Jump to content

kayshan

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    78
  • Joined

  • Last visited

Everything posted by kayshan

  1. " இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் "ஆழ்ந்த அன்பும் மரியாதையும் கொண்ட நெருக்கமான குடும்பமாக" இருப்போம் என்று தெரிவித்துள்ளனர்." ........ஒரே குழப்பம். ஒரே வீட்டில் திருமண உறவில் இருந்த போது இந்த "ஆழ்ந்த அன்பும் மரியாதையும்" இருந்திருந்தால் , தற்போது இப்பிரிவு நேர்ந்திருக்காதே. இனித் தனித்தனியாக இருந்து கொண்டு எப்படி "ஆழ்ந்த அன்பும் மரியாதையும் கொண்ட நெருக்கமான குடும்பமாக" இருக்கலாம் ....." Deep Love in Separate Lives " என்ற "குடும்ப நாவல்" வெளிவந்தாலும் ஆச்சரியமில்லை.
  2. தமிழர் வாக்குகளைக் கவரும் நோக்கத்தில் நகர்த்தப்பட்ட காயாகவும் இருக்கலாம். ரூடோவின் செல்வாக்கு வீழ்ச்சியைக் காண்கிறது. தேர்தல் நெருங்குகிறது…..இவர்களுக்கு தமது இருப்பும், தம்மவர்களின் நலனுமே குறிக்கோள்…..தமிழர்களின் இழப்பை வைத்துப் பிழைக்கும் பலரில் இவரும் ஒருவர்.
  3. "வானரம்" என்பது குரங்கு ,யானையைக் குறிக்கும் சொல் "வாரணம்"
  4. முழு நீள உடையுடன் நடனம்... 2:41 உடன் அதிர்ச்சி....மேலதிக அதிர்சிகளின்றி நிறைவு..சுபம்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.