Search the Community

Showing results for tags 'மே18'.More search options

 • Search By Tags

  Type tags separated by commas.
 • Search By Author

Content Type


Forums

 • யாழ் இனிது [வருக வருக]
  • யாழ் அரிச்சுவடி
  • யாழ் முரசம்
  • யாழ் உறவோசை
 • செம்பாலை [செய்திக்களம்]
  • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
  • ஊர்ப் புதினம்
  • உலக நடப்பு
  • நிகழ்வும் அகழ்வும்
  • தமிழகச் செய்திகள்
  • அயலகச் செய்திகள்
  • அரசியல் அலசல்
  • செய்தி திரட்டி
 • படுமலைபாலை [தமிழ்க்களம்]
  • துளித் துளியாய்
  • எங்கள் மண்
  • வாழும் புலம்
  • பொங்கு தமிழ்
  • தமிழும் நயமும்
  • உறவாடும் ஊடகம்
  • மாவீரர் நினைவு
 • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
  • இலக்கியமும் இசையும்
  • கவிதைப் பூங்காடு
  • கதை கதையாம்
  • வேரும் விழுதும்
  • தென்னங்கீற்று
  • நூற்றோட்டம்
  • கவிதைக் களம்
  • கதைக் களம்
 • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
  • சமூகவலை உலகம்
  • வண்ணத் திரை
  • சிரிப்போம் சிறப்போம்
  • விளையாட்டுத் திடல்
  • இனிய பொழுது
 • கோடிப்பாலை [அறிவியற்களம்]
  • கருவிகள் வளாகம்
  • தகவல் வலை உலகம்
  • அறிவியல் தொழில்நுட்பம்
  • சுற்றமும் சூழலும்
 • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
  • வாணிப உலகம்
  • மெய்யெனப் படுவது
  • சமூகச் சாளரம்
  • பேசாப் பொருள்
 • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
  • நாவூற வாயூற
  • நலமோடு நாம் வாழ
  • நிகழ்தல் அறிதல்
  • வாழிய வாழியவே
  • துயர் பகிர்வோம்
  • தேடலும் தெளிவும்
 • யாழ் உறவுகள்
  • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
  • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
  • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
  • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
  • யாழ் ஆடுகளம்
  • யாழ் திரைகடலோடி
  • யாழ் தரவிறக்கம்
 • யாழ் களஞ்சியம்
  • புதிய கருத்துக்கள்
  • முன்னைய களம் 1
  • முன்னைய களம் 2
  • பெட்டகம்
 • ஒலிப்பதிவுகள்
 • Newsbot - Public club's Topics
 • தமிழரசு's நாபயிற்சி
 • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
 • தமிழரசு's வரவேற்பு
 • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
 • தமிழரசு's படித்ததில் பிடித்தது
 • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
 • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
 • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
 • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
 • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
 • தமிழ்நாடு குழுமம்'s கணணி
 • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
 • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
 • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
 • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
 • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
 • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
 • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
 • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
 • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
 • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
 • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
 • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
 • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
 • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
 • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
 • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
 • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
 • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
 • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
 • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா

Calendars

 • நாட்காட்டி
 • மாவீரர் நினைவு

Blogs

There are no results to display.

There are no results to display.


Find results in...

Find results that contain...


Date Created

 • Start

  End


Last Updated

 • Start

  End


Filter by number of...

Joined

 • Start

  End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 5 results

 1. சொல்லத் தெரியவில்லை சுடர் போல எரிகிறது மனம் விம்மி வெடித்து நேற்றைய வானம் போல் பொழிந்து தள்ளிட விழிகள் இரண்டும் முட்டிக் கிடக்கின்றன அழுவதற்கான நாள் இது அல்ல எழுவதற்கான நாள் இது என்று உள்மனம் உறுதியாய் சொன்னாலும் விழி உடைத்து விழி நீர் சொரிகிறது... #ஈழத்துப்பித்தன் #மே18 2016
 2. எமது தேசிய விடுதலைப் போராட்டம் ஈழத்தில் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலட்சக்கணக்கான அப்பாவி உயிர்களைப் பலி வாங்கியது ஆளும் வர்க்கம். வன்னியில் இறுதிப் போரின்போது பச்சிளம் பாலகரிலிருந்து பல்விழுந்த முதியவர்கள் வரை எரிகுண்டுகள் வீசப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். அப்போதெல்லாம், நெஞ்சுவிம்ம நாடிநரம்புகள் புடைக்க என்ன செய்வது ஏதுசெய்வது என்று அறியாது தவித்தோம். எல்லாவற்றையும் விட க் கொடிதினும் கொடிதாய், எம் அக்கா தங்கைகளின் மானத்தைச் சூறையாடியதுமல்லாமல் அவர்கள் கழுத்துகளைத் திருகிக் கொன்றான் எதிரி. எப்படிப் பொறுப்போம். இரதகஜதுரகபதாதிகளையிழந்து வெறுஙகையராய் நாம் நின்றோம். கையிலிருந்த வில்லம்புகளுக்குப் பதிலாகச் சொல்லம்புகளே எமக்கு மிஞ்சின. அனியாயங்களைச் செய்தவன் யார் என்று தனித்தனியாக எப்படி இனங்காணுவது. இரக்கமற்ற பொது எதிரிக்காக அறம்பாடியாவது ஆத்திரத்தைத் தீர்க்க வேண்டுமென்ற உங்தல் மனதை உதைத்தபோது பிறந்தது இக் கவிதை. அந்த இரக்கமற்ற கொடிய எதிரிக் காகப் பாடிய பாடல் இதோ! பிடி சாபம் இனவெறி கொண்ட நாய்காள் எம்தமிழ் பெண்கள் தன்னை மனவெறி யடங்குமட்டும் வன்புணர்வதனைச் செய்தீர் தினமும் எம் இனமழித்தீர் தீயரே உமக்கு வாழ்வா கனவிலும் மகிழ்விலாது கசடரே வாழ்வீர்! உங்கள் ஆணுடலழுகும் கெட்டு அங்கமோ புழுத்து நாறும் ஊனமுண்டாகும் கண்கள் ஒளியிழந்தொட்டிப் போகும் ஈனமேயில்லா நெஞ்சோடெம்மினம் சிதைத்தீர் மீண்டும் ஏனமாயப் பிறந்து எங்கள் ஈழத்தில் மலத்தையுண்பீர வஞ்சமறென்வாய் சொன்ன வன்கவி யும் கல்லன்ன நெஞ்சகந்தைத்து நாளை நிம்மதி கெடுத்திடட்டும் தஞ்சமற்றுழலுமேழைத் தமிழினம் தவிக்க அங்கே பஞ்சணைத் துயிலா கொள்வீர் பாம்புகள் நெளிந்திடாதா! ஒழிந்திடும் பதர்காள் உங்கள் உயிரினி உருப்படாது தெளிந்த நல் மனம் சேராது தேகமும் திடமாகாது அழிந்து உம் குடும்ப வாழ்வு அவலமேயுருவாய் நாளும் கழிந்திடும் வேசியர்க்கே கணவர்களாகிச் சோர்வீர். இதற்கு மேல் எதையெழுதுவது. யாருக்கு எழுதுவது? அப்படியே நிறுத்திவிட்டேன். இப்போது இந்த மே 18 ஐ நினைவு கூரும்போது இதைப் பதிந்துவிடவேண்டுமென்று தோன்றியது. பகிர்ந்து விட்டேன்.
 3. வளமான வன்னிமண் வதையுண்டதோ பாடியவர் : வீரமணிராயு பாடல்வரிகள் : பொன்செல்வன் இசை : அக்னிஉமா படத்தொகுப்பு : ரமேஸ் , அஐந்தா ஸ்ருடியோ தயாரிப்பு : நிலாவெளியீடு
 4. மீண்டும் மீண்டும் உருவேற்றி மீளவும் நினைவில் பெருந்தீ மூட்டி சொல்லவும் மெல்லவும் முடியாமல் உள்ளத்தில் அனல்கின்ற சிறுபொறியை அணையாமல் காப்பது நம் கடனே அடையாளம் அத்தனையும் தொலைத்து அடுத்தவனின் கருச் சுமந்து கிடக்கிறாள் எங்கள் அன்னைத் தமிழீழ பூமி உள்ளத்தில் சுழன்றாடும் சிறு நெருப்பை உருவேற்றி கடத்துவோம் நாளை உலகுக்கு இனம் ஒன்று அழிந்ததன் அடையாளம் இல்லாமல் செய்தனர் அதைக் கூட தினம் அங்கு தடம் அழித்து அழித்து திருவிழா பூமியாய் மிளிருது இன்று பட்ட துயர் பகிருவோம் நாளை தலைமுறைக்கு கொத்துக் கொத்தாய் குதறி எடுத்த கொத்துக் குண்டின் தடம் கூட இல்லாமல் போனது செத்துக் கிடந்தவர் பிணம் கூட சிதை மூட்ட ஆளின்றி சீன அமிலம் தின்று தீர்த்தது முத்தான எம் முகவரி முடிந்து போனதை பதிந்து வைப்போம் மலை மலையாய் குவிந்த எம்மவர் மண்டை ஓடுகள் மேல் மலையாய் எழுந்து நிற்குது ஆக்கிரமிப்பின் சின்னம் அங்கு மாண்டவர் வரலாற்றை எம்மினமே மறுதலித்துக் கிடக்குது இன்று ஆண்ட தமிழினத்தின் அரச முடி நிலம் சரிந்து மீள முடியா அடிமையான கதை சொல்லி உனை உருவேற்று இன அழிப்பின் ஆதாரமாய் எஞ்சிக் கிடப்பது மே 18 மட்டுமே உன்னுள் தீ மூட்டி உனை உருவேற்றி உலகுக்கு அதை காட்டு பேதங்கள் ஆயிரம் எம்மை பிரித்துக் கிடந்தாலும் சாவுக்கு அழுவதற்கேனும் சமத்துவம் காணுவோம் இன அழிப்பின் அடையாளம் மே 18 அதை இறுகப் பற்றுவோம். ‪#‎ஈழத்துப்பித்தன்‬ 11.05.2016 (படங்கள் பறந்த வாகனத்துள் இருந்து மனம் கனத்துச் சுட்டவை.) http://inuvaijurmayuran.blogspot.ch/2016/05/blog-post_11.html
 5. மே 18 2016 நினைவுகளும் நிகழ்வுகளும் சுவிஸ் பெல்ஜியம் நோர்வே ஸ்கொட்லண்ட் ஹொலண்ட் பிரான்ஸ் கனடா டென்மார்க்