கதாநாயகன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  797
 • Joined

 • Last visited

Community Reputation

86 Good

About கதாநாயகன்

 • Rank
  உறுப்பினர்

Profile Information

 • Gender
  Male
 1. வணக்கம் விசுகு ஜயா.நல்லவிடயம் ஒன்றை வேண்டி நிற்கிறீர்கள்.இதை வரவேற்கிறேன்.அத்துடன் இதே போன்ற உறுதி மொழியை உங்களுக்கு பிடிக்காத கோமகன் போன்ற (ஒரு உதாரணம் )கள உறவுகள் சம்பந்தப்படும் பொழுது போக்கு திரிகளிலும் வேண்டும் என்றே குழப்பம்களை விளைவிப்பதில்லை என்றும் வேண்டும் என்றேகுழப்பம் விளைவிப்போரை ஊக்குவிப்பதில்லை என்றும் எடுத்துக்கொள்விர்களாக .
 2. -------- நாம் எம்மை வளப்படுத்த சிலவேளைகளில் புத்திசாலிகளாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அந்த நிலத்தில் எல்லாமே பாழாகிவிடும் அழிவைதவிர. ஒரு இனம் வாழ்ந்தாகவேண்டும் அப்படி ஒரு இனம் இருக்கென்ற அடையாளமாவது தெரிவதற்கு உலகுக்கு. தன்னை நிலைப்படுத்திக்கொண்டுதான் போராடவேண்டும். ஆகையால் இவற்றை எல்லாம் பெற்றுக்கொண்டு தந்திரமாக புலம்பெயர்ந்த நான் அங்கு எஞ்சி இருப்பவர்களை தம் இருத்தலுக்கு இவற்றை தந்திரமாக பெற்றுக்கொள்வதை எதிர்ப்பதற்கான என்ன தார்மீக உரிமை இருக்கிறது.? உயிர்வாழ்தலுக்கான எதையும் பெற்றுக்கொள்ள எமக்கென்று ஒரு அரசாங்கமே இல்லாத நிலையில் அவர்கள் அவற்றை சிங்களவனிடம் இருந்து பெறக்கூடாதென்று சொல்லுவோமானால் நாம் எம்மை அழிக்க சிங்களவனுக்கு முண்டுகொடுத்த நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வந்திருக்க கூடாது,அவர்களது றெயின்கள்,பஸ்களில் பயணித்திருக்ககூடாது. எனக்கொரு நீதியும் அங்கிருப்பவனுக்கு இன்னொரு நீதியும் சொல்லும் இந்தக்கவிதை முற்றிலும் சுயநலமான ஒன்று. ஆக ஒரு றெயின். அது வந்து இவை எல்லாம்? கொஞ்சம் யதார்த்தமாக சிந்தியுங்கள் அண்ணா. நியானி: சில வரிகள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன
 3. கதாநாயகன்

  வேதனை .!

  நெஞ்சுக்குள்ளில் இருந்து வரும் வார்த்தைகள். கவிதைக்கு நன்றிகள்
 4. யாழில் இணைந்த ஒரு புதிய பதிவாளர் மிக குறுகிய நாளிலேயே பலரின் பாராட்டையும் பலபார்வைகளையும் பதினாலு விருப்ப புள்ளிகளையும் பெற்று முன்னணி பதிவாளர் ஆகி உள்ளீர்கள் அஞ்சரன். வாழ்த்துக்கள்.இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் வாசகர்கள் நல்ல பதிவுகளையும் உண்மைகளையும் மாரித்தவக்கைபோல் கத்தாமல் அமைதியாக அறிந்துவைத்துள்ளார்கள் என்பதே.
 5. வாம்மா. மின்னலு.
 6. நல்ல ஒரு பதிவு ஒன்று. நடிக்காமல் நீங்கள் நீங்களாகவே வாழ்கிறவர் என்பது தெரிகிறது. இதூதூதூ பல பொய்விழம்பிகளும் வேடாதாரிகளும் நிறைந்த இடம். இந்த பொய்விழம்பிகளுக்கும் வேடாதாரிகளுக்கும் மசிந்துபோய் உங்கள் த்னிதன்மைகலை தொலைக்காமல் நீங்கள் நீங்களாகவே இருக்கவேணும். நெஞ்சில் துணிவும் இன்றி நேர்மைத்திறனும் இன்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய் சொல்லில் வீரரடி. புரிந்தால் சரி அஞ்சரன்.
 7. யார் சொல்லுவினம் என்று மட்டும் இல்ல எந்த சந்தர்ப்பத்தில் சொல்லப்படுகிறது என்றும் பார்ப்பார்கள் இங்கு பலர் ரதி. இங்கு பலருக்கு வசதியான தேவைப்படும் இடத்தில் சுகன் எழுத்தியதால் எதிர்க்கருத்துக்கள் வரவில்லை.இதையே கருணாகரன் அல்லது நிலாந்தன் எழுதியவை சம்பந்தமான திரியில் சுகன் எழுதி இருந்தால் கதை வேறு.(வேறு திரிகளில் இதை ஒத்த இடங்களில் துள்ளிவிட்டு இங்கு சுகனுக்கு எதிர்க்கருத்துவைக்காமல் பம்முகிறவர்களுக்கு மற்றவர்களுக்கு அல்ல)
 8. ஆடான ஆடெல்லாம் தண்ணிக்கழ அங்கினை ஒரு மூலையில் கிடந்த நொண்டி ஆடு கொக்ககோலாக்கு அழுதிச்சாம்.
 9. முன்னாடி மல்லைஊரானின் எழுத்தில் நல்ல அபிப்ராயம் இருந்தது எப்ப தண்ட கோபத்தை தீர்க்க ஒரு சின்னத்தனமான ஆளாய் இறங்கி பொயட்டுக்கு சேறடிக்க தனது அறிவை பயன்படுத்தினாரோ அப்பவே அவர் மனசு தெரிஞ்சிட்டு.
 10. கதாநாயகன்

  காதல் கடிதம் - 2

  அப்ப வாற வெள்ளிக்கிழமை உதுக்கொரு பாட்டி திண்ணையில வைப்பமா?
 11. கதாநாயகன்

  எங்கே வாங்கினேன் ???

  தொடர்ச்சியாக ஒருவரே எப்படி பரிசை பெறமுடியும் என்பதை கூட சிந்திக்க முடியாமல் கள உறவுகள் இருப்பது எனக்கு கவலை அளிக்கிறது.(நான் உங்களை அவ்வளவு முட்டால்கள் எண்டு சொல்லவரேல்ல.) Spoiler சரி ஆரம்பிச்சு வச்சாச்சு நந்தன் அண்ணையோட சேந்து .
 12. கதாநாயகன்

  "மனிதம் தொலைத்த மனங்கள்"…….

  மிச்சத்தையும் போட்டால்தான ஆருக்கு சனி எண்டு தெரியும்.
 13. வெளிநாட்டுக்கு வந்தகாலத்தில இருந்து எங்களுக்கு மலிவாய் கிடைக்கிறது இதுதான. ஒரு பெட்டி வெட்டிக்கொண்டுபோய் பிறிசருக்கை போட்டால் ஒரு மாசம் ஓடிப்போயிடும் மாக்கெற்பக்கம் போகமலே.
 14. ஆழ்ந்த இரங்கல்கள். அம்மாவின் ஆத்மா சந்தி அடையட்டும்.
 15. கதாநாயகன்

  அட்வைஸ் 4 பெடியள் :) ;) :D

  எவண்டா எங்க சங்கத்து ஆளை அடிச்சது?