Search the Community

Showing results for tags 'பெண் சமூகம்'.



More search options

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

There are no results to display.

There are no results to display.


Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 1 result

  1. மெல்லிதாய் மேலெழும்பி நாள் தோறும் புலர்ந்து மறையும் வலையுலக நாழிகைகள் நடுவே தொலைந்து போகின்றன எங்களின் உணர்வலைகள்! நிரூபனின் நாற்று ஆண்கள் மட்டும் தான் அதிகம் எழுதலாம் என்பதும் அவர்கள் மட்டும் தான் தம் உணர்வுகளை உச்சுக் கொட்டலாம் என்று கூறுவதும் யார் இங்கு இயற்றி வைத்த சட்டமோ தெரியவில்லை! எங்களுக்குள்ளும் சாதாரண மனிதர்களைப் போன்ற மன உணர்விருக்கும், எம் உணர்வுகளுக்கு உருவம் கொடுத்து எழுதிட இணையம் வாய்ப்புத் தந்தது- ஆனால் எம் இடையே உள்ள பச்சோந்திகளும், நரிகளும் காழ்ப்பில் எம்மைக் கொல்கிறார்கள்; காம சுகம் தேடும் மோகத்தில் அலைந்து காறி உமிழ நினைக்கிறார்கள்! நாளைய பெண்களின் விடுதலை நம் உளத்தில் தோன்றும் இன்றைய வாழ்வின் சிந்தனை மனதில் எழும் இன்ப உணர்வுகள் இவை யாவும் எழுதினாலும், எமக்கான பட்டம் வேசை! சமையல் குறிப்போடு சங்கதிகள் பல சொல்லின் எமக்கான பெயர் சக்களத்தி! காதலைப் பற்றி பெண் கவிதை பாடினால் அவளைப் பின் தொடர்ந்து வந்து காமத்திற்காய் சுகம் தேடி அலைந்து இம்சையை கூட்டுகின்றன இதயமற்ற நெஞ்சங்கள்! முதலில் எம்மைப் பின் தொடர்ந்து அழகிய கருத்துச் சொல்கிறார்கள் சிலர் மெதுவாய் மை பூசும் வார்த்தை பேசி எம் மின்னஞ்சல் எடுத்து அதில் அன்பெனும் களிம்பு தடவி சகோதரனாய் உறவாடி, சற்றே நாம் நிலை தளர்ந்து ஒரு பொதுவான விடயத்தை வெளியில் பதிவாக்கிச் சொல்லியதும், உனக்கும் அனுபவமோ என கேட்டு காயம் செய்கின்றன காட்டுப் பன்னிகள்! நிரூபனின் நாற்று மூன்று நாள் பதிவெழுதவில்லை எனில் உனக்கு பீரியட்ஸ் வந்தால் பதிவுலகிற்கும் பீரியட்ஸோ என பிளிறுகின்றன சிலம்போசை எழுப்பும் நயவஞ்சகப் புல்லுருவிகள்! பெண்கள் இத்தகைய வரையறைக்குள் வாழ வேண்டும் என்பதில் மட்டும் கருமமே கருத்தாய் உள்ள சீழ் கட்டிய செத்து விட்ட உக்கி உலர்ந்த மனங் கொண்ட கீழ்த் தரமான ஆண்களோ, வெளி உலகின் பார்வைக்கு முக்காடு போட்டு நடந்து, உள் உலகில் எம் மெயில் பெட்டி தேடி மின்னஞ்சல் ஊடே அந்தரங்கம் விசாரித்து அற்ப சுகம் காண்கிறார்கள்!! இன்பமெனும் வார்த்தை எம் பதிவுகளில் வந்தால் உனக்கும் அனுபவமோ என ஆளைக் கொல்லும் சுனாமியாய் பொங்குகிறார்கள்! உடலுறவு எனும் வார்த்தையை கையாண்டால் உனக்கும் விருப்பம் இருந்தால் வெளியே சொல்லென உணர்ச்சி பொங்க(ப்) பேசுகிறது இந்தச் சமூகம்! நிரூபனின் நாற்று நாம் எது எழுதினாலும் ஒரு அளவீடு கொண்டு எம் மனங்களை மட்டும் அளக்கத் துடிக்கும் ஆணாதிக்கவாதிகளால் காற்றில் பறந்து தொலைகின்றன எம் கற்பனைச் சிதறல்கள்! பெண் ஒரு வரம்பினுள் வாழ வேண்டும் என(க்) கூப்பாடு போட்டு வெளியே சமூக காவலர்களாய் நடிக்கும் சிறிய மனங்களின் நரகச் செயல்களால் நாளாந்தம் அமிழ்ந்து நசிகிறது - எம் எழுத்துக் கிறுக்கல்கள்! ஆணாதிக்கம் என்றால் வெளியே நல்லவர் போல் நடித்து பெண் பதிப்புக்களை நல்லவராய் விமர்சித்து பின் அவள் மெயில் பெட்டியூடே அந்தரங்கம் கிளறுவது தான் என்பது என்னைப் போல் எத்தனை அப்பாவிப் பெண்களுக்குப் புரியுமோ? எதிர்காலம் தொலைக்கப்பட்டு எழுத்துச் சுதந்திரம் பறிக்கப்படும் நாளாந்தம் இங்கே துகிலுரியப்படும் பெண்களின் உணர்வுகளில் எத்தனை தான் வெளியுலகிற்கு தெரிகின்றனவோ! ஐயகோ ஆணாதிக்கமே காலாச்சாரம் கட்டி(க்) காக்கத் துணியும் காவல் போலிசுகளே! இப்படி எத்தனை பெண்களின் வாழ்க்கையினை சீரழித்து(ச்) சுகம் காண்பீர்!! பண்டைய நாகரிக மரபில் திளைத்து படித்து பட்டம் பெற்றும் பெண்ணுக்கான வரம்பு இது என நிர்ணயம் செய்யும் இன்றைய ஆணாதிக்கவாதிகள் இருக்கும் வரை எம் உணர்வுகள் வெளித்தெரியாதென்பது மாத்திரம் நிஜம்!!! பிற் சேர்க்கை: வலையுலகில் இந்த வருடத்தின் நடுப் பகுதியில் காலாச்சார காவலர்களால் விரட்டியடிக்கபட்டு, தற்போது, சைபர் கிரைம் வழக்கினை அக் கலாச்சாரக் காவலர்களுக்கெதிராகத் தொடுத்துச் சென்னையில் தானும் ஒரு புதுமைப் பெண் என்பதை நிரூபிக்கும் முகமாய், வலைப் பதிவு மூலமாக நண்பராகிப் பாலியல் துன்புறுத்தல் செய்த பிரபல பதிவருக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்து வெற்றி பெற்ற, முகம் தெரியாத அந்தச் சகோதரிக்கு என் இக் கவிதை சமர்ப்பணம்! **************************************************************************** http://www.thamilnat...og-post_06.html