*குளிக்கும் முன் இந்த பதிவை நினைவில் கொள்ளவும்* உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம்
என்றே தெரியவில்லை.**அழுக்கு போகவா.....! நிச்சயம் கிடையாது.....!**சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா....?*
*குளியல் = குளிர்வித்தல்**குளிர்வித்தலே மருவி குளியல் ஆனது.*
*மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம்.*
*இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் தேங்கியிருக்கும்.*
*காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடல