Jump to content

Sasi_varnam

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1969
  • Joined

  • Last visited

  • Days Won

    13

Everything posted by Sasi_varnam

  1. காவியமான அணைத்து மற்றவர்களுக்கும் வீர வணக்கங்கள். சம்பவம் நடந்த போது இராணுவ முகாமிலிருந்து 200 மீட்டர் தூரத்தில் தான், நானும் இன்னும் பல நண்பர்களும் இருந்தோம். முகாம் அழிப்பின் பின்னர் இராணுவத்தின் சிறு ஆயுதங்களை மீட்கும் பணி எங்களுக்கு. ஏராளமான நினைவுகள் வந்து அலை மோதுகிறது...
  2. நன்றி தமிழ் சிறி அண்ணா ... ஒவ்வொரு படமும் ஒரு வரலாறை சொல்லும் அதில் தியாகம் நிறைந்து இருக்கும்... வியூகம் அமைந்திருக்கும் ... வீரம் சொரிந்து இருக்கும்... பாசம் படர்ந்திருக்கும்... சோரம் மறைந்திருக்கும் கவலை களைந்து இருக்கும் ... மழலையும் திளைத்திருக்கும்... தமிழ் ஓங்கி இருக்கும்....
  3. இது சோழியன் அண்ணா உருவாக்கிய திரி... வெளிச்சம் பார்க்காது, விலாசம் தேடாது மண்ணுக்குள் மறைந்திருக்கும் வேராய் இருந்து யாழ்கள நட்பு விருட்சத்தை அகலமாய் பரிணாமிக்கச் செய்யும்...
  4. தமிழரசுவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். அண்மையில் பிறந்த நாளை கொண்டாடிய வாத்தியாருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. நானே கவனிக்காது விட்ட, எனது பிறந்தநாளை நினைவு கூர்ந்து வண்ணமயமான படங்கள் போட்டு மனதார வாழ்த்திய என் அருமை தமிழ் சொந்தங்கள், அண்ணன்கள், தம்பிகள், அக்காக்கள் ,தங்கைகள் தமிழ் சிறி, ராசவன்னியன், வந்தியதேவன், கிருபன், ஜீவன் சிவா, பகலவன், வாதவூரான், விசுகு, சுவே , தமிழரசு, தமிழினி, ரதி, குமாரசாமி, புங்கையூரன், நிழலி, வந்தியதேவன் மற்றும் அனைவருக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள். உங்கள் அன்பால் என்னை திக்குமுக்காட வைத்துவிடீர்கள்... அப்போ , அப்போ வந்து போவதால் எல்லா திரிகளை எட்டி பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டுவதில்லை. தவறவிட்ட திரிகளிலே இதுவும் ஒன்று... ஆனால் உங்கள் இனிய நட்பை தவறவிடுவதாய் இல்லை. நாட்கள் கடந்து நன்றி சொல்கிறேன் ..ஏற்பீர்களா ?
  5. விசுகு அண்ணாவுக்கும் மற்றும் அண்மையில் தமது பிறந்த நாட்களைக் கொண்டாடிய உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..!!! நண்பர்களுக்கு உரிய நேரத்தில் வாழ்த்து தெரிவிக்க முடியாமல் போனதிற்கும் ஒரு ஸாரி ...
  6. மூத்தவர்கள் புத்தன் அண்ணருக்கும், குமாரசாமி அண்ணருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும்
  7. புத்த பெருமானுக்கும், அ (சாமி) நிழலியானந்தாவிற்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்... தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி
  8. பகலவன், மற்றும் புலவருக்கும் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.
  9. சுமேஅக்காவுக்கும் ... தம்பி ராஜன் விஸ்வாவுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
  10. சகோதரி யாயினிக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ..!!!
  11. தமிழச்சிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
  12. நெடுக்காலபோவான் உங்களுக்கு எனது இனிய பிறந்த தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
  13. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  14. ஆயிரம் பச்சைகளை அள்ளிக் குவித்த சுவி அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்
  15. இங்கின தான் எசமான் ... சுத்திக்கினு கெடக்கிறேன்
  16. ராசவன்னியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அருமையான எடிட்டிங்
  17. அருமையான புகைப்பட தொகுப்பு அர்ஜுன் அண்ணா. இது ஒரு வகையில் வரலாற்று ஆவணம் கூட. இவர்களைப் போன்ற மூளைசாலிகள் பலரை யாழ் இந்து தமிழ் ஈழ விடுதலைக்கு ஈகம் செய்து இருக்கிறது. மிக்க நன்றி.
  18. இந்த திரியை இப்போது தான் கவனித்தேன்... அனைவரும் என்னை மன்னித்தருள்க. என் பிறந்த நாளில் யாழ் களத்தில் எனக்கு வாழ்த்து தெரிவித்து இருந்த அனைத்து உறவுகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். அரசியல் அக்கப்போரான திரிகளில் கொட்டி தீர்ப்பதற்கே என்று திரிவதால் இது போன்ற மனதுக்கு இதமான, மயிலிறகால் வருடியது போன்ற சின்ன சின்ன நல்ல உணர்வுகளை கவனிக்காது விடுகின்றோம். (விடுகின்றேன்) என் பிறந்த நாள் அன்று கூட நான் யோசித்தேன் என்னடா....யாழ் நண்பர்கள் ஒருவர்கூட என்னை நினைக்கவில்லையே என்று... சீய் ..என்ன ஒரு சிறுமையான சிந்தனை. இனிமேல் இந்த திரிகளில் கவனம் செலுத்துவேன். உங்கள் அன்புக்கு என்றும் அடிமையாய் ....சசி வர்ணம்..
  19. இவரை எல்லோரும் அக்கா, அக்கீ, தங்கச்சி, மச்சால் ஆளாளுக்கு எல்லா உறவையும் சொந்தம் கொண்டாடியாச்சு ஆகையினால் ரதி அண்ணிக்கு வாழ்த்துக்கள். ஆயிரத்துக்கு பின்னாடி இன்னும் சில பூஜ்ஜியங்கள் பெருக பெருக என வாழ்த்துகிறேன். மேலும் பச்சைகளை குவித்த இனிய உறவுகள் பெரியப்பு ராசவன்னியன், பங்காளி நவீனன், கோஷன் மச்சான் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
  20. சாமிகளா .... திண்ணையில கொஞ்சம் ஒதுங்கி நாலு பேருக்கு சலாம் வைப்பது எப்படியாம்? 16 வருசத்துக்கு முன்னாடி "ச்சாட் லைனில" கதைச்ச ஞாபகம் வந்து தொலைக்குது.
  21. பிறந்த நாள் வாழ்த்துக்கள்....பாஞ் அண்ணா
  22. நுணா அண்ணா மற்றும் அகஸ்தியன்..... இனிய பிறந்ததின வாழ்த்துக்கள்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.