Jump to content

Search the Community

Showing results for tags 'தமிழர் புனர்வாழ்வுக் கழகம்'.

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • தமிழ்நாடு குழுமம்'s விநோதம்
  • தமிழ்நாடு குழுமம்'s பரிச்சார்த்த முயற்சி
  • தமிழ்நாடு குழுமம்'s அஞ்சலிகள்
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s பலதும் பத்தும்
  • வலைப்போக்கன் கிருபன்'s செயற்கை நுண்ணறிவு உருவாக்கி
  • Ahal Media Network's Topics

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

  • மோகன்'s Blog
  • தூயவன்'s Blog
  • Mathan's Blog
  • seelan's Blog
  • கறுப்பி's Blog
  • lucky007's Blog
  • சந்தோஷ் பக்கங்கள்
  • தூயாவின் வலைப்பூ
  • vijivenki's Blog
  • sindi's Blog
  • சந்தியா's Blog
  • இரசிகை-இரசித்தவை
  • arunan reyjivnal's Blog
  • இலக்கியன்`s
  • PSIVARAJAKSM's Blog
  • blogs_blog_18
  • sujani's Blog
  • Iraivan's Blog
  • Thinava's Blog
  • குட்டியின் கோட்டை
  • வல்வை மைந்தன்
  • vishal's Blog
  • kural's Blog
  • KULAKADDAN's Blog
  • குறும்பன் வாழும் குகை
  • Thamilnitha's Blog
  • அடர் அவை :):):)
  • டுபுக்கு's Blog
  • வானவில்'s Blog
  • NASAMAPOVAN's Blog
  • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
  • vikadakavi's Blog
  • ravinthiran's Blog
  • Tamizhvaanam's Blog
  • hirusy
  • neervai baruki's Blog
  • இனியவள்'s Blog
  • senthu's Blog
  • tamil_gajen's Blog
  • சின்னப்பரின் பக்கம்
  • ADANKA THAMILAN's Blog
  • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
  • Tamil Cine's Blog
  • harikalan's Blog
  • antony's Blog
  • mugiloli's Blog
  • Kavallur Kanmani's Blog
  • jeganco's Blog
  • Waren's Blog
  • "வா" சகி 's Blog
  • nishanthan's Blog
  • semmari's Blog
  • Akkaraayan's Blog
  • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
  • தீபன்'s Blog
  • தமிழ் இளையோர் அமைப்பு
  • மாயன்'s Blog
  • Thumpalayan's Blog
  • mullaiyangan's Blog
  • NAMBY's Blog
  • பரதேசி's Blog
  • thamilkirukkan's Blog
  • Vakthaa.tv
  • colombotamil's Blog
  • மசாலா மசாலா
  • muththuran
  • கிருபா's Blog
  • நந்தவனம்
  • தமிழர் பூங்கா
  • TAMIL NEWS
  • dass
  • puthijavan's Blog
  • AtoZ Blog
  • Vani Mohan's Blog
  • mullaiiyangan's Blog
  • mullaiman's Blog
  • மல்லிகை வாசம்
  • karu's Blog
  • saromama's Blog
  • tamil92's Blog
  • athirvu
  • melbkamal's Blog
  • nedukkalapoovan's Blog
  • Loshan's Blog
  • ஜீவநதி
  • எல்லாளன்'s Blog
  • kanbro's Blog
  • nillamathy's Blog
  • Vimalendra's Blog
  • Narathar70's Blog
  • யாழ்நிலவன்'s Blog
  • நிரூஜாவின் வலைப்பதிவு
  • cyber's Blog
  • varnesh's Blog
  • yazh's Blog
  • MAHINDA RAJAPAKSA's Blog
  • விசரன்'s Blog
  • tamil paithiyam's Blog
  • TamilForce-1's Blog
  • பருத்தியன்
  • aklmg2008's Blog
  • newmank
  • ilankavi's Blog
  • இனியவன் கனடா's Blog
  • muthamil78
  • ரகசியா சுகி's Blog
  • tamileela tamilan's Blog
  • சுஜி's Blog
  • மசாலா மசாலா
  • Anthony's Blog
  • Gunda's Blog
  • izhaiyon's Blog
  • TamilEelamboy's Blog
  • sathia's Blog
  • லோமன்
  • kobi's Blog
  • kaalaan's Blog
  • sathiri's Blog
  • Voice Blog
  • தமிழ் செய்தி மையம் மும்பை
  • ஜீவா's Blog
  • தீபம்'s Blog
  • Iraivan's Blog
  • பிறேம்'s Blog
  • mullaikathir.blogspot.com
  • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
  • sam.s' Blog
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • sam.s' Blog
  • தயா's Blog
  • தயா's Blog
  • ஏராழன்'s Blog
  • Small Point's Blog
  • Rudran's Blog
  • ulagathamilargale.blogpsot.com
  • ramathevan's Blog
  • Alternative's Blog
  • Alternative's Blog
  • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
  • ஜீவா's Blog
  • மொழி's Blog
  • cawthaman's Blog
  • ilankavi's Blog
  • ilankavi's Blog
  • கனடா போக்குவரத்து
  • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
  • nirubhaa's Blog
  • nirubhaa's Blog
  • தமிழரசு's Blog
  • akathy's Blog
  • அறிவிலி's Blog
  • மல்லிகை வாசம்'s Blog
  • வல்வை சகாறா's Blog
  • விவசாயி இணையம்
  • அருள் மொழி இசைவழுதி's Blog
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's படிமங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's சிறப்பு ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணக்கட்டுகள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's திரட்டுகள்
  • Home Appliances Spot's Home Appliances

Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 1 result

  1. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே! இன்று நாம் பார்க்கப்போவது அரசு சார்பற்ற அமைப்பான அ அரசு சாரா தொண்டு நிறுவனமான TRO என்ற தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் சீருடைகள்(Uniforms), கஞ்சுகங்கள்(Vest) போன்றவற்றைப் பற்றிப் பார்க்கப் போகிறோம். இந்நிறுவனமானது 1985 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது ஆகும். போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இறுதிவரை தொண்டாற்றி வந்த ஒரே நிறுவனம் இதுவாகும். இம்முறை வழக்கமாக நானெழுதும் பந்தி எல்லாம் இல்லை. இதில் வெறும் படிமங்கள் மட்டுமே இருக்கும் என்பதை வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். தமிழர் புனர்வாழ்வுக்கழக கட்டடம்:- (படிம விளக்கம்: கீழ்க்கண்ட படிமங்கள் யாவும் சிறீலங்கா சிங்கள அரசு தமிழர் மீது இனப்படுகொலை நடத்திய 2008 - 2009 ஆண்டு காலத்தில் எடுக்கப்பட்டவை ஆகும்.) T-shirt:- இவை மூன்று நிறங்களில் அணியப்பட்டமைக்கான சான்றுகள் இதுவரையிலும் கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றின் முன்புறத்தில் அடி நெஞ்சில் இருந்து அடி வயிறு வரையிலும், அரக்கு நிறத்தில் 'TRO' எழுதப்பட்டு, அதன் கீழ் நிறுவன இலச்சினை பொறிக்கப்பட்டு, அதன் கீழ் சிறிய எழுத்துக்களில் இந்நிறுவனத்தின் பெயர் ஆங்கிலம் மற்றும் தமிழில், முறையே, எழுதப்பட்டுள்ளது. இவற்றின் பின்புறத்தில் மேல்முதுகில் இருந்து கீழ்முதுகு வரை, முன்னால் இருப்பது போன்றே இங்கும் பொறிக்கப்பட்டிருந்தது. 1) வான்நீல நிறம் 2) வெளுறிய மண் நிறம் 2) & 3) வெளுறிய மண்ணிறம் & வெளுறிய இளநீல நிறம் 'Emergency Rescue Team' இனது கஞ்சுகம்:- இது கறுப்பு நிறத்தில் அணியப்பட்டது. இதன் முன்புறத்தின் இடது மார்புப் பகுதியில் 'TRO' என எழுதப்பட்டு அதன் கீழ் அந்நிறுவனத்தின் இலச்சினை அச்சிடப்பட்டிருந்தது. சள்ளையின் முன்பக்கத்தில் இரு பக்குகள்(Pockets) இருந்தன. முதுகுப் புறத்தின் மேற்பகுதியில் 'EMERGENCY RESCUE TEAM' என மூன்று சொல்லாக பிரித்து எழுதப்பட்டு, அதன் கீழ் 'RESCUE TEAM' என இரண்டாக எழுதப்பட்டு, அதன் கீழ் இந்நிறுவனத்தின் சின்னம் அச்ச்சிடப்பட்டு, அதன் கீழ் 'தமிழர் புனர்வாழ்வுக் கழகம்' என எழுதப்பட்டிருந்தது. இவை அனைத்தும் பால்பச்சை நிறத்தில் இருந்தன. 'பின்பக்கம்' 'முன்பக்கம்' உயர் கட்புலன் பாதுகாப்பு கஞ்சுகம் - High Visibility Safety Vest இது பால்பச்சை நிறத்தில் அணியப்பட்டது. இதன் முன்புறத்தின் வலது மார்பில் செஞ்சிலுவை சின்னமும், இடது மார்பில் கறுப்பு நிறத்தில் TRO இன் இலச்சினைமும் பொறிக்கப்பட்டிருந்தது.. இடது மார்பிற்குக் கீழே, சள்ளைக்கு மேலே, விலா எலும்பு பகுதியில் 'TRO' என கறுப்பு நிற ஆங்கிலப் பெரிய எழுத்தில் எழுதப்பட்டிருந்தது. இதன் முதுகுப் புறத்தின் நடுவில் ஒரு பெரிய அரக்கு நிற வட்டத்தினுள் இந்நிறுவனத்தின் இலச்சினை அரக்கு நிறத்தில் பொறிக்கப்பட்டிருந்தது. அதன் கீழ் 'TRO' எனவும், அதன் கீழ் 'தமிழர் புனர்வாழ்வுக் கழகம்' எனவும் முறையே அரக்கு நிறத்திலும் எழுதப்பட்டிருந்தது. இவ்விரண்டு வாசகங்களும் சாம்பல் நிறப் பட்டைகளால் பிரிக்கப்பட்டிருந்தன. அவை முன்புறத்தில் இருந்த 'TRO' என்ற சொல்லையும் பிரித்திருந்தன. 'முன்பக்கம்' 'பின்பக்கம்' சாதாரண கஞ்சுகம் - Normal Vest இது ஒரே ஒரு நிறத்தில் மட்டுமே இருந்தது. இதன் முன்புறத்தில், வலது மார்பில் இந்நிறுவனத்தின் இலச்சினையும் இடது மார்பில் 'TRO' எனவும் மஞ்சள் நிறத்தில், எழுதப்பட்டிருந்தது. பின்புறத்தில் மேல்முதுகில் இருந்து கீழ்முதுகு வரை, மஞ்சள் நிறத்தில், 'TRO' எழுதப்பட்டு, அதன் கீழ் நிறுவன இலச்சினை பொறிக்கப்பட்டு, அதன் கீழ் சிறிய எழுத்துக்களில் இந்நிறுவனத்தின் பெயர் ஆங்கிலம் மற்றும் தமிழில், முறையே, எழுதப்பட்டுள்ளது. முன்புறத்தின் இரு பக்கத்திலும் ஒரு சராசரி தமிழீழத் தமிழனின் உயரத்தின் அடிப்படையில் நடு நெஞ்சில் இருந்து, மேலும் கீழுமாக, இவ்விரு பக்குகளாக மொத்தம் நான்கு பக்குகள் இடம்பெற்றுள்ளன. அவற்றிற்கு மூடி உண்டு. 1) #043927 நிறம் மேலணி வகையிலான கஞ்சுகம் - Apron type vest இஇது சாம்பல் நிறத்தில் மட்டுமே இருந்தது. இதனை தலையால் போட்டு (இணைக்கப்பட்ட இருதுணி போன்று) பளுவில் நாடா மூலம் கட்டலாம். இதன் வலது மார்பில் சிறு நீள்வட்டமிடப்பட்டு அதனுள் இந்நிறுவனத்தில் இலச்சினை பொறிக்கப்பட்டிருந்தது. அதற்கு வெளியே, சுற்றிவர, மற்றொரு பெரிய நீள்வட்டமிடப்பட்டு, இவ்விரு நீள்வட்டங்களுக்கும் இடையில் இந்நிறுவனத்தின் பெயர் தமிழில் எழுதப்பட்டிருந்தது. முதுகுப்புறத்தில் நடுவில் இதே போன்று, ஆனால் பெரியதாக, பொறிக்கப்பட்டிருந்தது. இவ்விலச்சினைகள் அரக்கு மற்றும் ஒருவகையான நீல நிறத்தில் காணப்பட்டன. தொப்பிகள் - Caps இவை கடுநீல நிறத்தில் இருந்தன. ஆனால் அவற்றின் முன்பத்தில் பெரிய வட்டமிடப்பட்டு அதனுள் இந்நிறுவனத்தின் குறியீடு பொறிக்கப்பட்டிருந்தது. அவ்வட்டத்தில் இந்நிறுவனத்தின் பெயரானது மேற்பக்கத்தில் ஆங்கிலத்திலும், கீழ்ப்பக்கத்தில் தமிழிலும் எழுதப்பட்டிருந்ததது. இப்பொறிப்புகள் மஞ்சள்மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்பட்டன. மனிதநேயக் கண்ணிவெடியகற்றும் பிரிவு:- இவர்கள் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் ஒரு பிரிவாகும். இவர்களின் சீருடை மண்ணிறத்திலான 'T- சட்டை' ஒன்று மட்டுமே. அதுவும் சில நேரங்களில் மட்டுமே சிலரால் அணியப்பட்டதுண்டு. மேலாடையாக இதையும் கீழாடையாக சாதாரண முழுகாற்சட்டை ஏதேனும் ஒன்றை அணிந்திருப்பர். இத் '' கழுத்துப்பட்டை உண்டு. இதற்கு இடது நெஞ்சின் மேல் ஒரு பக்கு உண்டு. இந்த 'T- சட்டை' இன் முதுகுப்புறத்தில் சொல்-கீழ்- சொல்லாக "" என எழுதப்பட்டிருக்கும். இதன் வலது கைப் புயத்தில் நோர்வேயின் கொடியும், இடது கையில் இவ்வமைப்பின் சின்னமும் பொறிக்கப்பட்டிருக்கும். இதன் பக்கின் மேல் செஞ்சிலுவைச் சங்க சின்னம் போன்று பச்சை நிற இலச்சினை உள்ளது. அது தெளிவாக இல்லாததால் அஃது என்னவென்று கண்டறிய இயலவில்லை. இவர்கள் முற்றாக காப்புடைகள் அணியாமல் சில காப்புடைகள் மட்டுமே அணிந்திருந்தனர். அதாவது, கடுநீல நிறத்தில் ஒரு வகையான வெடித்தகை கஞ்சுகம் (blast proof vest) மற்றும் வெள்ளை நிற தலைச்சீரா ஆகியன மட்டுமே. அவற்றை கீழே காண்க. இவ்வெடித்தகை கஞ்சுகத்தின் நடு நெஞ்சில் 'HDU' என அக்காப்புடைகள் மீதினில் வெள்ளை நிறத்தில் எழுதப்பட்டிருந்தது. . அவ்வளவுதான் .... நிறைவடைந்தது! உசாத்துணை: TRO படிமங்கள் (ஆகஸ்டு 11 2008 - சனவரி 6, 2009) படிமப்புரவு: அருச்சுனா, Flickr எரிமலை இதழ் ap archieves ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.