Jump to content

Search the Community

Showing results for tags 'உக்ரேன் மீதான ரஸ்ஸிய ஆக்கிரமிப்பு'.

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • தமிழ்நாடு குழுமம்'s விநோதம்
  • தமிழ்நாடு குழுமம்'s பரிச்சார்த்த முயற்சி
  • தமிழ்நாடு குழுமம்'s அஞ்சலிகள்
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s பலதும் பத்தும்
  • வலைப்போக்கன் கிருபன்'s செயற்கை நுண்ணறிவு உருவாக்கி
  • Ahal Media Network's Topics

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

  • மோகன்'s Blog
  • தூயவன்'s Blog
  • Mathan's Blog
  • seelan's Blog
  • கறுப்பி's Blog
  • lucky007's Blog
  • சந்தோஷ் பக்கங்கள்
  • தூயாவின் வலைப்பூ
  • vijivenki's Blog
  • sindi's Blog
  • சந்தியா's Blog
  • இரசிகை-இரசித்தவை
  • arunan reyjivnal's Blog
  • இலக்கியன்`s
  • PSIVARAJAKSM's Blog
  • blogs_blog_18
  • sujani's Blog
  • Iraivan's Blog
  • Thinava's Blog
  • குட்டியின் கோட்டை
  • வல்வை மைந்தன்
  • vishal's Blog
  • kural's Blog
  • KULAKADDAN's Blog
  • குறும்பன் வாழும் குகை
  • Thamilnitha's Blog
  • அடர் அவை :):):)
  • டுபுக்கு's Blog
  • வானவில்'s Blog
  • NASAMAPOVAN's Blog
  • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
  • vikadakavi's Blog
  • ravinthiran's Blog
  • Tamizhvaanam's Blog
  • hirusy
  • neervai baruki's Blog
  • இனியவள்'s Blog
  • senthu's Blog
  • tamil_gajen's Blog
  • சின்னப்பரின் பக்கம்
  • ADANKA THAMILAN's Blog
  • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
  • Tamil Cine's Blog
  • harikalan's Blog
  • antony's Blog
  • mugiloli's Blog
  • Kavallur Kanmani's Blog
  • jeganco's Blog
  • Waren's Blog
  • "வா" சகி 's Blog
  • nishanthan's Blog
  • semmari's Blog
  • Akkaraayan's Blog
  • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
  • தீபன்'s Blog
  • தமிழ் இளையோர் அமைப்பு
  • மாயன்'s Blog
  • Thumpalayan's Blog
  • mullaiyangan's Blog
  • NAMBY's Blog
  • பரதேசி's Blog
  • thamilkirukkan's Blog
  • Vakthaa.tv
  • colombotamil's Blog
  • மசாலா மசாலா
  • muththuran
  • கிருபா's Blog
  • நந்தவனம்
  • தமிழர் பூங்கா
  • TAMIL NEWS
  • dass
  • puthijavan's Blog
  • AtoZ Blog
  • Vani Mohan's Blog
  • mullaiiyangan's Blog
  • mullaiman's Blog
  • மல்லிகை வாசம்
  • karu's Blog
  • saromama's Blog
  • tamil92's Blog
  • athirvu
  • melbkamal's Blog
  • nedukkalapoovan's Blog
  • Loshan's Blog
  • ஜீவநதி
  • எல்லாளன்'s Blog
  • kanbro's Blog
  • nillamathy's Blog
  • Vimalendra's Blog
  • Narathar70's Blog
  • யாழ்நிலவன்'s Blog
  • நிரூஜாவின் வலைப்பதிவு
  • cyber's Blog
  • varnesh's Blog
  • yazh's Blog
  • MAHINDA RAJAPAKSA's Blog
  • விசரன்'s Blog
  • tamil paithiyam's Blog
  • TamilForce-1's Blog
  • பருத்தியன்
  • aklmg2008's Blog
  • newmank
  • ilankavi's Blog
  • இனியவன் கனடா's Blog
  • muthamil78
  • ரகசியா சுகி's Blog
  • tamileela tamilan's Blog
  • சுஜி's Blog
  • மசாலா மசாலா
  • Anthony's Blog
  • Gunda's Blog
  • izhaiyon's Blog
  • TamilEelamboy's Blog
  • sathia's Blog
  • லோமன்
  • kobi's Blog
  • kaalaan's Blog
  • sathiri's Blog
  • Voice Blog
  • தமிழ் செய்தி மையம் மும்பை
  • ஜீவா's Blog
  • தீபம்'s Blog
  • Iraivan's Blog
  • பிறேம்'s Blog
  • mullaikathir.blogspot.com
  • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
  • sam.s' Blog
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • sam.s' Blog
  • தயா's Blog
  • தயா's Blog
  • ஏராழன்'s Blog
  • Small Point's Blog
  • Rudran's Blog
  • ulagathamilargale.blogpsot.com
  • ramathevan's Blog
  • Alternative's Blog
  • Alternative's Blog
  • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
  • ஜீவா's Blog
  • மொழி's Blog
  • cawthaman's Blog
  • ilankavi's Blog
  • ilankavi's Blog
  • கனடா போக்குவரத்து
  • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
  • nirubhaa's Blog
  • nirubhaa's Blog
  • தமிழரசு's Blog
  • akathy's Blog
  • அறிவிலி's Blog
  • மல்லிகை வாசம்'s Blog
  • வல்வை சகாறா's Blog
  • விவசாயி இணையம்
  • அருள் மொழி இசைவழுதி's Blog
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's படிமங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's சிறப்பு ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணக்கட்டுகள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's திரட்டுகள்
  • Home Appliances Spot's Home Appliances

Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 2 results

  1. நேட்டோவில் பின்லாந்து மற்றும் சுவீடனை சேர்க்க ஆரம்பத்தில் மறுப்பு தெரிவித்த துருக்கி இப்போ அதற்கு இணங்கியுள்ளது. இதன் மூலம் இந்த நாடுகள் நேட்டோவில் இணைய இருந்த பெரிய தடை நீங்கியுள்ளது. நேட்டோவின் விஸ்தரிப்பையே உக்ரேன் போரின் காரணியாக ரஸ்யா சுட்டியது. உக்ரேன் போர் வரை நேட்டோசில் சேர 20-25% பின்லாந்து மக்களும், உக்ரேன் போரின் பின் 79% பின்லாந்து மக்களும் ஆதரவளிப்பதாகவும். சுவீடனில் இந்த சதவீதம் 60%க்கும் மேல் எனவும் கருத்துக்கணிப்புகள் சொல்கிறன. இந்த நாடுகள் துருக்கி மீது போட்டிருந்த ஆயுத விற்பனை தடை மற்றும் தீவிரவாதிகளை (என துருக்கி சொல்வோரை) துருக்கிக்கு நாடு கடத்தல் போன்ற விடயங்களில் துருக்கியின் கோரிக்கைகளை ஏற்றுள்ளதாக தெரிகிறது. மூன்று நாடுகளும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்தபின் துருக்கியின் நிலைப்பாட்டில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நகர்வு பால்டிக் கடலை “நேட்டோ ஏரி” யாக மாற்றும் என்கிறார் பி பி சி யின் பாதுகாப்பு விவகார நிருபர். இந்த விஸ்தரிப்பு நடந்தால் பால்டிக் கடலின் சென்பீட்டர்ஸ் பேர்க், கலினின்கிராட் கரைகள் தவிர் ஏனைய கரைகள் எல்லாம் நேட்டோவின் ஆளுகையின் கீழேயே வரும் என்பது குறிப்பிடத்தக்கது. பிகு நேரடி மொழிபெயர்ப்பல்ல. முக்கிய தகவல்கள் மட்டும். https://www.bbc.co.uk/news/world-europe-61971858
  2. இலங்கையின் தமிழருக்கெதிரான யுத்தத்தில் ரஸ்ஸிய மற்றும் உக்ரேனிய அரசுகளின் பங்கு. ரஸ்ஸியா: ராணுவ ரீதியிலான உதவிகள் : புலிகளுக்கெதிரான யுத்தத்தில் இலங்கைக்கு பெருமளவு உதவிகளை ரஸ்ஸியா செய்துவந்திருக்கிறது. ஆயுதங்கள் , வெடிமருந்துகள், ராணுவ வாகனங்கள், விமானப்படைக்கான மிகையொலி விமானங்கள், அன்டனோவ் துருப்புக்காவி மற்றும் பொருட்களையேற்றும் சரக்கு விமானங்கள், தாக்குதல் மற்றும் துருப்புக்காவி உலங்குவானூர்திகள், பிரதான யுத்தத் தாங்கிகள், துருப்புக்காவி வாகனங்கள், நீண்டதூர ஆட்டிலெறிகள் என்று ஒரு பாரிய ராணுவ உபகரண உதவிகளை ரஸ்ஸியா வழங்கியிருக்கிறது. மேலும் புலிகளுக்கெதிரான யுத்தத்தில் களமுனைப் பயிற்சிகள் என்றும், யுத்த தந்திரோபாயங்கள், களமுனை நகர்வு ஆலோசனைகள் என்றும் யுத்தத்துடன் நேரடியாகச் சமபந்தப்பட்ட ஆலோசனைகளையும், உக்திகளையும் தொடர்ச்சியாக வழங்கியிருக்கிறார்கள். இலங்கை ராணுவத்திற்காக ரஸ்ஸியாவில் தயாரிக்கப்பட்ட பல ராணூவத் தளபாடங்களையும், ஆயுதங்களையும் தனது விற்பனைக்குப் பிந்திய சேவைகள், உதிரிப்பாக விற்பனை, பழுதுபார்த்தல்கள் ஆகிய யுத்தத்துடன் நேரடியாகத் தொடர்புடைய சேவைகளை ரஸ்ஸியா வழங்கியிருக்கிறது. அத்துடன், ரஸ்ஸியாவில் தயாரிக்கப்பட்டு, பிற நாடுகளில் பாவிக்கப்பட்டு, இலங்கைக்கு இரண்டாம் தரமாக வழங்கப்பட்ட பல ராணுவ உபகரணங்களுக்கான தொடர்ச்சியான உதிரிப்பாக , மேம்படுத்தல் சேவைகளையும் ரஸ்ஸியா தொடர்ச்சியாக வழங்கியே வந்திருக்கிறது. இலங்கை ராணூவம், கடற்படை மற்றும் விமானப்படைக்கான தொடர்ச்சியான வழங்கல்களும், சேவைகளும் ரஸ்ஸியாவினால் குறைந்தது 30 வருடங்களுக்கு மேலாக வழங்கப்பட்டு வந்திருக்கிறது. ரஸ்ஸியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட ராணுவத் தளபாட, ஆயுதத் தொகுதியின் சில உதராணங்களைப் பார்க்கலாம், 1. மிகோயன் குரேவிச் - மிக் - 27 மிகையொலி தாக்குதல் மற்றும் குண்டுவீச்சு விமானங்கள் 2. எம் ஐ 24 தாக்குதல் மற்றும் எம் ஐ 17 துருப்புக்காவி உலங்குவானூர்திகள் 3. டி - 54 மற்றும் டி - 55 பிரதான யுத்தத் தாங்கிகள் 4. பி டி ஆர் - 80 ரக துருப்புக்காவி வாகனங்கள் 5. கெபார்ட் ரக கடற்படைக் கப்பல் ( ஆமெரிக டாலர் 160 மில்லியன்களுக்கு 2017 இல் ரஸ்ஸியாவினால் விற்கப்பட்டது) அரசியல் ராஜதந்திர ரீதியிலான் உதவிகள்: இலங்கைக்கெதிராக ஐ நா வில் கொண்டுவரப்பட்ட அனைத்துத் தீர்மானங்களிலும் இலங்கைக்கு ஆதரவாகவே ரஸ்ஸியா இதுவரையில் வாக்களித்து வந்திருக்கிறது. அதிலும் முக்கியமாக 2009 இல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட இனப்போரில் இலங்கையரசால் செய்யப்பட்ட போர்க்குற்றங்களையும், மனித நாகரீகத்திற்கெதிரான குற்றங்களையும் விசாரிப்பதெனும் தீர்மானங்களுக்கெதிராக ரஸ்ஸியா கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்திருந்ததோடு, இலங்கையின் இறையாண்மை, பாதுகாப்புக் குறித்து தான் அதிக கவனம் கொண்டிருப்பதாகவும் வெளிப்படையாகவே தெரிவித்து வந்தது. இதே காலப்பகுதியில் இலங்கையில் போர்நிறுத்தம் ஒன்றிற்கான முயற்சிகளை கனடா, மெக்சிக்கோ, மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் முன்னெடுத்தபோது, அதனைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் ரஸ்ஸியா இறங்கியதுடன், இவ்விவகாரம் இலங்கையின் உள்நாட்டு விடயம் என்றும், பயங்கரவாதிகளுக்கெதிரான போர் என்றும் குறிப்பிட்டிருந்தது. இதுபோன்ற இலங்கைக்கெதிரான அனைத்து தீர்மானங்கள், நடவடிக்கைகளிலும் தனியாகவோ, சீனாவுடன் சேர்ந்தோ ரஸ்ஸியா தனது வீட்டொ அதிகாரத்தினைப் பாவித்து தடுத்தே வந்திருக்கிறது. இதற்குப் பிரதியுபகாரமாக, உக்ரேனுக்கும் ரஸ்ஸியாவுக்கும் இடையிலான பிணக்கில், ரஸ்ஸியாவை ஆதரித்து நிற்கும் இலங்கை, ரஸ்ஸியாவின் நடவடிக்கைகளை நியாயபடுத்தியிருப்பதுடன், ரஸ்ஸியா தனது பாதுகாப்பிற்காக எடுக்கும் நடவடிக்கையென்று உக்ரேன் மீதான ரஸ்ஸிய ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தியிருக்கிறது. பொருளாதாரம் சார்ந்த உதவிகள்: ரஸ்ஸியா இலங்கையுடன் பல்லாண்டுகளாக பொருளாதார உதவி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இலங்கையின் மொத்தத் தேயிலை ஏற்றுமதியில் ரஸ்ஸியாவுக்கு 17 முதல் 20 வீதமான தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது, இதன் மொத்தப் பெறுமதி 1.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள். ரஸ்ஸியாவின் தேயிலைச் சந்தையில் 30 வீதமான விற்பனையினை இலங்கையின் தேயிலையே பெற்றுக்கொள்கிறது.2016 இல் மட்டும் குறைந்தது 58,000 ரஸ்ஸிய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்து சென்றிருக்கின்றனர். இவ்வெண்ணிக்கை பின்வந்த ஆண்டுகளில் கணிசமாகக் கூடிக்கொண்டே செல்கிறது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.