Kishaan

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  711
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

About Kishaan

 • Rank
  கிசான்
 • Birthday 03/29/1985

Contact Methods

 • Website URL
  http://www.tamilwire.com
 • ICQ
  0

Profile Information

 • Gender
  Male
 • Location
  இரவல் தாயகம்
 • Interests
  கணனித்துறை
 1. தப்புறதுக்கு ஒரு வழி என்னட்டை இருக்கு.. 2009 முழுக்கு ஒரு கெலிகொப்டரிலை வாழப்போறேன்.. திடிரென்னு பூமி அழியுறமாதிரி ஒரு சாயல் தெரியக்குள்ள மேல பறந்துகொண்டிருப்பேன்.. எல்லாம் முடிய கீழே வாறதுதானே..
 2. உலகம் அழியவில்லை என்பது சந்தோசமான விடயம்தானே.. அதை நீங்கள் கவலைப்பட்டு சொல்லுறமாதிரி இருக்கு அக்கா..
 3. போரிஸ் கிப்ரியானோவிச் – இந்த சிறுவன் ரஷ்யாவில் மிகப் பிரபலம். தான் செவ்வாயில் ஒருகாலத்தில் வசித்ததாகச் சொல்லும் இச் சிறுவன் சொல்லும் கதைகள் வியப்பூட்டுகின்றன. எல்லோரையும் போல இயல்பாகவே 1996ல் பிறந்த போரிஸின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட அசுர மாற்றம் பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக
 4. பையன்: அப்பா ராமு என்னை அடிச்சுட்டான்பா... அப்பா: வாத்தியார் கிட்ட புகார் கொடுக்க வேண்டியதுதானே? பையன்: வாத்தியார் பெயர் தான் ராமு. ------------------------------------------------------------------------ பாப்கார்ன், தயாரிக்கிற மெஷின்ல ஏன் குதிக்குது? நீங்க உக்கார்ந்து பாருங்க.. அப்ப தெரியும்.........! ------------------------------------------------------------------------ ஒருவன்: பஞ்சாப்ல ஏன் ATMம் ஒர்க் ஆகுறதில்லை.... மற்றவன்: ஏன்? ஒருவன்: எல்லா சர்தாரும், "Enter ur PIN"ன்னு கேட்டா பொண்டாட்டி ஹேர்பின்ன சொருகிடுறாங்க. ------------------------------------------------------------------------ ஹலோ! PEPSI உமாவா?????? எனக்கு சிவகாசில இருந்து ஒரு பாட்டு போடுங்க......... உமா: சாரிங்க...நான் இப்பொ சென்னைல இருக்கேன். ------------------------------------------------------------------------ வாத்தியார்: ஒரு "COMPOUND sentence" சொல்லுடா! பையன்: "STICK NO BILLS" ------------------------------------------------------------------------ வாடிக்கையாளர்: வாழைப்பழம் எவ்வளவுப்பா? கடைக்காரர்: ஒரு ரூபாய். வாடிக்கையாளர்: 60 பைசாவுக்கு வராதா??? கடைக்காரர்: 60 பைசாவுக்கு தோல் தான் வரும். வாடிக்கையாளர்: இந்தா 40 பைசா, தோல வச்சிக்கிட்டு பழத்த கொடு. ------------------------------------------------------------------------ TTR: டிக்கெட் கொடுங்க? பயணி: இந்தாங்க. TTR: இது பழைய டிக்கெட் பயணி: ட்ரெயின் மட்டும் என்ன புதுசா? TTR: ......... ???? ------------------------------------------------------------------------ கணவர்: காஃபி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கே..என்ன போட்ட? மனைவி: ஓரு ஸ்பூன் சிமெண்ட் போட்டேன்....... ------------------------------------------------------------------------ அப்பா: என்னடா! டெஸ்ட்ல பூஜ்யம் மார்க் வாங்கிட்டு வந்திருக்க? பையன்: அது பூஜ்யம் இல்லப்பா... வாத்தியார் நான் நல்லா படிச்சதுக்காக "O" போட்டாங்க... ------------------------------------------------------------------------
 5. பெண்களுக்கு சம உரிமை பெற்றுக் கொடுக்கவேண்டும் என்பதில் அவர் மிகவும் உறுதியாய் இருக்கிறாரே? ஏன்? வீட்டு வேலை எல்லாவற்றையும் அவரால் தனியாகச் செய்யமுடியாதாம்। அதனால்தான். ---- போதுமான ஆதாரம் இல்லை என்பதால், இரண்டு திருமணம் செய்த வழக்கில் இருந்து உன்னை விடுதலை செய்கிறேன். நீ வீட்டுக்குப் போகலாம். எந்த வீட்டுக்கு ஐயா? --- என்னுடைய அப்பா சேர்த்து வைச்சிருக்கிற சொத்தை வைச்சு ஏழு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம். அப்படி என்ன சொத்தை சேர்த்து வைத்திருக்கிறார்? நூறு கதிரையும் நூறு மேசையும். ---- மருத்துவர் ஒருவர் தன் நோயாளியிடம் உண்மை சொல்ல வேண்டிய காலம் வந்து விட்டதை உணர்ந்தார். " நீங்கள் மிகவும் நோயுற்றிருப்பதால் மிஞ்சிப் போனால் இரண்டு நாட்களுக்கு மேல் உயிருடன் இருக்க மாட்டீர்கள். ஏதேனும் ஏற்பாடுகள் செய்ய வேண்டுமானால் செய்து கொள்ளுங்கள் " என்று கூறிவிட்டு , " யாரையேனும் பார்க்க விரும்புகிறீர்களா? " என்று கேட்டார். நோயாளி மெல்லிய குரலில் " ஆம் " என்றார். " யாரை? " " வேறொரு நல்ல மருத்துவரை..."
 6. இந்த வீரனைவிட சிறந்த ஒரு இயற்கையை இரசிக்கிற மனிதன் இந்த உலகத்திலை இருப்பான் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை..
 7. பொங்கலை கொண்டாடுவோம் எல்லோரும். இவ்வருடம் தமிழர்க்கு முழு விடுதலை கிடைக்கும் என்று நம்புவோம். தாயகத்திலை இவ்வருடம் விசேடமாக கொண்டாடினம் எண்டு கேள்வி. மாவீரர்நாள் துக்கதினம் இல்லை என்பது போன்று இவ்வருட பொங்கலும் தமிழர் எழுச்சிபெறும் நாளாக நினைப்போம்..
 8. கை ரேகை, எண் ஜோதிடம், கணிதம், வாக்கு என்று நமது நாட்டில் பல வகையான ஜோதிட முறைகள் உள்ளன. இவைகளில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வகுக்கப்பட்டு இன்று வரை ஒரு பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு ஜோதிட முறையே நாடி ஜோதிடம் என்பது. நம்பினால் நம்புங்கள் தொடரில் இந்த வாரம் நாடி ஜோதிடம் எனும் ஆச்சரியப்பட வைக்கும் ஜோதிட முறையின் மையமாகத் திகழும் சிவபெருமானின் புனிதத் தலங்களில் ஒன்றான வைத்தீஸ்வரன் கோயிலுக்கு உங்களை அழைத்துச் செல்கிறோம். நாடி ஜோதிடத்தின் மூலம் உங்களது கடந்த காலத்தையும், நிகழ் காலத்தையும், எதிர் காலத்தையும் அறிந்து கொள்ளுங்கள் என்று கூறி அழைக்கும் பெயர் பலகைகள் எங்கு பார்த்தாலும் தென்படுகின்றன. இத்தலத்திற்கு தமிழ்நாட்டில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, கடல் கடந்து வாழ்பவர்கள் கூட இத்திருத்தலத்திற்கு வந்து வைத்தீஸ்வரனின் தரிசனத்தைக் கண்டும், நாடி ஜோதிடத்தின் மூலம் தங்களது எதிர்காலத்தைக் கண்டும் செல்கின்றனர். கூ.வி. பாபுசாமி என்கின்ற நாடி ஜோதிடரை நாங்கள் சந்தித்தோம். நாடி ஜோதிடம் என்னவென்பதை அவர் நமக்கு விளக்கினார். 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மாமுனிவர் அகத்தியர் நாடி ஜோதிடத்தை அருளியதாகக் கூறினார். அவரைத் தொடர்ந்து கெளசிக ரிஷியும், சிவ வாக்கியர் என்கிற சித்தரும் இம்முறையை தங்களது சீடர்களின் மூலம் ஒரு பாரம்பரியமாக தொடரச் செய்துள்ளதாக தெரிவித்தார். ஆண்களின் வலது கை பெருவிரல் ரேகையின் அமைப்பைக் கொண்டும், பெண்களின் இடது கை பெரு விரல் ரேகையின் அமைப்பைக் கொண்டும் அவர்களுக்குரிய ஓலைச்சுவடியைத் தேர்ந்தெடுத்து அதன் மூலம் அவர்களின் பெயர், தாய், தந்தையர், சகோதர, சகோதரிகளின் பெயர்கள், அவர்களின் எண்ணிக்கை, அவர்களுக்குள்ள சொத்து, கல்வி உள்ளிட்ட பல்வேறு விவரங்களை துல்லியமாகத் தெரிவிப்பதாக கூறுகிறார். இந்த விவரங்கள் அனைத்தும் சரியாக கண்டறியப்பட்டப் பின்னரே ஒருவரின் எதிர்காலத்தைப் பற்றிச் சொல்கின்றோம் என்றார். இவ்வுலகில் வாழும் மனிதர்கள் அனைவரும் 108பெருவிரல் ரேகைப் பதிவுகளுக்குள் அடங்குவதாகக் கூறிய பாபுசாமி, இந்த 108 பிரிவுகளுக்குள் சிறு சிறு வேறுபாடுகளின் அடிப்படையில் பல உட்பிரிவுகள் இருப்பதாகவும், ஒருவருடைய பெருவிரல் ரேகை அமைப்பைக் (வடிவைக்) கொண்டே அந்த நபருக்குரிய ஓலைச் சுவடி கண்டுபிடிக்கப்படுகிறது என்றார். ஒருவருடைய பெருவிரல் ரேகை பதிவு, மற்றவர்களுடைய ரேகைப் பதிவில் இருந்து பெரிதும் வேறுபடுகிறது. பெருவிரல் ரேகை வடிவத்தைக் கொண்டு அதனைப் பல்வேறு பெயர்களில் அழைக்கின்றனர். ஒரு ரேகைப் பதிவின் வடிவத்தைக் கொண்டு அதற்குரிய ஓலைச் சுவடிக் கட்டை தேர்ந்தெடுக்கின்றனர். அந்த கட்டில் உள்ள ஓலைச் சுவடிகளில் இருந்து கேள்விகளை எழுப்பி அதற்கான பதில்களைப் பெற்று அந்த நபருக்குரிய சரியான ஓலைச் சுவடியை கண்டுபிடிக்கின்றனர். இது எவ்வாறு செய்யப்படுகிறது என்பதனை செய்து காட்டுமாறு கேட்டுக் கொண்டோம். எங்களில் ஒருவரின் பெருவிரல் ரேகைப் பதிவை அளித்தோம். அந்த ரேகைப் பதிவின் வடிவத்தைக் கண்ட பாபுசாமி, அது சங்கு வடிவத்தில் இருப்பதாகக் கூறி, அதற்குரிய ஓலைச் சுவடியைக் கண்டுபிடிக்க அவைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் அறைக்குள் சென்றார். சிறிது நேரத்தில் ஒரு ஓலைச்சுவடிக் கட்டுடன் மீண்டும் வந்தார். கை ரேகைப் பதிவை அளித்தவரிடம் தான் கேட்கும் கேள்விகளுக்கு ஆம் அல்லது இல்லை என்று மட்டும் பதிலளிக்குமாறு பாபுசாமி கூறினார். பாபுசாமி கேட்ட முதல் கேள்விக்கு அவர் இல்லை என்று பதிலளித்ததும், அவர் இரண்டாவது ஓலைச் சுவடிக்குச் சென்றார். அதில் இருந்து கேள்வி கேட்டார். அதற்கும் இல்லை என்று அந்த நபர் பதில் கூற... இவ்வாறு 10 ஓலைகள் இல்லை என்ற கேள்விகளால் திருப்பப்பட்டது. 11வது ஓலைச் சுவடியில் அவர் கேட்ட கேள்விகளுக்கு ஆம் என்ற பதில் கிடைத்தது. நீங்கள் இரண்டு பட்டங்களைப் பெற்றவரா? ஆம். உங்களுடைய சொந்த வீட்டில் வசிக்கிறீர்கள்? ஆம். உங்களுக்கு எந்த நோயும் இல்லை? ஆம். உங்கள் மனைவி பணியேதும் செய்யவில்லை. இல்லத்தரசி? ஆம். உங்களுக்கும் உங்களது தந்தைக்கும் ஒரு முறைதான் திருமணம் நடந்தது?ஆம். இதுபோல மேலும் இரண்டு கேள்விகளுக்கும் ஆம் என்றே பதில் வந்தது. ஆனால் 8வது கேள்வி : உங்களின் மகள் அயல்நாட்டில் படிக்கின்றாள்? என்று பாபுசாமி கூற அவர் இல்லை என்று பதிலளிக்க அந்த ஓலையும் திருப்பப்பட்டது. மேலும் 9 ஓலைகளில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் இல்லை என்ற பதிலே வந்ததால் வேறு ஒரு ஓலைச் சுவடிக் கட்டை தேடச் சென்றார் பாபுசாமி. சிறிது நேரத்தில் வெறுங்கையுடன் வந்தவர், "இது உங்களுடைய நாளில்லை. உங்களுடைய வாழ்வை தெரிந்து கொள்ளும் ஒரே நோக்கத்துடன் வேறொரு நாள் நீங்கள் வரவேண்டும். அன்றுதான் உங்களுக்குரிய ஓலைச் சுவடி கிட்டும். அதுவும் விதித்ததே!" என்று கூறினார். இதற்காக என்ன கட்டணம் என்று அவரிடம் கேட்டோம். எதுவும் இல்லை என்று பாபுசாமி கூறிவிட்டார். "நாடி ஜோதிடம் பார்க்க வரும் ஒருவரின் விவரங்களை முழுமையாக கண்டுபிடித்து அளித்த பிறகே கட்டணத்தை ஏற்போம். இல்லையென்றால் ஒரு பைசா கூட வாங்க மாட்டோம். இதுதான் இங்கு நாங்கள் கடைபிடிக்கும் விதி" என்று கூறி எங்களை ஆச்சரியப்படுத்தினார். இவ்வுலகத்தில் வாழும் கோடானுகோடி மக்களின் விதியும், வாழ்வும் நமது ரிஷிகள் எழுதிய ஓலைச் சுவடிகளில் தான் உள்ளது என்பது எங்களை ஆச்சரியப்படுத்தியது. பாரம்பரியம், ஞானம் என்றெல்லாம் கூறப்பட்டாலும் விதி, மறுபிறப்பு, கடந்த காலம் என்பதெல்லாம் விஞ்ஞானப் பூர்வமாக சிந்திக்கும் மனதுக்கு ஒரு புதிர்தான். சாதாரண மக்கள் மட்டுமின்றி நன்கு படித்தவர்களும் தங்களின் அனுபவத்தின் அடிப்படையில் இதனை ஏற்கிறார்கள். நீங்கள் ஏற்கிறீர்களா? எங்களுக்கு எழுதுங்கள். வெப்டுனியா
 9. புதுவை இரத்தினதுரை ஐயாவின் கவிதை.. இன்றும் அதே குரல்தான். மாற்றமே இல்லை.
 10. இயற்கைக்கு முறனான எந்த விடயத்தையும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். பெண்கள்தான் குழந்தைகளை பெற்றெடுக்கவேண்டும் என்பது இயற்கையின் விதி..
 11. வாழுகிற காலத்தில் உள்ள பிரச்சனைகளையே சமாளிக்கமுடியவில்லை.. எனவே செத்தபின் என்ன ஆகும் என்ற சிந்தனை தேவையற்றது..
 12. நான் ஏற்கனவே Organ donor வாக என்னை பதிவுசெய்து வைத்திருக்கிறேன். அதாவது என்னுடைய உடல் உறுப்புக்கள் அனைத்தும் மற்றவொருவருக்கு பயன்படுத்துவதற்கான எனது ஒப்பந்தம். அதற்கான காட்டும் என்னுடைய பணப்பையில் எப்பவும் கொண்டு திரிகிறேன்..
 13. Kishaan

  கோலங்கள் தேவை

  http://www.slide.com/r/qSzaIQ-E6z_9jukqqOn...JxbW?view=large
 14. படம் உங்களது கணனியில் இருந்தால் முதலில் தரவேற்றம் செய்யவேண்டும். அல்லது படத்தினுடைய Link ஐ எடுத்து பின்வரும் code ஐ பயன்படுத்தி இணைக்கலாம். [img]http://படத்தின் Link[/img]