வந்தியத்தேவன்

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  2,400
 • Joined

 • Last visited

 • Days Won

  2

Everything posted by வந்தியத்தேவன்

 1. Quote: "Fuck Yourself! (பயந்து விடாதீர்கள். இந்தப் படத்தில் விழுந்துவிழுந்து சிரிக்கவைக்கும் ஒரு டயலாக் இது)" இந்த வசனம் என்னையும் சிரிக்க & சிந்திக்க வைத்தது
 2. நிழலி தொடர்ந்து வாசிக்கும் ஆவலை தூண்டுகிறது உங்கள் எழுத்து நடை. தொடருங்கள் இடையில் விடாமல்
 3. இவர் பீர் குடித்துவிட்டு எழுதியுள்ளார், http://www.ebaumsworld.com/pictures/view/36147/
 4. தமிழ் சமூகத்தினை சுட்டெரிக்கும் சாட்டையடிகள் நேற்கொழுதாசன். நல்ல கவிதை. நன்றி பகிர்வுக்கு
 5. கிளியவன் உங்களுக்கும் & யாழ்கள உறவுகளுக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள் எப் பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப் பொருள் மெய்ப் பொருள் காண்பது-அறிவு குடும்ப உறவினர்களை சந்தோஷமாக வைத்திருப்பதுதான் முக்கிய நோக்கம். இது மனதுக்கும் மற்றவர்களுக்கும் நல்லது
 6. நன்றி மெசொபொத்தேமியா சுமேரியர் உங்கள் வரவேற்பிற்கு, வாய்க்குள் ரெயில் ஓடுகிறது உங்கள் பெயரை உச்சரிக்கும்போது நன்றிகள் குமாரசாமி உங்கள் வரவேற்பிற்கு
 7. நன்றி தமிழ் சிறி உங்கள் வரவேற்பிற்கு நன்றி கறுப்பி உங்கள் வரவேற்பிற்கு Quote" தமிழன் சிங்களவனுக்காக போரடுவதை நிறுத்தி.தமிழன் ஈழத்தமிழனாய் ஒன்றிணைந்து தமிழ் ஈழத்திற்காக போராடினால் தமிழீழம் வெகு தொலைவில் இல்லை நட்புடன் கிளியவன்." இனியாவது எல்லோரும் சிந்திக்க வேண்டிய ஒன்று
 8. நன்றி புங்கையூரன் நாளை பிறக்க போகும் தமிழீழம் என்ற தாயக கனவுலகில் http://www.youtube.com/watch?v=_LU3caLuJO4 நன்றி தமிழீழன் உங்கள் வரேவேற்பிற்கு நன்றி இசைக்கலைஞன் உங்கள் வரேவேற்பிற்கு நன்றி தும்பளையான் உங்கள் வரேவேற்பிற்கு. அப்படி திறமை எனக்கில்லை. நான் அவரில்லை. நன்றி நுணாவிலான், நான் எழுதவில்லை. வாசிப்பதில்தான் என் திறமையிருக்கு நன்றி கிளியவன்.
 9. வணக்கம் யாழ் கள உறுப்பினர் அனைவருக்கும், உங்களுடன் இணைய வந்துள்ளேன்