• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வந்தியத்தேவன்

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Content Count

    2,400
  • Joined

  • Last visited

  • Days Won

    2

Everything posted by வந்தியத்தேவன்

  1. மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்
  2. வாழ்த்துக்கள் சிறி & சுவி அண்மையில் பச்சை எடுத்து சாதனை புரிந்த அனைவருக்கும் பச்சை புள்ளி வாழ்த்துக்கள்
  3. அக்கா மிகவும் கவலையான விடயம், இவ்வளவு தெல்லைகளுக்கும் இடையில் நீங்கள் செய்யும் சேவைக்கு தலை வணங்குகின்றேன். நான் இப்போது வீட்டிலிருந்து வேலை செய்வந்தால் முன்னர் மாதிரி மற்றவர்குளுக்கு உதவ முடியவில்லை, காலம் மாறும்,மறுபடியும் உங்கள் ஊடாக பலருக்கு உதவி செய்யும் வாய்ப்பை ஏதிர்பார்கின்றேன். அக்கா இதுவும் கடந்து போகும், உங்கள் பிள்ளைகள் தான் உங்கள் சொத்து, அவர்கள் இருக்கும் வரைக்கும் நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்க தேவையில்லை