Search the Community

Showing results for tags 'உதவி முயற்சி ' or ' சுய சம்பாத்தியம்'.



More search options

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில் 360'
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

There are no results to display.

There are no results to display.


Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 1 result

  1. இம்முறை கனடாவின் பனிக்காலம் மிகவும் உக்கிரமான குளிராக இருந்தது ...எத்தனை ஆடைகளுக்கு மேல் ஆடைகளாக துணி மூடடையாக உடுத்தினாலும் எலும்பை ஊடுருவும் குளிராக இருந்தது ...அது ஒரு மார்கழி மாதத்தின் இறுதி வாரம் ..வனிதாவின் கனடா வாழ்வின் ஏழாவது வருடம் ..தாயகத்தில் மூன்று அண்ணா மாருக்கு செல்லத்தங்கையாக வாழ்ந்தவள் . வான் மீகனுக்கு வாழ்க்கைப்பட்டு ஆறு வயதில் ஒரு மகளையும் .. தற்போது ஆறுமாதக் குழந்தையாய் ஒரு ஆண்மகவையும் பெற்று இருந்தாள் . நாட்டுக்கு வந்த தொடக்கத்தில் வெண் பனியை அள்ளி அழைந்து விளையாடியவள். தற்போது வெளியில் செல்லவே அஞ்சும் குளிராக மாறிவிட்டிருந்தது . வான்மீகனுக்கு இரண்டு பெண் சகோதரிகள் அவர்களது கலியாணம் வயதான பெற்றோரின் தேவைகள் அது இது என்று அவர்களை கரை சேர்த்து விட்டு ..அவன் திருமணம் முடிக்கும் போது முப்பத்தைந்து வயதாகி விட்ட்து ..வனிதாவும் வந்து தான் கற்ற கல்வியின் பயனால் வங்கியில் ஆரம்ப நிலை பணியில் சேர்த்துக்கொள்ள படடாள் . முதலில் மகள் பிறந்ததும் ..அவர்கள் இருந்த தொடர் மாடிக்கு குடியிருப்பில் ஒரே பூச்சி த் தொல்லை இந்த குழந்தையை வைத்து கொண்டு இங்கிருக்க வேண்டாம் என நண்பர்கள் சொன்னதால் ஒரு சிறு வீடடை கடன் பட்டும் கைமாற்றகவும் நண்பர்களின் உதவியினாலும் வாங்கி கொண்டனர் . மகள் பிறந்து ஒருவருட மகப்பேற்று விடுமுறை முடித்தும் வேலைக்கு செல்ல முயன்றவளை வான்மீகன் தடுத்தான் . இருந்தும் உறவுக்கார பெரியம்மா குழந்தையை பராமரிக்க முன் வந்ததினால் ..அவளும் வேலைக்கு சென்று நண்பர்களின் கடன் கட்டி முடித்தனர் . இருந்தும் குழந்தைகளின் செலவு வீட்டு அடமானக் கடன் மாதாந்த கடடணங்கள் தாய் தந்தைக்கு நல்ல நாள் பெருநாட்களில் அனுப்பும் சிறு தொகை என வனிதாவின் சம்பளம் கை கொடுத்தது . மீண்டும் ஒரு வாரிசு வேண்டும் என் எண்ணவே மகனும் பிறந்து ஆறுமாதங்களாயின. அதிகாலை ஆறுமணியிருக்கும் .. ஒரு வெளிநாட்டு தொல்லை பேசி அழைப்பு .. உறவினரின் அவசர அழைப்பாக இருக்கும் என எண்ணி .. எடுத்தவளுக்கு ஏன் அழைப்பை எடுத்தோம் என்றாகி விட்ட்து ... அப்போ து தான் இரவிரவாய் சளித்தொல்லையால் உறக்க மின்றி அழுத பிள்ளை உறங்க ஆரம்பித்திருந்தான். வான்மீகனும் இரண்டு வேலை செய்கிறான் குழந்தைகளின் செலவுக்காக . அவனும் இரவு வேலையால் வந்து அப்போது தான் உறங்கச் சென்று இருந்தான் . இந்த நேரத்தில் இப்படியும் சில மனிதர்கள் . ஊரில் பக்கத்து வீட்டு செல்வம் அக்கா .... கொஞ்சம் கஷ்டரமாய் இருக்கு உதவி செல்வீர்களா என் கேட்ட்பதற்காக எடுத்து இருந்தாள் . ...ஏற்கனவே ...ஒருதடவை கேட்ட் போது வான்மீகனிடம் சொல்லிவிட்டு அனுப்பி இருந் தாள் . மீண்டும் .... கணவன் வேறு பெண்ணுடன் ஓடி ..விடடான் .. ஒரு நேரக்கஞ்சி தான் குடிக்கிறோம் ...கூலி வேலைக்கு தான் போகிறேன் .. இரண்டு பிள்ளைகளுக்கும் பள்ளிக்கூட செலவு .. மாறி போடா யூனிபோம் இல்லை ஆன சப்பாத்து இல்ல ..lஎன்று அழுது மன்றாடினாள். கணவனுக்கு தெரியாமலே கொஞ்சம் பணம் அனுப்பி இருந்தாள் .... இப்பொது மூத்தவள் ஓடிபோய்வி டடாள் இருந்ததெல்லாம் விற்று ... அவள் போன இடத்தில் கண் கலங்க கூடாதென்று அவளை பொடியன் வீட்டாரிடம் அனுப்பி விடடேன் .. இப்பொது ...முன்பு போல வேலை செய்ய முடியவில்லை ..ஒரே நெஞ்சு நோ ... என் காலம் முடிவதற்குள் சின்னவளையும் க ட்டிக்கொடுக்க வேண்டும். என்று தன சோகத்தை சொல்லி அழுதாள். பிள்ளையை ஏதும் வேலைக்கு அனுப்பலாம்தானே? என்று சொன்னதற்கு மறு முனையில் பேச்சு இல்லை... தனக்கு தெரிந்த வேறு உறவினர் ஊரவர்கள் பெயரை சொல்லி அவர்களின் நம்பர் தாருங்கோ என்றும் கேடடாள் ... ..நன்றாக் வாங்கி ...அனுபவ பட்டு இருக்கிறா போல. இர ந்து வாழ்தல் பல வகை இதுவும் ஒரு வகையோ .. ... செல்வம் அக்கா போனை வையுங்கோ இவரிடம் கேட்டு பார்க்கிறேன் நானும் மகன் பிறந்து இருப்பதால் வேலைக்கு போவதில்லை எங்கள் பாடும் கஷ்டம் அக்கா என்று போனை வைத்து விடடாள் . ஊர வர்களிடம் வாங்கி வாழ்க்கையை கொண்டு செல்ல இருக்கும் இவர்களின் திறமையை எங்கோ போய் சொல்வது ... நாட்டுப் பிரச்சினைகளுக்கு பின் எத்தனயோ தொழிற் சார் நிறுவங்கள் வந்துவிட்ட்ன .. உழைத்து வாழ இவர்களுக்கு ஏன் தெரிவதில்லை. வெளிநாட்டிலும் கடுங் குளிர் ..கொடிய வெயில் கால நிலை தொல்லைகளுக்கு மத்தியில் இயந்திரத்தனமாக தானே வாழ்கிறார்கள் , உழைக்கிறார்கள் . ஏனொ இந்த ஜனங்களுக்கு உழைத்து வாழ்வை கொண்டு செல்ல மனம் வருவதில்லை .. எதுவரை இவர்களை தூக்கி விட முடியும். .இப்போது பிரச்சினைகள் தணிந்துவிட்ட்னவே ...ஒரு வழி அடைத்தால் மறு வழி திறக்க இவர்கள் பாடு படுவதே இல்லை . வாழ் நாள் முழுக்க பிறர் கையை நம்பி இருக்கலாமா ஏன் இவர்களைப் போன்ற்வர்களுக்கு புரிவதில்லை . முயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் ..முடியும் வரை வாழலாம் . கடவுளே ...இந்த ஊரில் இருப்பவர்களுக்கு வெளிநாட்டில் காசு மரத்தில் காய்கிறது என்ற எண்ணம் போலும். வெளி நாட்டில் வேலை ..இயந்திரங்களோடு இயந்திரமாய் எட்டு பத்துமணி நேரம் கால் கடுக்க நின்று ..உழைத்து ..பின் வீட்டுக்கு வந்து .. சமைத்து குழந்தைகளை குளிக்க வார்த்து ..உணவூட்டி படுக்க விட்டு அப்பாடா என்று . காட்டிலில் சாய மணி பதினொரு ,பன்னிரண்டுமணியாகி விடும். அப்போது தான் உறங்கச் சென்றது போல் இருக்கும் அதிகாலை ஐந்து மணி என்று அலாரம் கிணுகிணு க்கும். கணவனை வேலைக்கு அனுப்பி குழந்தையை பாடசாலையில் விட்டு கைக் குழந்தையை தூங்க வைத்து வீடடை ....ஒழுங்கு படுத்தி . முடிந்ததை .சமைத்து .. அப்பாடா என்று உட்க்கார மற்ற குழந்தையை எடுக்கும் நேரம் வந்து விடும். நாட்கள் வாரங்களாகி ,வாரங்கள் மாதங்கள் ஆகி காலம் தான் வெகு வேகமாக ஓடுகிறது. .. .விடுமுறை காலத்தில் இங்குள்ளவர்கள் ஊருக்கு சென்று படங்காட்டுவது ...கடன் பட்டு சென்று செலவழிப்பது ...எல்லாம் மாயை என்று எங்கே அவர்களுக்கு விளங்க போகிறது ... காசு ..காசு ... வெளி நாட்டுக் காசு.. க ஷ்ர ரப்படடவர்களுக்கு ..உதவி ஒருமுறை செய்யாலாம் .இரு முறை செய்யலாம் . வாழ்நாள்மு ழுக்க கொடுத்துக் கொண்டே இருக்கமுடியுமா ?அதை விட அவரக்ளுக்கு ஒரு வேலை வாய்ப்பை வருமானம் ஈட்டும் முறைமையை ஏற்படுத்தி கொடுப்பது தான் ...புத்திசாலித்தனம். ஒரு மூத்தோர் வாக்கு மொழி இருக்கிறது ...பசி உள்ளவனுக்கு மீனைக் கொடுக்காதே மீனை பிடிக்க கற்றுக் கொடு ... என்று ...காசை கொடுத்துக் காடடாமல் ... வாழ வழியைக் காட்டுவோம்.