Jump to content

Sasi_varnam

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1969
  • Joined

  • Last visited

  • Days Won

    13

Everything posted by Sasi_varnam

  1. வணக்கம் வாத்தியார் அண்ட் சுவியர் ஓடுற நரியிலே ஒரு நரி கேழ நரிதான் அசச்சும் அச்சும் .... இங்கு பாடுற நரியில பல நரி குள்ள நரி தான் அச்சும் அச்சும் ... 🙏 ❤️
  2. என்ன காந்தி செத்துட்டாரா? ஸப்பா ...கண்ணக் கட்டுது.... இப்போதுதான் பக்கம் பக்கமாக எழுதப்பட்டிருந்த "காமக் கிழவரும் இருட்டு அரை முரட்டுக்குத்து" பதிவுகளை வாசித்து விட்டு வந்து இருக்கிறேன். "அல்லாரும் நல்ல வச்சு செஞ்சியிருக்கீங்க" 😀
  3. அருமை தொகுப்பு...மேலே எழுதியுள்ள அத்தனை திரைப்படங்களும் அருமை (நான் இன்னும் ஓரிரண்டு படங்கள் பார்க்கவில்லை) 👌❤️
  4. நேயர் விருப்ப பாடல்... பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன் (2) ஏழை என்கிறாய் என் 7 ஸ்வரம் அவன் ஏழு ஜென்மமாய் என்னை ஆள வந்தவ ன் அவன் வேறேயறு கண்ணாடி பாரு ... மாயங்கள் செய்தது உன் சூச்சி என் மார்புக்கு நறுலிலே நீர்வீழ்ச்சி ஹே ஆசைக்கு ஏனடி அராய்ச்சி என் மீசைக்கு பதில் சொல்லு மீனாச்சி ஈஸ்கிமொகள் நாட்டில் அட ஐஸ் என்ன புதுசா ??? காமராஜன் உதடில் அட கிஸ் என்ன புதுசா ??? அட கிஸ் -உ என்றால் உதடுகள் பிரியும் தமிழ் முத்தம் என்றால் உதடுகள் இணையும் தகராறு எது தமிழ் முத்தம் போடு பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு என் நெஞ்சுகுலே யார் என்று சொல்வேன் (2) உள்ளாடு புணர்ச்சி தீயாக ஏன் உள்ளதை மரத்தை நீயாக ஹா தண்ணீரில் விழந்த நிழல் போலே ... நான் நினையாமல் இருந்தேன் நானாக .. பூரம் என்று பார்த்தால் நீ பஞ்சடைத்த மேனி நெருங்கி வந்து பார்த்தேன் நீ நெஞ்செழுத்த காரி நெஞ்சில் விரித்தேன் முதலாய் உனையே என் மடியில் முளைத்தாய் மறுநாள் வெளியே நல் வார்த்தை சொன்னாய் நடமாடும் தீயே பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன் (2) ஏழை என்கிறாய் என் 7 ஸ்வரம் அவன் ஏழு ஜென்மமாய் என்னே ஆள வந்தவன் அவன் வேறேயாறு கண்ணாடி பாரு ... என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன்
  5. வல்வை சகாறா, ரகுநாதன் ஆகியோருக்கு... சசியின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். மற்றும் கடந்த நாட்களில்... வாரங்களில்... மாதங்களில்... பிறந்தநாளை கொண்டாடிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களும் ஆசிகளும் உரித்தாகட்டும்
  6. காவல் தெய்வங்களே ...வீர வணக்கங்கள் மறவாதிருப்போம்....
  7. என் உடன் பிறவா சொந்தங்கள் நீங்கள் மனதார வாழ்த்தியதை நான் மனம் கனிந்து ஏற்றுக்கொள்கிறேன். இந்த திரியை பெரும்பாலும் கவனிக்காது கடந்து செல்வதால் அன்பிட்கு இனிய உங்கள் பலரின் பிறந்த நாள் பதிவுகளில் வாழ்த்துக்கள் தெரிவிக்காமல் போய் இருக்கலாம்.. பெரு மனதோடு அடியேனை மன்னித்தருள்க.... பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். ?
  8. எமக்காக... மொத்த வலிகளையும் ஏற்று , அணைத்து ஆசா, பாசங்களையும் மறந்து, உயிர் போகும் என்று தெரிந்த பின்னரும் நீர் இன்றி நித்திரையின்றி சோறின்றி சோம்பல் இன்றி காலூன்றி களத்தில் நின்று காவியமாய் "ஆண்டவரே" ... எம் உயிரின் கடைசி மூச்சு இருக்கும் வரை உம்மை தொழுவோம்... வீர வணக்கங்கள்....
  9. சுவி தமிழ்சிறி இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
  10. ராஜவன்னியனுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  11. நரகாசுரன் மறைந்த துக்க நினைவிலும், நெரிசலில் போய் "மெர்சல்" பார்க்காமலும் இந்த அடியேனின் பிறந்தநாளை நினைவுகூர்ந்து "கட் அவுட்" படம் போட்டு வாழ்த்திச் சென்ற தமிழ்சிறி அண்ணன், நுணா, சுவி அண்ணா ,விசு அண்ணா,வன்னியன் ஸார், ரசிகன் "சுவைப்பிரியன்", தனிக்காட்டு ராஜா, அண்ணண் ஈழப்பிரியன், அண்ணன் புங்கைஊரான், அன்பு கறுப்பி, கிருபன் அண்ணா, டாக்டர் கு.சா அண்ணா, இசை ரசிகன் தமிழரசு மற்றும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
  12. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  13. முதன் முதல் விடுதலைப் புலிகளின் நோடீஸ் ஒன்றை கையில் தொட்டு நெஞ்சு பட படக்க வாசித்து, பயமும் மரியாதையும் கலந்த உணர்வோடு (பயபக்தியாய்) சீராக மடித்து ஒழித்து வைத்த ஞாபகம்... செல்லக்கிளி அம்மானின் இதே சீருடையுடன் இருக்கும் புகைப்படம் தனியாக மரம் ஒன்றில் உச்சியில் SMG ரக துப்பாக்கியோடு மிகவும் கம்பிரமாக நிற்பார்.. "பத்துத் தடவை பாடை வராது பதுங்கி கிடக்கும் புலியே தமிழா ..."
  14. விவரம் அறிந்தவர்கள் படங்களிலே தலைவரோடு இருப்பவர்கள், மற்றும் போராளிகளின் பெயர்களையும் எழுதினால் மிக்க பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.
  15. அன்பின் தமிழ் சிறி அண்ணா, இம்மாதிரியான அரிதான புகைப்படங்களை தேடி இணைக்கும் உங்கள் முயற்சிக்கு, கோடான கோடி நன்றிகள் உங்களுக்கு, தமிழ் வம்சத்தின் ஒரே வெளிச்சம், தமிழினத்தின் மொத்த குறியீடு ... எம் தலைவர் அவர்களின் புகைப்படங்களை பார்க்கும் போது மனதில் அறியாமலேயே ஒரு பூரிப்பு, பெருமிதம் வந்து போகின்றது. அவர் காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம் என்பதே வரம்.
  16. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கைஊரான்
  17. தங்கை ரதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்...
  18. பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழ்சிறி அண்ணா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நெடுக்ஸ்
  19. காவியமான அணைத்து மற்றவர்களுக்கும் வீர வணக்கங்கள். சம்பவம் நடந்த போது இராணுவ முகாமிலிருந்து 200 மீட்டர் தூரத்தில் தான், நானும் இன்னும் பல நண்பர்களும் இருந்தோம். முகாம் அழிப்பின் பின்னர் இராணுவத்தின் சிறு ஆயுதங்களை மீட்கும் பணி எங்களுக்கு. ஏராளமான நினைவுகள் வந்து அலை மோதுகிறது...
  20. நன்றி தமிழ் சிறி அண்ணா ... ஒவ்வொரு படமும் ஒரு வரலாறை சொல்லும் அதில் தியாகம் நிறைந்து இருக்கும்... வியூகம் அமைந்திருக்கும் ... வீரம் சொரிந்து இருக்கும்... பாசம் படர்ந்திருக்கும்... சோரம் மறைந்திருக்கும் கவலை களைந்து இருக்கும் ... மழலையும் திளைத்திருக்கும்... தமிழ் ஓங்கி இருக்கும்....
  21. இது சோழியன் அண்ணா உருவாக்கிய திரி... வெளிச்சம் பார்க்காது, விலாசம் தேடாது மண்ணுக்குள் மறைந்திருக்கும் வேராய் இருந்து யாழ்கள நட்பு விருட்சத்தை அகலமாய் பரிணாமிக்கச் செய்யும்...
  22. தமிழரசுவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். அண்மையில் பிறந்த நாளை கொண்டாடிய வாத்தியாருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. நானே கவனிக்காது விட்ட, எனது பிறந்தநாளை நினைவு கூர்ந்து வண்ணமயமான படங்கள் போட்டு மனதார வாழ்த்திய என் அருமை தமிழ் சொந்தங்கள், அண்ணன்கள், தம்பிகள், அக்காக்கள் ,தங்கைகள் தமிழ் சிறி, ராசவன்னியன், வந்தியதேவன், கிருபன், ஜீவன் சிவா, பகலவன், வாதவூரான், விசுகு, சுவே , தமிழரசு, தமிழினி, ரதி, குமாரசாமி, புங்கையூரன், நிழலி, வந்தியதேவன் மற்றும் அனைவருக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள். உங்கள் அன்பால் என்னை திக்குமுக்காட வைத்துவிடீர்கள்... அப்போ , அப்போ வந்து போவதால் எல்லா திரிகளை எட்டி பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டுவதில்லை. தவறவிட்ட திரிகளிலே இதுவும் ஒன்று... ஆனால் உங்கள் இனிய நட்பை தவறவிடுவதாய் இல்லை. நாட்கள் கடந்து நன்றி சொல்கிறேன் ..ஏற்பீர்களா ?
  23. விசுகு அண்ணாவுக்கும் மற்றும் அண்மையில் தமது பிறந்த நாட்களைக் கொண்டாடிய உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..!!! நண்பர்களுக்கு உரிய நேரத்தில் வாழ்த்து தெரிவிக்க முடியாமல் போனதிற்கும் ஒரு ஸாரி ...
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.