வந்தியத்தேவன்

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Content Count

    2,400
  • Joined

  • Last visited

  • Days Won

    2

Status Replies posted by வந்தியத்தேவன்

  1. what is the point of loving if love only give pain and a broken heart..

  2. அளவான பணமே சொர்க்கம்..

    1. வந்தியத்தேவன்

      வந்தியத்தேவன்

      அளவென்பது ஏது? சொர்க்கம் - மனதில் ஆசையை குறைத்தால் நிம்மதியாக கிடைப்பதுடன் வாழலாம்

    2. (See 2 other replies to this status update)

  3. பேசாமல் மாடு மேய்க்க பழகியிருக்கலாம்.. பாலைக் குடித்து தயிர் சாப்பிட்டு சந்தோசமாக இருந்திருக்கலாம்

    1. வந்தியத்தேவன்

      வந்தியத்தேவன்

      உங்கள் பதிவைப்பார்த்தபின், யோசித்தேன், ஏன்டா மினக்கெட்டு ஈ அடிக்கனும், அதுதான் ஒரு நாளில் சாகப்போகின்றதேயென்று, ஏதற்கும் தேடிப்பார்ப்போம் என்றபோதுதான் இந்த தகவல் கிடைத்தது, தேட வைத்தமைக்கு நன்றி.

    2. (See 7 other replies to this status update)

  4. பேசாமல் மாடு மேய்க்க பழகியிருக்கலாம்.. பாலைக் குடித்து தயிர் சாப்பிட்டு சந்தோசமாக இருந்திருக்கலாம்

    1. வந்தியத்தேவன்

      வந்தியத்தேவன்

      "இலையான் அடிக்கப் போறது பிரச்சனை இல்லை..அதுகின்ட ஆயுளே ஒரு நாள் தானே "

      "The life expectancy of a housefly is generally 15 to 30 days and depends upon

      temperature and living conditions"

    2. (See 7 other replies to this status update)

  5. பேசாமல் மாடு மேய்க்க பழகியிருக்கலாம்.. பாலைக் குடித்து தயிர் சாப்பிட்டு சந்தோசமாக இருந்திருக்கலாம்

    1. வந்தியத்தேவன்

      வந்தியத்தேவன்

      மாடு மேய்ப்பது என்றால் சும்மாவா, மேய்க்கனும், சாணி கிள்ளனும், அது போடப்போட பின்னால் திரிந்து கிள்ளி ஒரிடத்தில் குமிக்கனும், அதை விற்க ஒருத்தனை தேடனும், மாமா வேலை பார்க்கனும், கன்று போட்டால் குழம்பை வெட்டனும், கடும்புபால் கறந்து காஞ்சி சுற்றத்துடன் சாப்பிடனும், மாட்டிடம் உதை வாங்காமல் பால் கறக்கனும், பாலைக்காஞ்சி தயிர், வெண்ணை தயாரிக்கனும், அதை பத்திரப்படுத்தி வைக்கனும்......கண்ணைக்கட்உகிறதப்பா, இனிமேலாவது மாடு மேய்க்க போறனென்று சொல்ல வேண்டாம்.......அதைவிட யாழில் மேய்ப்பது சுகம்.

    2. (See 7 other replies to this status update)

  6. ..நேற்று மீண்டும் வருவதில்லை,

    1. வந்தியத்தேவன்

      வந்தியத்தேவன்

      பல அனுபவங்களை தந்துவிட்டு கடந்து சென்ற நாள்

    2. (See 2 other replies to this status update)

  7. மறக்கப்படும் அன்பும் மறுக்கப்படும் அன்பும் மரணத்தை விட கொடுமையானது.

    1. வந்தியத்தேவன்

      வந்தியத்தேவன்

      கறுப்பி அன்பு என்பது தான்னல வரனும் எதையும் எதிர்பார்க்காமல்

    2. (See 2 other replies to this status update)

  8. முன்னால் ஓடுபவனை விட முழுவதுமாய் ஓடி முடிப்பவனே வெற்றியாளன்

    1. வந்தியத்தேவன்

      வந்தியத்தேவன்

      ஒலிம்பிக்கில் புதிய விதிகளை கொண்டுவரப்போகின்றியளோ

    2. (See 1 other reply to this status update)