Jump to content

Search the Community

Showing results for tags 'வான்புலி வரலாறு . .'.

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • தமிழ்நாடு குழுமம்'s விநோதம்
  • தமிழ்நாடு குழுமம்'s Test
  • தமிழ்நாடு குழுமம்'s அஞ்சலிகள்
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s பலதும் பத்தும்

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

  • மோகன்'s Blog
  • தூயவன்'s Blog
  • Mathan's Blog
  • seelan's Blog
  • கறுப்பி's Blog
  • lucky007's Blog
  • சந்தோஷ் பக்கங்கள்
  • தூயாவின் வலைப்பூ
  • vijivenki's Blog
  • sindi's Blog
  • சந்தியா's Blog
  • இரசிகை-இரசித்தவை
  • arunan reyjivnal's Blog
  • இலக்கியன்`s
  • PSIVARAJAKSM's Blog
  • blogs_blog_18
  • sujani's Blog
  • Iraivan's Blog
  • Thinava's Blog
  • குட்டியின் கோட்டை
  • வல்வை மைந்தன்
  • vishal's Blog
  • kural's Blog
  • KULAKADDAN's Blog
  • குறும்பன் வாழும் குகை
  • Thamilnitha's Blog
  • அடர் அவை :):):)
  • டுபுக்கு's Blog
  • வானவில்'s Blog
  • NASAMAPOVAN's Blog
  • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
  • vikadakavi's Blog
  • ravinthiran's Blog
  • Tamizhvaanam's Blog
  • hirusy
  • neervai baruki's Blog
  • இனியவள்'s Blog
  • senthu's Blog
  • tamil_gajen's Blog
  • சின்னப்பரின் பக்கம்
  • ADANKA THAMILAN's Blog
  • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
  • Tamil Cine's Blog
  • harikalan's Blog
  • antony's Blog
  • mugiloli's Blog
  • Kavallur Kanmani's Blog
  • jeganco's Blog
  • Waren's Blog
  • "வா" சகி 's Blog
  • nishanthan's Blog
  • semmari's Blog
  • Akkaraayan's Blog
  • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
  • தீபன்'s Blog
  • தமிழ் இளையோர் அமைப்பு
  • மாயன்'s Blog
  • Thumpalayan's Blog
  • mullaiyangan's Blog
  • NAMBY's Blog
  • பரதேசி's Blog
  • thamilkirukkan's Blog
  • Vakthaa.tv
  • colombotamil's Blog
  • மசாலா மசாலா
  • muththuran
  • கிருபா's Blog
  • நந்தவனம்
  • தமிழர் பூங்கா
  • TAMIL NEWS
  • dass
  • puthijavan's Blog
  • AtoZ Blog
  • Vani Mohan's Blog
  • mullaiiyangan's Blog
  • mullaiman's Blog
  • மல்லிகை வாசம்
  • karu's Blog
  • saromama's Blog
  • tamil92's Blog
  • athirvu
  • melbkamal's Blog
  • nedukkalapoovan's Blog
  • Loshan's Blog
  • ஜீவநதி
  • எல்லாளன்'s Blog
  • kanbro's Blog
  • nillamathy's Blog
  • Vimalendra's Blog
  • Narathar70's Blog
  • யாழ்நிலவன்'s Blog
  • நிரூஜாவின் வலைப்பதிவு
  • cyber's Blog
  • varnesh's Blog
  • yazh's Blog
  • MAHINDA RAJAPAKSA's Blog
  • விசரன்'s Blog
  • tamil paithiyam's Blog
  • TamilForce-1's Blog
  • பருத்தியன்
  • aklmg2008's Blog
  • newmank
  • ilankavi's Blog
  • இனியவன் கனடா's Blog
  • muthamil78
  • ரகசியா சுகி's Blog
  • tamileela tamilan's Blog
  • சுஜி's Blog
  • மசாலா மசாலா
  • Anthony's Blog
  • Gunda's Blog
  • izhaiyon's Blog
  • TamilEelamboy's Blog
  • sathia's Blog
  • லோமன்
  • kobi's Blog
  • kaalaan's Blog
  • sathiri's Blog
  • Voice Blog
  • தமிழ் செய்தி மையம் மும்பை
  • ஜீவா's Blog
  • தீபம்'s Blog
  • Iraivan's Blog
  • பிறேம்'s Blog
  • mullaikathir.blogspot.com
  • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
  • sam.s' Blog
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • sam.s' Blog
  • தயா's Blog
  • தயா's Blog
  • ஏராழன்'s Blog
  • Small Point's Blog
  • Rudran's Blog
  • ulagathamilargale.blogpsot.com
  • ramathevan's Blog
  • Alternative's Blog
  • Alternative's Blog
  • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
  • ஜீவா's Blog
  • மொழி's Blog
  • cawthaman's Blog
  • ilankavi's Blog
  • ilankavi's Blog
  • கனடா போக்குவரத்து
  • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
  • nirubhaa's Blog
  • nirubhaa's Blog
  • தமிழரசு's Blog
  • akathy's Blog
  • அறிவிலி's Blog
  • மல்லிகை வாசம்'s Blog
  • வல்வை சகாறா's Blog
  • விவசாயி இணையம்
  • அருள் மொழி இசைவழுதி's Blog
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's படிமங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's சிறப்பு ஆவணம்
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's ஆவணக்கட்டுகள்

Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 2 results

  1. இரவு 8.30 மணியளவில் புதுக்குடியிருப்பில் இருந்து புறப்பட்ட விமானங்கள் ஏறத்தாள ஒரு மணிநேரத்தின் பின்னர் கொழும்பை அடையும் வரையிலும் அவற்றின் பாதைகளை கண்டறிந்து தாக்குவதற்கு சிறீலங்கா வான்படையினால் முடியாது போனதும், பெரும் சர்ச்சைகளை உருவாக்கி உள்ளது. வான்புலிகளின் விமானங்கள் 300 அடி உயரத்திலும் குறைவான உயரத்தில் பறந்ததனால் வான்படை விமானங்களால் அவற்றை தாக்கமுடியவில்லை என படைத்தரப்பு கூறிவருகின்றது. வான்புலிகளின் இந்த உத்திகளால் வான்படையினாரின் ராடார் திரைகளிலும் விமானங்கள் தொடர்ச்சியாக அவதானிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு வான்பரப்பை அடைந்த விமானங்களில் ஒன்று வான்படை தலைமையகத்தையும், மற்றயது கட்டுநாயக்கா வான்படை தளத்தினையும் தாக்க முனைந்துள்ளன. முன்னைய பறப்புக்களை போலல்லாது விமானங்கள் தமது இலக்கினை நோக்கி தாழ்வாக பறந்துள்ளன. இந்த பறப்புக்கள் மிகவும் ஆபத்தானவை. ஏனெனில் எதிரியின் செறிவான பீரங்கி மற்றும் துப்பாக்கி சூடுகளில் அவை சிக்கி கொள்ளும் ஆபத்துக்கள் அதிகம்.சிறீலங்கா படையினர் கொழும்பின் அதி உயர் பாதுகாப்பு வலையத்தில் உள்ள பெரும்பாலான உயரமாக கட்டங்களில் எல்லாம் விமான எதிர்ப்பு பீரங்கிகளை நிறுவியுள்ளனர். ஹில்டன் ஆடம்பர விடுதியில் கூட அவர்களின் பீரங்கி நிலைகள் இருப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று முன்னர் தகவல் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கேணல் றூபன் ஒட்டிச்சென்ற விமானம் வான்படை தலைமையகத்திற்கு எதிராக உள்ள உள்நாட்டு வரித்திணைக்களத்தின் 12 ஆவது மாடிக்கும் 13 ஆவது மாடிக்கும் இடையில் மோதி வெடித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. விமானத்தில் இருந்த 210 கிலோ எடையுள்ள சி-4 வெடிமருந்தின் தாக்கத்தினால் அந்த கட்டடத்தொகுதி பலத்த சேதமடைந்ததுடன், அருகில் இருந்த வான்படை தலைமையகம், ரான்ஸ் ஏசியா ஆடம்பர விடுதி என்பன உட்பட பல கட்டங்கள் சேதமைடந்துள்ளன. இருந்த போதும், வான்படை தலைமையகத்தை சூழவுள்ள அதியுயர் பாதுகப்பு வலையப்பகுதிக்குள் இருந்த நான்கு மாடி கட்டடம் ஒன்று முற்றாக தகர்ந்து போயுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. எனினும் அரசின் இறுக்கமான ஊடகத்தடை காரணமாக இது தொடர்பான முழு தகவல்களையும் பெறமுடியவில்லை. இதனிடையே லெப். கேணல் சிரித்திரன் ஒட்டிச்சென்ற 905 இலக்கமுடைய சிலின்-143 விமானம் கட்டுநாயக்கா வான்படை தனத்தினை அண்மித்த போது சிறீலங்கா படைத்தரப்பு விமானத்தை நோக்கி ஏவுகணையை ஏவியிருந்தது. ஆனால் ஏவுகணையின் தாக்குதலில் இருந்து தப்பும் பொருட்டு விமானத்தின் இயந்திரத்தின் இயக்கத்தை நிறுத்திவிட்டு வான்படை தளத்தினை நோக்கி விழ எத்தனித்த போது அருகில் இருந்த தென்னைமரம் ஒன்றில் விமானம் மோதியதனால் அது நிலை தடுமாறிய சமயம் துப்பாக்கி சூடுகளுக்கும் இலக்காகி உள்ளது.http://2.bp.blogspot.com/_LuCsMlqNo2M/SaCppnNpP4I/AAAAAAAAE4Y/xRfnNemaFeQ/s400/abt.jpg 12.7 மி.மீ கனரக இயந்திர துப்பாக்கி சன்னங்கள் விமானியின் இடது கரம் மற்றும் இடது மார்பு பகுதிகளை தாக்கியுள்ளன. அந்த விமானம் பின்னர் வான்படை தளத்தில் இருந்து ஒரு கி.மீ தொலைவில் உள்ள வளவு ஒன்றில் வீழ்ந்துள்ளது. விமானத்தை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணை அருகில் இருந்த நீர்த்தொட்டியில் மோதி வெடித்ததாக படை அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. விமானம் வீழந்த வேகத்தில் அதன் இயந்திரப்பகுதி முற்றாக சிதைந்த போதும் அதில் இருந்த வெடிமருந்துகள் வெடிக்கவில்லை. ஆனால் இந்த விமானம் வான்படை தளத்திற்குள் வீழ்ந்து வெடித்திருந்தால் பேரனர்த்தம் ஏற்பட்டிருந்கும் என வான்படை அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். வான்புலிகளின் விமானங்கள் முன்னர் நடவடிக்கையில் ஈடுபட்ட போது குண்டுதுளைக்காத கவசதகடுகள் பொருத்தப்பட்ட நிலையில் தாக்குதலில் ஈடுபட்டதுடன், அவை 50 - 75 கிலோ குண்டுகளையும் சுமந்து வந்திருந்தன. ஆனால் தற்போது அதிக எடை கொண்ட குண்டுகளை கொண்டுவருவதற்கு ஏதுவாக அவர்கள் விமானத்தின் கவசத்தகடுகளை அகற்றியிருப்பதாக தாம் கருதுவதாக படைத்துறை தகவல் ஒன்று தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 20 ஆம் நாள் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அவர்கள் கடந்த ஊதாகதிர்களை குழம்பும் சாதனங்கள்,ராடார் கதிர்களை குழப்பும் சாதனங்கள் போன்றவற்றை பயன்படுத்தவில்லை எனவும் அவை மேலும் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதல்களில் இருந்து படைத்தரப்பு தப்பி பிழைத்து கொண்ட போதும், அரசிற்கு இது பலத்த பின்னடைவாகும். விடுதலைப்புலிகளின் கதை முடிந்து வருவதாக அரசு தொடர்ச்சியாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகையில் சிறீலங்காவின் தலைநகரத்தினை சில மணிநேரம் வான்புலிகள் செயலிழக்க செய்தது அரசின் பிரச்சாரத்திற்கு பலத்த அடி என்பது மட்டுமல்ல சிறீலங்காவின் பொருளாதாரதிற்கும் இது பலத்த பின்னடைவை ஏற்படுத்த வல்லது. ஏற்கனவே வீழச்சி கண்டுள்ள உல்லாசப்பயணத்துறையை இது மேலும் பாதிப்பதுடன், முதலீட்டாளர்களையும் சிறீலங்காவை விட்டு விலகி நிற்கவே செய்யும். விடுதலைப்புலிகளுக்கு இருப்பதற்கே இடமில்லை என்ற தொனியில் அரசின் பிரச்சாரம் அமைந்திருந்த வேளையில் வான்புலிகள் எங்கிருந்து புறப்பட்டு வந்தார்கள் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இந்த தாக்குதல் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அனைத்துலக ஊடகம் ஒன்று விடுதலைப்புலிகளின் கதை முடியும் தறுவாயில் உள்ளதாக அரசு தெரிவித்து வருகின்ற போது மேற்கொள்ளப்பட்ட வான்புலிகளின் தாக்குதலின் பரிமாணம் பெரிதாகும் என தெரிவித்துள்ளது. வான்புலிகளின் விமானங்கள் ஒவ்வொன்றும் 210 கிலோ எடை கொண்ட அதிசக்தி வாய்ந்த வெடிமருந்தை காவிச் செல்லும் ஏவுகணைகளைவே தற்போது கருதப்படுகின்றன. அவை சிறீலங்காவின் தலைநகரத்தினை அடையும் வரை அரசினால் தடுக்க முடியாது போனது அரசிற்கும் பலத்த பின்னடைவு. தலைநகரத்தினை அடைந்த பின்னர் அவை எங்கு வீழந்தாலும் அரசிற்கு அது இழப்புத்தான். அவை படைத்துறை ரீதியாக இருக்கலாம், பொருளாதார ரீதியாக இருக்கலாம், அரசியல் ரீதியாக இருக்கலாம்.புதிதாக தோன்றியுள்ள இந்த அச்சுறுத்தல் தலைநகரத்திற்கு மட்டுமானது என அரசு நிம்மதி அடைந்துவிட முடியாது. கட்டுரைக்காலம்: February 28, 2009 - வேல்ஸிலிருந்து அருஸ் நன்றி: ஈழமுரசு
  2. வான் புலிகளின் சூரரைப் போற்று - ஜூட் பிரகாஷ் எண்பதுகளில் “ஐடியா” வாசுவின் காலத்தில் தொடங்கிய வானில் பறக்கும் புலிகளின் முயற்சி, தொண்ணூறுகளின் மத்தியில் வெற்றி பெறத் தொடங்கியது. இரணைமடுப் பகுதியில், காடழித்து விமான ஓடுபாதை அமைக்கும் வேலைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மறுவளம் கப்பல்களில் குட்டியான ultra light ரக விமானமும், பகுதி பகுதியாக வந்திறங்கியது. சமுத்திரங்களைக் கடந்து கப்பல்களில் வந்திறங்கியது, விமானங்கள் மட்டுமல்ல, விமானங்களை இயக்குவதில் பயிற்சி பெற்ற விமானிகளும் தான். கடல் கடந்து, தாய்நாடு திரும்பிய விமானவோட்டிகள் இருவரும் ஐரோப்பிய நாடுகளில் வசதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தவர்கள். கப்பலில் வந்த குட்டி விமானம் மேலெழத் தேவையான ஓடு தூரத்திற்கு அதிகமாகவே, 750 மீட்டர் தூரத்திற்கு, ஓடுபாதை அமைக்கப்பட்டதை, தற்செயலாக அந்த வழியாக வந்த இலங்கை விமானப்படையின் ராணுவ ஹெலிகொப்டர் ஒன்று மோப்பம் கண்டுவிட்டு, மிகவும் தாழப்பறந்து அவதானித்து விட்டுச் சென்ற சம்பவமும் நடந்தது. 1995ம் ஆண்டின் ஆரம்பகாலம் முதற் பறப்பிற்கு குறிக்கப்பட்ட நாளும் வந்தது. தமிழர் போராட்ட வரலாற்றில் மைல்கல்லாக விளங்கப் போகும் அந்த நாளில் காற்று பலமாக இருக்கக் கூடாது, காற்று பலமாக இருந்தால், குட்டி விமானம் பறப்பது கஷ்டம், என்று எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தது ஓன்றாக இருக்க, அன்று காற்று கொஞ்சம் பலமாகவே வீசிக்கொண்டிருந்தது. தேசியத் தலைவரோடு புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்கள் அநேகர் அந்த முதற் பறப்பைக் காண, இரணைமடுவில் ஒன்று கூடியிருந்ததால், அந்தப் பிரதேசத்தைச் சுற்றி பாதுகாப்பும் பலமாகவே இருந்தது. காற்று அடங்கி, விமானத்தை வெளியே கொண்டு வந்து, என்ஜினை இயக்கினால், விமானத்தின் என்ஜின் இயங்க மறுக்கிறது. இயங்க மறுத்த என்ஜினை புலிகளின் பொறியலாளர்கள் மீண்டும் இயக்க வைக்கிறார்கள். ஐரோப்பாவில் இருந்து வந்த இரு விமானமோட்டிகளில் ஒருவர், பிரதான விமானியின் ஆசனத்தில் வீற்றிருக்க, பின்னிருக்கையில் புலிகளின் முதலாவது வான்புலிகள் அணியில் இருந்த போராளியொருவர் வீடியோ கமராவோடு ஏறி அமருகிறார். முதலாவது வான்புலிகள் அணிக்கு, தாயகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், இருவரை இணைக்குமாறு, தேசியத் தலைவரால், வான்புலிகளின் பொறுப்பாளராக இருந்த சங்கருக்கு வழங்கப்பட்ட பணிப்புரை முழுமையாகவே நிறைவேற்றப்பட்டிருந்தது. 750 மீட்டர்கள் நீளமான விமான ஓடுபாதை இருக்க, புலிகளின் முதலாவது ultra light ரக விமானம் மேலெழுந்து பறக்க அவ்வளவு தூரம் தேவையாக இருக்கவில்லை. காற்றில், ஒரு பட்டத்தைப் போல, பறக்கத் தொடங்கிய விமானம் மேலெழுந்த உயரத்தில் இருந்து, முல்லைத்தீவு கடற்பரப்பு தெரிந்ததாம். பின் ஆசனத்தில் இருந்த வான் புலிப் போராளி, தான் சுமந்து சென்றிருந்த வீடியோ கமராவில் முதற் பறப்பிலிருந்து காட்சிகளைப் படம் பிடித்துக் கொண்டிருக்க, கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் தமிழீழ வான்பரப்பில் பறந்த புலிகளின் முதலாவது விமானம், தனது பரீட்சார்த்தப் பறப்பை முடித்துக் கொண்டு, தரையிறங்கத் தயாரானது. விமானத்தின் தரையிறக்கத்திற்கு வழிசமைக்க, பாரிய சிவப்புக் கொடிகளை, விசுக்கி காட்டிக் விமானத்தின் தரையிறக்கத்திற்கு வழிகாட்டவென, நான்கு வான்புலிப் போராளிகள், விமான ஓடுபாதையைச் சூழவிருந்த உயர்ந்த மரங்களில் ஏற்கனவே ஏறியிருந்தார்கள். உயரமான மரங்களில் ஏறி நின்று, சிவப்பு நிற கொடிகளை, வீசிக்காட்டிக் கொண்டிருந்த நான்கு வான்புலிகள், கட்டுப்பாட்டுக் கோபுரமாக செயற்பட, அந்தக் குட்டி விமானம் தனது பறக்கும் உயரத்தைக் குறைக்கத் தொடங்கியது. விமானத்தின் என்ஜின் கொடுத்த வேகத்திற்கு, எதிர்பாராமல் வீசிக் கொண்டிருந்த பலமான காற்றும் இணைந்து கொள்ள, தாழ பறக்கத் தொடங்கிய விமானம், உயர்ந்த மரங்களை உரசிக் கொண்டே, தரையை நோக்கி வேகமாகப் பறந்து வந்து கொண்டிருந்தது. உயர் மரங்களை உரசிக் கொண்டு, வேகமாக வந்து, ஓடுபாதையில் பலமாகவே தரைதட்டிய விமானம், தரை தட்டிய வேகம் அளவுக்கு அதிகமாவே இருந்ததால், தரையில் bounce ஆகி, மீண்டும் வானில் பறக்கத் தொடங்கியது. யாரும் எதிர்பாராத இந்தத் திருப்பத்தை, பறப்பனுபவம் இல்லாத புலிகளின் விமானமோடி பதற்றப்படாமலே சமாளித்தார். பின்னிருக்கை சக விமானமோடியும் தனது வீடியோ கமராவை நிறுத்தி, பத்திரப்படுத்தி விட்டு, பிரதான விமானிக்கு உதவி செய்யத் தயாரானார். வானில் மீண்டும் சுற்றிச் சுழன்று வந்து, இரண்டாவது முறையாக, தரையிறங்க புலிகளின் முதலாவது விமானம் தயாரானது. மீண்டும் உயர்ந்த மரங்களில் ஏறி நின்ற நான்கு போராளிகள் சிவப்புக் கொடியை வீசி வீசிக் காட்ட, தரையில் நின்ற தலைமை கவலையோடு பார்த்து நிற்க, வேகத்தை குறைத்துக் கொண்டும், மீண்டும் உயர்ந்த மரங்களை உரசிக் கொண்டும், முதலாவது தரையிறக்கத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற, இரண்டாவது முறையாக, புலிகளின் முதலாவது பறப்பு முயற்சிக்கத் தொடங்கியது. பறக்கும் வேகம் குறைத்தாகி விட்டது, மரங்களிற்கு மேலால் சிவப்புக் கொடிகள் கண்ணுக்கு தெரியத் தொடங்கி விட்டது, மேகம் தொட்ட விமானத்திற்கு, உயர்ந்த மரங்களின் கொப்புகள் தொடு தூரத்தில் வந்து விட்டது, தரையிறங்கும் விமான ஓடுபாதையும் அண்மித்து விட்டது, தரையில் நின்ற அனைவரது கவனமும் தரையிறங்கிக் கொண்டிருக்கும் விமானத்தில் குவிந்திருக்க, விமானம் தரைதட்டி, விமான ஓடுபாதையில் வேகமாகவே ஓடத் தொடங்கி, ஒருவாறு ஓடி முடித்து நிறுத்தத்திற்கு வருகிறது. எந்தவித தொழில்நுட்ப உதவிகளுமின்றி. தரையில் இருந்து மேலெழுந்து, வானில் பறந்து, மீண்டும் விமானத்தை தரையிறக்கி விட்டு, விமானத்தை விட்டு இறங்கிய இரு விமானிகளையும், விமானத்தடியிலேயே வந்து, “தமிழன் பறந்திட்டான்” என்று முகம் மலரச் சொல்லி வரவேற்கிறார் தேசியத் தலைவர். புலிகளின் முதலாவது பறப்பு முயற்சிக்கு தரையில் இருந்து உதவிய வான்புலிகள் அணியில் அங்கம் வகித்த ரூபன் தான், பெப்ரவரி 20, 2009 அன்று கொழும்பைத் தாக்கிய கடைசி வான்புலிகள் கலங்களில் ஒன்றை இயக்கி, தற்கொடையான கேணல் ருபன். எங்களின் நிஜ சூரரைப் போற்றுவோம்! “புதைந்த குழியில் இருந்து நீங்கள் எழுந்து வாருங்கள் எரிந்த இடத்தில் இருந்து நீங்கள் நிமிர்ந்து வாருங்கள் விண்வரும் மேகங்கள் பாடும் மாவீரரின் நாமங்கள் கூறும்” எழுதியவர் – ஜூட் பிரகாஷ் https://vanakkamlondon.com/stories/featured-story/2020/11/91925/
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.