யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

Sasi_varnam

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  1,169
 • Joined

 • Last visited

 • Days Won

  12

Posts posted by Sasi_varnam


 1. இது தான் கால காலமாக இங்கே நடக்கிறது ... எவ்வளவு தான் அனுபவ அடிப்படையிலோ , அல்லது கள நிலவர உண்மை நிகழ்வுகளின் அடிப்படையிலோ யதார்த்தத்தை சொன்னாலும் புரியாது.
  அந்த பக்குவ நிலை இன்னும் வரவில்லை... வளரவில்லை. 


 2. On 5/10/2019 at 8:24 PM, goshan_che said:

  அஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்தஹு சசி பாய்,

  உங்கள் பெண்பிள்ளைகளுடன் படுத்தெழும்பிய பதிவு கண்டேன்.

  முன்னெப்போதோ என்னுடன் ஏற்பட்ட கடுப்பில், என்னை நடுநிலையாளர் என பழித்திருந்தீர்கள்.

  அல்லாவின் விளையாட்டை பார்த்தீர்களா, இஸ்லாத்தை கடுமையாக விமர்சித்த எனக்கு, இது இஸ்லாத்தின் பிழை அல்ல அரேபியஸ்தின் பிழை எண்டு blame deflect செய்த நீங்கள் தரும் பட்டம் “நடுநிலைவாதி”.😂

  சரி எனி விடயத்துக்கு வருவோம்.

  நீங்கள் புதிதாக கற்பனை செய்திருக்கும் அரேபியிசத்தின் உண்மை பெயர் வஹாபியிசம். இதுவே உண்மையான இஸ்லாமிய வழி என்றும், நீங்கள் கூறிய 40 வருடத்துக்கு முந்திய கந்தன் கருணை பார்த்த முறை தவறானது என்றும் கடந்த 25-30 வருடங்களில் பலத்த போதனை மூலம் மாற்றல் ஆகி விட்டது.

  நீங்கள் சொல்வது இருந்தவர்கள் இவர்கள் பார்வையில் முஸ்லீம்களே இல்லை. அப்படியானவர்கள் உங்கள் ஆட்டோகிராபில் இருக்கலாம், ஆனால் இன்றைய இலங்கையில் மிக குறைவு.

  தவிர வஹாபியிசத்தின் அத்தனை கடுபிடிகளும் நேரடியாக குரான் அல்லது ஹதீஸ் ஆதாரத்துடந்தான் வருகிறது. ஆகவே இந்த பொறுப்பு கூறலில் இருந்து இஸ்லாம் தப்பிக்கவியலாது.

  தவிர, நீங்கள் கற்பனை செய்தது போல் ஹவுஸ் மெய்ட் இன் மெக்சியில் தொத்தியபடி வரவில்லை வஹாபியிசம். சவுதியில் இருந்து பணம் ஆறாக பாய்கிறது. அல்லும் பகலும் மெளவிகள் மண்டையை கழுவுகிறார்கள்.

  இதுவே யதார்த்தம்.

  அல்லாட காவல்.

  கருத்து எழுதுவதற்கு முதல் போதையில் இருந்து வெளியே வாங்க பாஸ்.
  இதெல்லாம் கண்ணுக்கு தெரியவேணுமோ அதை எல்லாம் தாண்டி ...பெண்பிள்ளைகளுடன் படுத்தெழும்பிய பதிவு என்று எழுதினீர்கள் பாருங்கள் அங்கே தெரிகிறது உங்கள் "இண்டெர்லேக்ட்" தராதரம்...  🤣
   


 3. On 5/11/2019 at 5:41 AM, colomban said:

  இலங்கை முஸ்லீம்களுகென ஓரு தனியான கலாச்சாரம் இருந்தது.
  மேலே சசி அவர்கள் கூறியது முற்றிலும் உண்மை. இவர்கள் அரபி கலாச்சரத்தை பின்பற்ற போனதாலெயே இந்த விளைவு வந்தது.

  கொழும்பு ஆட்டுப்பட்டி தெருவில் இருக்கும் உம்மிச்சி பள்ளி வாசலில் சிறுவயதில். நான் சுகவீனப்பட்டால் அம்மம்மா என்னை தூக்கிக் கொண்டு போனார்கள். அவர்கள் ஏதோ ஒதி பிள்ளை பயந்துள்ளான் என முகத்தில் தண்னீர் தெளித்து நூல் போட்டு அனுப்புவார்கள். அவ்வளவு தமிழ் மக்களுடன் ஒன்றினைந்து வாழ்ந்தார்கள். 

  இப்பொழுது பிறந்தநாள்/புதுவருட‌ வாழ்த்து கூறுவது கூட ஹராம் என்கிறார்கள். 

  லெப்பை ஒருவர்  துவா கேட்டு ஓதி, கிண்ணம் ஒன்றில் தண்ணீரை தந்து அதில் ஒரு ஆணியையும் போட்டு மருந்தாக குடிக்கச்சொல்லுவார். எங்கள் வீட்டில் இது தான் முதல் மருந்து... 7ஆம் நம்பர் வீட்டில் இருந்த எங்களுக்கு, 4 ஆம் வீட்டில் இருந்த லெப்பை தான் ஆசான் , மருத்துவன் , நல்வழிகாட்டி எப்படி எல்லாமே . 


 4. சும்மா சும்மா நம்மவர்கள் "அரேபிசத்தை" இஸ்லாமாக காட்ட முனைபவர் கூட்டத்துக்கு வக்காலத்து வாங்குவதை பார்க்க கவலையாக உள்ளது.
  நானும் இஸ்லாம் மதத்து மக்களோடு பின்னிப்பிணைந்து, பள்ளி சென்று, அவர்கள் வீட்டில் படுத்து உருண்டு, ஒரே தட்டில் சாப்பிட்டு , அவர்கள் பெண் பிள்ளைகளோடு ஒரே கட்டிலில் தூங்கி எழும்பியவன் தான் (சின்ன வயதில்) . 
  குரானை ஓரளவுக்கு வாசிக்கும் தேர்ச்சியும் , ஸலவாத்து , கிராத் , துவா , ஹதீஸ் இப்படி எல்லாவற்றையும் சின்ன வயதில் கற்றவன் தான்.
  அன்றைய முஸ்லீம்கள் தமிழில் ஆர்வம் கொண்டவர்கள், கோயில் திருவிழாவுக்கு வருபவர்கள், வில்லுப்பாட்டும்  பார்த்து ரசிப்பவர்கள், காவடி ஆட்டத்திற்கு  கைதட்டுபவர்கள், எங்கள் வீட்டு சமையல் கட்டில் அவர்கள் வீட்டு கறியை வைத்து  சமைப்பவர்கள்... அவர்கள் வீட்டில் தண்ணீர் இல்லை என்றால் எங்கள் வீட்டில் வந்து குளிப்பவர்கள்... எம்மை போலவே அழகாக உடை அணிந்தவர்கள் ...
  தேவரின் திருவருள் படத்தையும், பழைய தசாவதாரம் படத்தையும் 5 முறை பார்த்து கைதட்டியவர்கள், வெசாக் கூடு தங்கள் வீட்டிலும் கட்டி அழகு பார்த்தவர்கள்...  

  என்ன கொஞ்ச கொஞ்சமாக சவூதிக்கும், குவைத்துக்கும் வேலைக்கு போன பணிப்பெண்கள் திரும்பி வரும் பொழுது முக்காடையும் , முழு நீல மக்க்ஷி ஆடையும் அறிமுகப்படுத்தி....காலப்போக்கில் எதோ முழுமையாக அரேபியனை போல ஹிஜாப் ,நிக்காப், பர்தா, அபாயா அணிவது வரையிலும் வந்து நிக்கிறது.
  இது இஸ்லாம் அல்ல.... இது "அரேபிஷம்" எனும் விஷம். 
  இது ஒரு குறிப்பிட்ட தேசத்து மக்களின் ஆடை!!
  அரேபியர்களை  எதோ மேல்சாதி காரன் என்றும், தாங்கள் எதோ அவர்களை விட குறைந்தவர்கள் என்ற எண்ணத்தின் அடிப்படையிலும் கொஞ்ச கொஞ்சமாக தங்களை மாற்றிக்கொண்டு "படம் காட்ட" நினைத்த
  மக்களின் மடைமை இன்று அவர்களை அதி தீவிர மதவாதிகளாய் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.
  ஆகா மொத்தத்தில் அன்றைய நாட்களில், இலங்கை முஸ்லீம்கள் இயல்பாக இப்படி இருந்ததில்லை...
  ஆகையினால் சொல்கிறேன் ...
  இஸ்லாத்தில் இல்லாத கண்றாவியை கடன் வாங்கி "படம் காட்டுபவர்களுக்கு" யாரும் கவலை கொள்ள தேவை இல்லை.

  எது எப்படியோ... தமிழன் சந்து பொந்தெல்லாம் புகுந்து தான் நடுநிலைவாதி என்பதை நிலை நாட்டுவான்... தன் இனம் நாடு ரோட்டில் தவிப்பது கண்ணுக்கு தெரியாமல்... 
  யா அல்லாஹ் நான் என்னத்தை செல்ல!!!

  • Like 4
  • Thanks 1

 5. “நாகவிகரையில்
  பூசை நடந்ததாம்
  ரூபவாகினி சொல்லிற்று..
  இனி என்ன?
  “காமினி ரீ றூம்”
  கதவுகள் திறக்கும்!
  சிற்றி பேக்கரியும்
  சீனிச் சம்பலும்
  நகரப் பகுதியில்
  அறிமுகமாகும்!
  புத்தன் கோவிலுக்கு
  அத்திவாரம் போட
  ரத்வத்த வரக்கூடும்!
  சிங்கள மகாவித்தியாலயம்
  திரும்ப எழுமா?
  எழலாம்.
  வெசாக் கால வெளிச்சக் கூட்டை
  எங்கே கட்டுவார்?
  ஏன் இடமாயில்லை?
  வீரமாகாளியின்
  வெள்ளரசிற் கட்டலாம்,முனியப்பர் கோவில்

  முன்றலிலும் கட்டலாம்,
  பெருமாள் கோவில் தேரிலும்
  பிள்ளையார் கோவில்
  மதிலிலும் கட்டலாம்!
  எவர் போய் ஏனென்று கேட்பீர்?
  முற்ற வெளியில்
  “தினகரன் விழாவும்”
  காசிப்பிள்ளை அரங்கில்
  களியாட்ட விழாவும் நடைபெறலாம்!
  நாகவிகாரையிலிருந்து
  நயினாதீவுக்கு
  பாதயத்திரை போகும்!
  பிரித் ஓதும் சத்தம்
  செம்மணி தாண்டிவந்து
  காதில் விழும்!
  ஆரியகுளத்து
  தாமரைப் பூவிற்கு
  அடித்தது யோகம்!
  பீக்குளாத்து பூக்களும்
  பூசைக்கு போகும்!
  நல்லூர் மணி

  துருப்பிடித்துப்போக
  நாகவிகாரை மணியசையும்!
  ஒரு மெழுகுவர்த்திக்காக
  புனித யாகப்பர் காத்துக்கிடக்க
  ஆரியகுளத்தில்
  ஆயிரம் விளக்குகள் சுடரும்!
  எம்மினத்தின்
  இளைய தலைமுறையே,
  கண் திறக்காது கிடகின்றாய்.
  பகைவன்
  உன் வேரையும்
  விழுதையும் வெட்டி
  மொட்டை மரமாக்கி விட்டான்!

  -தமிழீழ கவிஞர் புதுவை இரத்தினதுரை

  https://www.thaarakam.com/2019/05/02/கவிஞர்-புதுவை-இரத்தினதுர/

  • Like 3

 6. 12 hours ago, colomban said:

  கிழக்கில் வெளியாகியுள்ள, மிக மோசமான இனவாத பிரசுரம்

  கொழும்பான் ...இந்த தலையங்கம் நீங்கலாக கொடுத்ததோ 
  என்னை கேட்டால் அப்படி ஒன்றும் "மிக மோசமான இனவாத பிரசுரம்" போல தெரியவில்லை.
  எங்கள் இனத்து பெண் பிள்ளைகளை கடத்திச்சென்று ..
  கட்டாய , மிரட்டல் பாணியில் கல்யாணம் செய்து..,
  மிகவும் நயவஞ்சகமான முறையில் தற்கொலை  குண்டுதாரியாய் மாற்றி.. 

  குடும்பத்தையும் ,நாட்டையும் சின்னாபின்னமாக்கி ....
  இதை எப்படியாம் எழுதுவீர்கள்...
   


 7. முஸ்லீம்களுக்கு "ஹலால்" பண்டங்கள் போல தமிழர்களும் "அரோஹரா" என்ற ஒரு புது கப்ஸாவை உருவாக்கி 
  நம் வியாபாரங்களை ஊக்குவிக்கலாம்.
  "அரோஹரா வெங்காயம் "
  "அரோஹரா கருப்பட்டி"
  "அரோஹரா மண்ணெண்ணெய் "

  ஆகா... கேட்கவே வாய் மணக்கிறது..


 8. உண்மையில் அப்படி ஒரு நிலை ஈழத்தில் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் இருந்தது என்று தான் சொல்லவேண்டும். "மகாத்மா" காந்தியின் வார்த்தைகளை போலல்லாது செயல் வடிவில் நிறைய விடயங்களை செய்து காட்டியவர்கள் அவர்கள்.
  தியாகம் உங்களுக்கு "வார்த்தை" .... அவர்களுக்கு அது "வாழ்க்கை" 

  • Like 1

 9. இந்த கோரிக்கை நாடு தழுவிய கோரிக்கையாக மேட்கொள்ளப்பட வேண்டும்.
  இந்த உலாமாக்கல், மதுராசாக்கள் இதுவரையும் இலங்கையில் மத நல்லிணக்கத்திக்காக செய்தது  ஒன்றும் இல்லை.


 10. அமெரிக்கன்/ஐரோப்பியன்  காலில் விழுந்தாவது இந்த சிங்கத்தை நாட்டுக்குள் விடாமல் கூட்டுக்குள் வைத்திருப்பது தான் உசிதம் 

  • Like 1

 11. 26 minutes ago, கிருபன் said:

  ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது உறுதி: இஸ்லாமிய தீவிரவாதம் ஒழிக்கப்படும் – கோட்டா

   In இலங்கை      April 26, 2019 6:30 pm GMT      0 Comments      1073     by : Litharsan 

  Gotapaya.jpg

  இந்த வருடம் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தான் வேட்பாளராக போட்டியிடுவது உறுதி என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார்.

  அத்துடன் நாட்டின் உளவுத் துறையை மீளக் கட்டமைத்து பரவியுள்ள இஸ்லாமியத் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தி மக்களைப் பாதுகாப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  வெளிநாட்டு செய்திச் சேவை ஒன்றுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) கருத்துத்தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

   

   

  http://athavannews.com/ஜனாதிபதித்-தேர்தலில்-போட/

  எதிர் பார்த்தது தான்...  இந்த சைத்தான் ஒவ்வொரு அடியையும் நிதானமாய் தான் எடுத்து வைக்கிறார் போல.
  சிங்கன் வென்றாலும் ஆச்சர்யபடுவதற்கு ஒன்றுமில்லை.   


 12. 5 minutes ago, நிழலி said:

  மஹிந்த இருந்து இருப்பினும் கலவரம் ஏற்பட்டு இருக்காது. ஏனெனில் ஒரு கலவரம் வந்தால்  அரசியல் ரீதியில் பயனடையவது சிறுபான்மை இனம் என சிங்களம் கண்டு கொண்டு இருப்பதால் சர்வதேசத்தின் ஆதரவையும் இழந்து விடும்

  அதை விட சிறுபான்மையினரை சிறுக சிறுக அழிக்கவே சிங்களம் விரும்பும்.

  இனி இலங்கையில் முஸ்லிம்களின் நிலை நேற்று இருந்ததை போல் இருக்க போவதில்லை

  உண்மை தான்...


 13. 2 hours ago, Elugnajiru said:

  மணோ கணேசன் அவர்கள் கஞ்சா போட்டூவிட்டுக் கதைப்பதுபோல் கதைக்கிறார்

  83 ல் தமிழர்மீது திட்டமிட்டுத்தாக்குதல் நடாத்தப்பட்டபோது அதன் பின்புலமாக தென்பகுதியில் எந்தவொரு பொதுமக்கள்மீதான தாக்குதல்களையும் தமிழர்தரப்புச் செய்யவில்லை, மிகவும் திட்டமிட்டரீதியில் காடையர்களை ஒன்றுகூட்டி காவல்துறையின் உதவியுடன் செய்யப்பட்ட இனச்சுத்திகரிப்பு.

  இவ்வாராம் நடந்தது அப்படியானதல்ல மிகவும் திட்டமிட்டு பொதுமக்களையும் அப்பாவிகளையும் கொலைக்குண்டுத்தாக்குதல் செய்துவிட்டு அப்படி ஒழிந்திருக்கும் ஒரு கும்பலைச்சேர்ந்தவர்கள் செய்த குரூரம்.

  இதில் மக்ழ்சியடையக்கூடியது இதுவரையில் அச்சமூகம்மீது பெருமளவு தாக்குதல் எதுவும் மேற்கொள்ளவில்லை என்பதே.

  அதற்காக தமிழினம் வன்முறை செய்தது அதற்காக எண்பத்துமூன்றில் சிங்களவர் அவர்கள்மீது தாக்குதல் நடாத்தினார்கள் எனும் புதிய வரலாறை மணோ கணேசன் எமக்குள் உள்நுழைக்கிறார்.

  காரணம் மணோகணேசன் மற்றும் சிங்களக்கட்சியினருக்கு முஸ்லீம்களது தயவு எதிர்காலத்தில் தேவைப்படுகிறது. ஆகவேதான் தமிழர்களை வன்முறையாளர்களாகவே இனம்காட்ட முயல்கிறார்.

  எழுஞாயிறு , நீங்கள் மனோ கணேசனின் கருத்தை தவறாக உள்வாங்கிக்கொண்டீர்கள் போல இருக்கிறது.
  நான் நினைக்கிறேன் அவர் இங்கே கூற வருவது 1983 இல் வடக்கில் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து ஒட்டு 
  மொத்த இலங்கையிலும், தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனக்கலவரத்தை போன்று இன்று இலங்கையில் நடந்திருக்கும் சம்பவங்களை சாட்டாக வைத்துக்கொண்டு முஸ்லீம் மக்களுக்கு எதிரான ஒரு இனக்கலவரம் வராமல் பார்த்துக்கொள்ளக்கூடிய பக்குவத்தில் நாடு இருப்பதாக சொல்கிறார்.

  I think.... இதுவே மஹிந்தவின் அரசாங்க காலத்தில் நடந்திருக்குமானால் எதிர்வினை உடனடியாக அமைந்திருக்கும் என நம்பலாம். 
   

  • Like 3

 14. அழகே.... உன்னை ஆராதிக்க
  ஆயிரம் பேர் வெளியே திரிய 
  நீயோ வெடிகுண்டை அல்லவோ 
  மடியில் கட்டிக்கொண்டாய்
  அபலை பெண்ணே ...
  வெடித்துச் சிதறினால் 72 கூர்முலைகளை கொண்ட 
  சுவை நிறைந்த யோனி கொண்ட கற்புக்கரசிகளை
  பரிசாக தருவேன் என்று ஆண்களுக்கு சொன்ன  
  உன் அல்லாஹ உனக்கு எதை பரிசாக தருவானாம்...?


 15. "புலஸ்தினி ராஜேந்திரன்" ... சைத்தான் கே பச்சி ... அதுக்குள்ளேயும் எங்கண்ட ஒன்று மாட்டுப்பட்டுது போல...
   

  • Haha 1

 16. On 4/17/2019 at 2:33 PM, ரதி said:

  கவலை தரக் கூடிய விடயம்...எப்படித் தான் திருத்தி அமைத்தாலும் பழைய கட்டிட கலைக்கு ஈடாகாது...இதே எங்கள் புகழ் பெற்ற சைவ கோயிலுக்கு ஏதாவது நடந்திருந்தது எம் மக்கள் திருத்த வெளிக்கிட்டால் இங்கிருப்பவர்கள் துள்ளி குதிச்சசிருப்பினம்

  உங்களுக்கு பிரச்சினைகள் பலதும் பத்தும் கூடிப் போயிட்டுது.. 😁


 17. 1 hour ago, ரதி said:

  சரியான கஞ்சூசாய் இருக்கிறீங்கள்... இந்த புத்தகம் கட்டாயம் நான் வாசிக்க வேண்டும் அதான் மீரா தன்ட  வீட்டை கூப்பிட்டு இருக்கிறார் தானே! வரும் போது கொண்டு வாங்கோ 😉
   

  உங்களை எல்லாம் நம்பி மனிசன் மி. தூள் வேண்ட வருவானே ☺️

  உங்களை எல்லாம் நம்பி மனிசன் மி. தூள் வேண்ட வருவானே ☺️..

  நீங்கள் எதோ மீ ட்டு (Me Too) அமைப்பை பற்றி எதோ சொல்கிறீர்கள் என்று நினைச்சிட்டேன்  


 18. 6 minutes ago, மல்லிகை வாசம் said:

  பெயரைவிட எண்ணமும் செயலும் தான் முக்கியம் என்றால். உங்கள் எண்ணங்கள், செயல்களைத் தூய்மையாக வைத்திருங்கள். அப்படி வைத்திருந்தால் பிறர் மத நம்பிக்கையை மட்டுமல்ல எந்த நம்பிக்கையையும் புண்படுத்துவதற்கு உங்கள் மனம் சொல்லாது.

  உங்கள் அதிகப்பிரசங்கித்தனத்துக்கும், அரைவேற்காட்டு கருத்துக்கும் இடையில் முட்டி மோத விரும்பவில்லை.
  நன்றி வணக்கம். 💩


 19. 13 minutes ago, மல்லிகை வாசம் said:

  இதையே தான் நானும் கேட்கிறேன் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரியர் செய்த அட்டூழியங்களை எதிர்த்து (சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பியர் மதம் திணிக்கப்பட்டதை அடக்கி வாசித்தும்) நமது பண்டிகையில் இவர்கள் குறை காண்கிறார்களே? அவர்களிடமும்் இதே கேள்வியை கேளுங்கள்.

  காலங்காலமாக நாம் கொண்டாடப் பட்டு இன்று எமது பெற்றோர் மற்றும் பிற பெரியோர் நமக்குச் சொல்லித்தந்த பண்டிகைகளை இவர்கள்கே்ள்வி கேட்பது அவசியமா?

  3000 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததைச் சுட்டிக்காட்டி பேசினால் அது தவறில்லை என்று நீங்கள் கருதினால் வெறும் 10 தலைமுறைகள் பின்னோக்கி சென்று பார்ப்பதும் தவறல்ல. கருத்தாடலுக்கு நடுநிலைமை அழகு என நினைக்கிறேன் ஜஸ்ரின்.

  முதலில் உங்கள் காதலுக்கு நடந்த வேதனைக்கு என் மன வருத்தங்கள். மிகவும் கொடுமையான வலியாக இருந்திருக்கும். 

  ம்ம்ம் அப்படி ஒரு வலியும் இருக்கவில்லை , 
  அடுத்த கிழமையே "மைதிலிக்கு" பின்னால சயிக்கிள் உலக்க தொடங்கிட்டேன். 😎

  • Haha 1

 20. 41 minutes ago, putthan said:

  தெருவில் நின்றால் கல்லெறிவோம்..
  காப்பகத்தில் நின்றால் தேய்காய் ஏறிவோம் ...😀😁

  வைரவர் சாமிக்கு தேங்காய் ..

  "பளை வரட்டும் ஒரு கூடை தேங்காய் வாங்கி எறியுரன்" - இதற்கு இன்னும் ஒரு பின்னணி இருக்கிறது ... நாதமுனி, கு.சா அண்ணா மேலதிக தகவல் தருவார்கள். 😁