s topic in அறிவியல் தொழில்நுட்பம்
போராட்டத்திற்குப் போனவர்கள் திறமைசாலிகள், புத்திசாலிகள். அவர்கள் போராடப் போகாமல் கல்வியைத் தொடர்ந்திருந்தால் இன்று உயர்ந்த , சிறந்த நிலமைகளில் இருந்திருப்பார்கள். இவரைப் போன்றவர்களது சாதனைகள் "சுகமான சூழல்களில்" வளர்ந்து , படித்து சாதித்தவர்களை விட பன்மடங்கு உயர்வானது . இது எனது தாழ்மையான அபிப்பிராயம். -
"வானரம்" என்பது குரங்கு ,யானையைக் குறிக்கும் சொல் "வாரணம்"
-
முகநூலில் இருந்து..... Canada’s top Doctor says wearing a mask is not recommended.. இன்றைக்கு (மார்ச் 30) தமிழ்க் கடைக்கு (S P Importers) போனேன். அங்கே கடைக்கு வெளியே mask விக்கிறார்கள் (ஒன்று $ 2) . காரணம் : இன்றைக்கு சரியா கூட பரவுதாம் என்று கடை முதலாளி சொன்னார். காலக் கொடுமை சரவணா...
-
கொரோனா வைரஸ்: சர்வதேச நிலை என்ன? மரணங்கள் எவ்வளவு? - விளக்கும் வரைபடங்கள்
kayshan replied to ampanai's topic in உலக நடப்பு
https://informationisbeautiful.net/visualizations/covid-19-coronavirus-infographic-datapack/ -
முழு நீள உடையுடன் நடனம்... 2:41 உடன் அதிர்ச்சி....மேலதிக அதிர்சிகளின்றி நிறைவு..சுபம்.
-
2020: உலகை மிரட்டும் பலம்கொண்ட முதல் ஐந்து நாடுகளின் பட்டியல் வெளியானது
kayshan replied to தமிழ் சிறி's topic in உலக நடப்பு
New and Latest Global Super Power- Covid 2019 Power Index (PwrIndx):0.00023 -
அமெரிக்க அதிபரே இனி என் கடவுள்.... https://nypost.com/2020/02/19/indian-man-prays-to-life-size-statue-of-donald-trump-his-god/
-
-
2019 நான் பார்த்த மற்றும் எனக்கு பிடித்திருந்த படங்கள்
kayshan replied to அபராஜிதன்'s topic in வண்ணத் திரை
எனது தெரிவுகள் ( இவை எல்லாம் 2019 இல் வெளிவந்த படங்கள் இல்லை. நான் இவற்றை 2019 இல் தான் பார்த்தேன். Andhadhun (2018) Article 18 (2012) Badla ( 2019) Talaash ( 2012) Badlapur (2015), Ittefaq ( 2017), Ugly( 2013), Kahani ( 2012), Pink ( 2016), Te3n ( 2016) Mardaani ( 2014)