மவனே வளர்ந்து நீ வரணுமடி இந்த வாத்தியார் உத்தியோகத்திற்க்கு...அப்ப புரியுமடி... :lol:
குடல் நெறையக் கோழி திங்கிற ஆசையிலை இந்த மனுசப் பயபுள்ளைங்க நம்பளை அப்பனில்லாத சந்ததி ஆக்கிட்டானுங்களடி கண்ணுங்களா...ஆனாப்பாரு அவனுங்க மனிசக் குளோனிங்ன்னு பேச்செடுத்தாலே தலை தெறிக்க ஓடுறானுங்க...கொலைகாறக் கபோதிங்க...
ஒவ்வொரு நாளும் ரைமுக்கு எழும்புவம் எண்டு அலாம் வைச்சிட்டு தூங்குகிற கடைமை வீரர்கள்...(நானும்தான்)