Gari

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Content Count

    1,352
  • Joined

  • Last visited

  • Days Won

    1

Gari last won the day on June 18 2013

Gari had the most liked content!

Community Reputation

175 Excellent

About Gari

  • Rank
    Advanced Member

Profile Information

  • Gender
    Male
  • Location
    CANADA
  • Interests
    அரசியல் ,மக்கள்சேவை .

Recent Profile Visitors

1,609 profile views
  1. Updated with the response from the City Chief Librarian: Dear all: I have heard back from the Chief Librarian of the City of Toronto, they are not only maintaining the collections but are buying new materials as well. There is a small reduction in the number of sites from 24 to 20 (as populations have shifted) but the materials are still available through placing hold at all locations. I will share a more detailed response from them soon. Just posting this so that we know that we don’t need to be alarmed by this now. I would like to thank City Librarian Vickery Bowles for the prompt response. Thank you, Neethan Shan Email from City Chief Librarian Vickery Bowles Hello Neethan, It is great to connect with you again. I understand you have some concerns about the Library’s Tamil collection. First of all I want to assure you we are maintaining our Tamil collections. We currently have 24 Adult Print Tamil collections at branches across the system. Four collections are really small and not well used so we are taking those collections and consolidating them into the larger 20 collections. We have been continuing to invest in the Tamil collections by selecting new books in 2019 and 2020 that customers will see arriving in branches soon. We currently have 17 Children's Print Tamil collections at branches across the system. The five small under-used collections are being consolidated into the remaining 12 collections. We are buying new Tamil children’s materials for all of these collections. We will be continuing to purchase Tamil DVDs for 9 branches. We heard through the consultations that the community was most interested in print materials, as they are able to stream Tamil content through various platforms. In summary, we are not closing Tamil collections. The plan is to have 20 adult Tamil collections and 12 children’s. With these collections we will be able to buy a lot of new Tamil materials that people will see on the shelves in 2020 in these locations instead of the material being distributed more thinly across a larger number locations. Let me know if you need any other information. Vickery https://www.facebook.com/profile.php?id=506776373
  2. காத்­தான்­கு­டியில் உள்ள 78 பள்­ளி­வா­யல் கள் மற்றும் 108 இஸ்­லா­மிய நிறு­வ­னங்கள்
  3. பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா வின் நேர்காணலில் தனக்கு 50 கோடிவரை மகிந்த பேரம்பேசியதாக சொல்லியிருந்தார் ,அப்படியாயின் வியாழேந்திரனிடம் பேரம் பேசாமலா இருந்திருப்பார்கள் ?? வியாழேந்திரன் பாராளுமன்ற உறுப்பினரானவுடன் பல லட்சங்கள் பெறுமதியான வீடு கட்டியதாக மக்கள் பேசிக்கொள்கின்றார்கள் .முகநூலில் படங்களும் பகிரப்பட்டது .
  4. இன்று கிழக்கு மாகாண சனத்தொகையில் 40%தமிழர்கள் ,இந்தநிலையில் கிழக்கு அபிவிருத்தி அமைச்சினால் யாருக்கு கூடுதலான நன்மைகள் கிடைக்கும் ? கிழக்கு பறிபோனதற்கு காரணமே தமிழர்கள் ?இதில் வடக்கு தமிழர்களாலா அல்லது கிழக்கு தமிழர்களாலா என்ற விவாதத்துக்குள் போக விரும்பவில்லை . வியாழேந்திரன் வாயாலே வடைசுடுவதில் வல்லவர் ,அவரது குறிக்கோள் குறிக்கியகாலத்தில் பதவி ,பணம் சம்பாதிப்பதுதான் ,போராட்டகாலத்தில் இவரது குடும்பத்தை ஊரில் இருந்து புலிகள் வெளியேற்றியவர்கள் .இவர் மட்டக்கிளப்பு பல்கலை கழகத்தில் கல்விகற்ற காலத்தில் எந்த ஒரு போராட்ட்ங்களிலும் கலந்த கொள்ளாதவர் ,முதலில் தமிழரசு கட்சியில் போட்டியிட விண்ணப்பித்து அது கிடைக்காத நிலையில் PLOT ஊடாக தேர்தலில் நின்று வென்றார் .புதிய அரசியலமைப்பில் தொகுதிவாரியாக தேர்தல் பிரேரிக்கப்பட்ட போது வியாழேந்திரனுக்கு தான் மீண்டும் தேர்தலில் போட்டியிட வெல்லக்கூடிய தொகுதி தேவையென தமிழரசு கட்சி தலைவர்களுடன் முரண்பட தொடங்கினார் .கடந்தவருடம் UNP யில் சேர முயன்று முடியவில்லை . மக்கள் பிரச்சனைகளை அனுபவிக்கின்றார்கள் என்று சொல்லும் வியாழேந்திரன் பதவிக்கு வருமுன் இதை பற்றி யோசனை செய்ததுண்டா ?2016இல் கனடாTNA தலைவர் தாயகம் சென்றபோது வியாழேந்திரன் தன்னையும் கனடாவுக்கு அழையுங்கள் என்று கேட்டதற்றகிணங்க கனடாTNA அவரை கனடா அழைத்து பல்வேறு அமைப்புகளுக்கு அறிமுகம் செய்தது ,இதன் பலனாக கனடா தமிழர் பேரவை 2016இல் நடைபவணிமூலம்பால்பண்ணை அமைக்க நிதிதிரட்டியது ,அனால் இதற்கு தேவையான காணியை இதுவரையில் வியாழேந்திரனால் பெறமுடியவில்லை .அனால் தற்போது திரு .ச .குகதாசன் அவர்களினால் மட்டக்கிளப்பு பால்பண்ணைகாண காணி அடையாளம் காணப்பட்டுஅமைச்சரின் அனுமதிக்காக மத்திய காணி அமைச்சுக்கு மட்டக்கிளப்பு அரசாங்க அதிபர் அனுப்பியுள்ளார் .இதே போல் தென்னைமரவடி பண்ணைக்கு 20 ஏக்கர் காணி பெறப்பட்டு வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது . இதே ஜனாதிபதியிடம் நல்லிணக்க அமைச்சு இருந்தபோது சிவஞான சோதி செயலாளராக இருந்தவர் ,அப்பொழுது வியாழேந்திரன் ஜனாதிபதியுடன் கதைத்து ஏன் உதவிகளை பெறமுடியவில்லை ?கைதிகளின் விடுதலை பற்றி வியாழேந்திரனின் பேச்சு ?
  5. முகாமைத்துவ உதவியாளர்கள் (கிழக்கு மாகாணம்) வழக்கு - CA W 27/2014 கிழக்கு மாகாணத்தில் முகாமைத்துவ உதவியாளர்களுக்கான பதவிக்கு விண்ணப்பித்த மனுதாரர்களுக்கு, அடுத்த 3 ஆண்டுகளுக்கு எந்த தமிழர்களையும் பதவிக்கு நியமனம் செய்யாத நிலையில் அரசாங்கத்தின் கோட்பாட்டு கொள்கை காரணமாக கருதப்படவில்லை. பின்னர், அரசு மனுதாரர்களுக்கு நியமனங்களை வழங்க ஒப்புக்கொண்டது.
  6. பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனுக்கு இந்த வைத்தியசாலை சிற்றூழியர் நியமனங்கள் எப்படி நடைபெற்றது என்ற விபரம் தெரியாமல் பிரதேச வாதம் பேசுகின்றார் ,திருகோணமலையை சார்ந்த 50 இளைஞர்களுக்கு ஒரே தடவையில் பல் வேறு வைத்தியசாலைகளில் ஆகஸ்ட் மாதம் நியமனம் வழங்கப்பட்டது.
  7. கிழக்கின் அடுத்த முதலமைச்சர் தமிழர்( TNA ).
  8. கருத்துக்களை எழுதுகின்றவர்களுக்கு எது உண்மை /பொய் என்று பகுத்தறியும் தகுதி இருக்கவேண்டும் .அல்லது ஆராய்ந்து உறுதிப்படுத்தி கருத்துக்களை முன்வைக்க வேண்டும் .முகப்புத்தகத்தில் உலவிய படங்கள் சுமந்திரனின் மனைவி,மகள் ஆகியோரது படங்கள் .கருத்துக்களை கருத்துக்களால் எழுத துணிவில்லாத வர்கள்தான் இப்படியான கேவலமான விடயங்களை அரங்கேற்றுவார்கள் .நாளைக்கு உங்களுடைய மனைவி பிள்ளைகளுக்கு இப்படி ??? 2010இல் தேர்தலில் TNA வென்றதன் பின்புதான் சுமந்திரன் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார் .தேர்தலுக்கு முன்னமே தங்களுக்கு சந்தர்ப்பம் தரவில்லை என்று TNA யில் இருந்து வெளியேறி விட்டார்களே .வரலாறு முக்கியம் வாத்தியாரே .
  9. வணக்கம் ஜெயபாலன் , உங்களுடைய ஆதங்கம் புரிகின்றது ,தற்போதைய சூழ்நிலையில் சுமந்திரன் ராஜினாமா செய்வதென்ற பேச்சுக்கு இடமில்லை .
  10. வணக்கம் யாயினி ! பலதையும் தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது,தொடருங்கள் . நன்றிகள் .
  11. கவிஞர் விரைவில் விடுதலை பெற்று வெளியே வருவார் என்று நம்புகின்றேன்.
  12. மாவீரர்கள் என்றென்றும் போற்றுதலுக்கும் ,நினைவுகூரப்படுதலுக்கு உரியவர்கள் .மாவீரர் குடும்பங்களுக்கு தொடர்ந்து உதவுவோம் தொகுப்பிற்கு நன்றிகள் சாந்தி .
  13. அண்மையில் பச்சைபுள்ளிகள் எடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
  14. லெப்.கேணல்.சாராவிற்கு 22ம் ஆண்டு வீரவணக்கம்