Search the Community
Showing results for tags 'தமிழ் சிறப்பு அதிரடிப்படை'.
-
'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் சிங்களவரால் காலங்காலமாக தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! என்னிடம் இருக்கின்ற சிறுத்தைப்படையின் நிழற்படங்கள்(Photos) & படிமங்கள்(Images) & திரைப்பிடிப்புகள்(screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன்.. விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள். சிறுத்தைப்படைதான் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையான தவிபுவின் அதிரடிப்படை (Commando) ஆகும். "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன" இலச்சினை | Logo:- முழக்கம்: "எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும்" இவர்கள் முப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தனர் | They were divide into 3 divisions. தரைச் சிறுத்தைகள் அணி - Land Leopards Team (ஆ&பெ) (M&F) காட்டுச் சிறுத்தைகள் அணி - Jungle Leopards Team (ஆ&பெ) (M&F) கடற்சிறுத்தைகள் அணி - Sea Leopards Team (ஆ&பெ) (M&F) இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
- 21 replies
-
- சிறப்புப் படை
- சிறீ லங்கா அதிரடிப்படை
-
(and 51 more)
Tagged with:
- சிறப்புப் படை
- சிறீ லங்கா அதிரடிப்படை
- சிறப்பு படை
- sri lankan special force
- சிறீலங்கா கொமாண்டோ
- ltte photos
- ltte special commandos
- ltte rebel commandos
- sri lanka rebel commandos
- அதிரடிப்படை
- south asian rebel commandos
- கொமாண்டோக்கள்
- தமிழ் அதிரடிப்படை
- ltte land commandos
- ltte rebels
- கொமாண்டோ
- விடுதலைப் புலிகள்
- விடுதலைப்புலிகள்
- ltte jungle commandos
- ltte naval commandos
- ltte forest commandos
- தமிழீழ அதிரடிப்படை
- tiger commandos
- புலிகளின் அதிரடிப்படை
- tiger special force
- singhala commandos
- விடுதலைப் புலிகளின் அதிரடிப்படை
- south asian special force
- புலி கொமாண்டோ
- special commandos
- ltte commandos
- srilnka rebel commandos
- சிறப்பு அதிரடிப்படை
- சிறீலங்கா அதிரடிப்படை
- ltte special force
- tamil tiger commandos
- ltte pictures
- sri lanka rebel special force
- tamil tiger special force
- singhala special force
- இலங்கை அதிரடிப்படை
- eelam commando
- tamil commandos
- tamil special force
- sri lanka special force
- ltte images
- சிறீ லங்கா கொமாண்டோ
- ltte commando
- தமிழ் சிறப்பு அதிரடிப்படை
- tamil commando
- பக்ரூட்ஸ் குறூப்
- ltte leopard force
- tamil tiger commando