Search the Community

Showing results for tags 'அஜித்'.



More search options

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில் 360'
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

There are no results to display.

There are no results to display.


Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 1 result

  1. 'நேர் கொண்ட பார்வை' திரைப்படமானது சராசரியான தமிழ்த்திரைப்படங்களில் இருந்து எவ்வாறு வேறுபட்டு ஓர் தனித்துவமான படைப்பாகத் தரப்பட்டுள்ளது? பெண் சுதந்திரம், பெண்கள் மீதான பாலியல் பலாத்காரங்கள் இவை பற்றி வெறுமனே ஓரிரு வரிகளில் / காட்சிகளில் மட்டுமே மேலோட்டமாகச் சொல்லாமல், ஒரு இரவில் மூன்று பெண்கள் எதிர்கொண்ட இவ்வாறான ஓர் சம்பவத்தின் விளைவுகளை உணர்வு பூர்வமான பல காட்சியமைப்புக்கள் மூலமாகச் சித்தரித்தமை ஒரு காரணம். அடுத்து, படத்தின் இடைவேளையைத் தொடர்ந்து வந்த தொடர்ச்சியான நீதிமன்றக் காட்சிகள் அச்சம்பவம் தொடர்பான ஆணாதிக்க மனோநிலை, பாதிக்கப்பட்ட பெண்களின் ஏக்கம், தயக்கம், ஏமாற்றம் இவற்றை இரு பக்க வக்கீல்களின் வாதங்கள், பாதிக்கப்பட்ட பெண்களின் தடுப்பு வாதங்கள் மூலமாக அக்கு வேறு ஆணிவேறாக எடுத்துரைத்தமை இன்னொரு பலமாக அமைந்தது. வெறுமனே சமூகத்துக்கான ஒரு வரி அறிவுரை/செய்தியாக இருக்காமல் நீண்ட நேர விரிவுரை போல அமைந்தது - ஒரு social message என்பது இவ்வாறு தான் மக்களுக்குச் சொல்லப்பட வேண்டும். ("அளவுக்கு அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அளவுக்கு அதிகமா கோபப்படுற பொம்பளையும் வாழ்க்கையில நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல" போன்ற சூப்பர்ஸ்டார் பஞ்ச் வசனங்கள் பாலாபிஷேகம் செய்யும் வெறித்தனமான ரசிகர்களைக் குஷிப்படுத்தலாம்; ஆனால், இது போன்ற பஞ்ச் வசனங்கள் பஞ்சு போலத் தான் - கனதியான செய்தி சொன்னதாகவும் சரித்திரம் இல்லை! இன்னொரு காரணம், அஜித்தின் பாத்திர வடிவமைப்பு, படத்தில் தேவையான அளவுக்கு மட்டுமே அதைப் பயன்படுத்தியமை மற்றும் அஜித் அதனைத் தனது ஆர்ப்பாட்டமில்லாத உடல் மொழி, வசனப் பிரயோகம் மூலம் மேலும் வலுச்சேர்த்தமை. அதிரடி நாயகனாக பஞ்ச் வசனம் பேசுவதை விட இந்த வேடம் நம்மை மிகவும் கவர்ந்தது. வயதுக்கேற்ற முதிர்ச்சி! கூடவே ஏனைய கதாபாத்திரங்கள் - குறிப்பாக அபிராமி, ஷ்ரத்தா, ஆண்ட்றியா ரறியாங் மற்றும் பாண்டே போன்றோரின் யதார்த்தமான நடிப்பும் குறிப்பிடத்தக்கவை. இவை தவிர, வலிந்து திணிக்கப்படாத, கதையின் ஓட்டத்துடன் செல்லும் பாடல் காட்சிகளும், பின்னணி இசை என்று நம்மைப் பிரித்து யோசிக்கத் தூண்டாத யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும் அருமை. ஆரம்பக் காட்சியான club dance காட்சி நேரடி அனுபவம் போல் இருந்தது. அது போல் படத்தின் நிறைவாக படத்தின் மையக்காட்சியை CCTV camera காட்சி போல் தொகுத்தளித்ததும் அருமை. (ஒளிப்பதிவு: நிரவ் ஷா) இந்தித் திரைப்படமான 'Pink'இன் நேரடித் தழுவல் இது. இவ்வாறான திரைப்படங்கள் வரவேற்கப்பட வேண்டியவை. பெரிய நடிகர்களின் மசாலாப்படங்கள் சலிப்புத் தட்டுகின்றன என்று கூறியே சலித்துவிட்டது! Yes....! Yes means YES!!! இது அஜித் படமல்ல - எனினும் அஜித்துக்குப் பெருமை சேர்க்கும் இன்னொரு பரிமாணம் இது. அவர் நடித்ததால் இப்படம் சொல்லும் செய்தியும் பெறுமதியாகத் தெரிகிறது. நேர் கொண்ட பார்வை ~ இது ஓர் ஆழமான சமூகப் பார்வை; கூடவே, தல ரசிகர்கள் அவரைப் பார்க்க வேண்டிய புதிய பார்வை!