அழியாத கோலங்கள்..!
'அழகி' படத்தில் இடம்பெற்றுள்ள இந்த நகைச்சுவை காட்சிகள், சிறுவயதில் எங்கள் கிராமத்தில் நடந்தவற்றை அப்படியே பிரதிபலிக்கிறது..
குறிப்பாக குனிந்து, நிமிர்ந்து வாய்ப்பாடு ஒப்புவிக்கும் முறையும், புதிதாக குழந்தையை பள்ளியில் சேர்க்கும்போது நடைபெறும் நிகழ்ச்சியும் அருமை.