Jump to content

Search the Community

Showing results for tags 'ancient tamils weapons'.

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • தமிழ்நாடு குழுமம்'s விநோதம்
  • தமிழ்நாடு குழுமம்'s பரிச்சார்த்த முயற்சி
  • தமிழ்நாடு குழுமம்'s அஞ்சலிகள்
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s பலதும் பத்தும்
  • Ahal Media Network's Topics

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

  • மோகன்'s Blog
  • தூயவன்'s Blog
  • Mathan's Blog
  • seelan's Blog
  • கறுப்பி's Blog
  • lucky007's Blog
  • சந்தோஷ் பக்கங்கள்
  • தூயாவின் வலைப்பூ
  • vijivenki's Blog
  • sindi's Blog
  • சந்தியா's Blog
  • இரசிகை-இரசித்தவை
  • arunan reyjivnal's Blog
  • இலக்கியன்`s
  • PSIVARAJAKSM's Blog
  • blogs_blog_18
  • sujani's Blog
  • Iraivan's Blog
  • Thinava's Blog
  • குட்டியின் கோட்டை
  • வல்வை மைந்தன்
  • vishal's Blog
  • kural's Blog
  • KULAKADDAN's Blog
  • குறும்பன் வாழும் குகை
  • Thamilnitha's Blog
  • அடர் அவை :):):)
  • டுபுக்கு's Blog
  • வானவில்'s Blog
  • NASAMAPOVAN's Blog
  • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
  • vikadakavi's Blog
  • ravinthiran's Blog
  • Tamizhvaanam's Blog
  • hirusy
  • neervai baruki's Blog
  • இனியவள்'s Blog
  • senthu's Blog
  • tamil_gajen's Blog
  • சின்னப்பரின் பக்கம்
  • ADANKA THAMILAN's Blog
  • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
  • Tamil Cine's Blog
  • harikalan's Blog
  • antony's Blog
  • mugiloli's Blog
  • Kavallur Kanmani's Blog
  • jeganco's Blog
  • Waren's Blog
  • "வா" சகி 's Blog
  • nishanthan's Blog
  • semmari's Blog
  • Akkaraayan's Blog
  • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
  • தீபன்'s Blog
  • தமிழ் இளையோர் அமைப்பு
  • மாயன்'s Blog
  • Thumpalayan's Blog
  • mullaiyangan's Blog
  • NAMBY's Blog
  • பரதேசி's Blog
  • thamilkirukkan's Blog
  • Vakthaa.tv
  • colombotamil's Blog
  • மசாலா மசாலா
  • muththuran
  • கிருபா's Blog
  • நந்தவனம்
  • தமிழர் பூங்கா
  • TAMIL NEWS
  • dass
  • puthijavan's Blog
  • AtoZ Blog
  • Vani Mohan's Blog
  • mullaiiyangan's Blog
  • mullaiman's Blog
  • மல்லிகை வாசம்
  • karu's Blog
  • saromama's Blog
  • tamil92's Blog
  • athirvu
  • melbkamal's Blog
  • nedukkalapoovan's Blog
  • Loshan's Blog
  • ஜீவநதி
  • எல்லாளன்'s Blog
  • kanbro's Blog
  • nillamathy's Blog
  • Vimalendra's Blog
  • Narathar70's Blog
  • யாழ்நிலவன்'s Blog
  • நிரூஜாவின் வலைப்பதிவு
  • cyber's Blog
  • varnesh's Blog
  • yazh's Blog
  • MAHINDA RAJAPAKSA's Blog
  • விசரன்'s Blog
  • tamil paithiyam's Blog
  • TamilForce-1's Blog
  • பருத்தியன்
  • aklmg2008's Blog
  • newmank
  • ilankavi's Blog
  • இனியவன் கனடா's Blog
  • muthamil78
  • ரகசியா சுகி's Blog
  • tamileela tamilan's Blog
  • சுஜி's Blog
  • மசாலா மசாலா
  • Anthony's Blog
  • Gunda's Blog
  • izhaiyon's Blog
  • TamilEelamboy's Blog
  • sathia's Blog
  • லோமன்
  • kobi's Blog
  • kaalaan's Blog
  • sathiri's Blog
  • Voice Blog
  • தமிழ் செய்தி மையம் மும்பை
  • ஜீவா's Blog
  • தீபம்'s Blog
  • Iraivan's Blog
  • பிறேம்'s Blog
  • mullaikathir.blogspot.com
  • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
  • sam.s' Blog
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • sam.s' Blog
  • தயா's Blog
  • தயா's Blog
  • ஏராழன்'s Blog
  • Small Point's Blog
  • Rudran's Blog
  • ulagathamilargale.blogpsot.com
  • ramathevan's Blog
  • Alternative's Blog
  • Alternative's Blog
  • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
  • ஜீவா's Blog
  • மொழி's Blog
  • cawthaman's Blog
  • ilankavi's Blog
  • ilankavi's Blog
  • கனடா போக்குவரத்து
  • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
  • nirubhaa's Blog
  • nirubhaa's Blog
  • தமிழரசு's Blog
  • akathy's Blog
  • அறிவிலி's Blog
  • மல்லிகை வாசம்'s Blog
  • வல்வை சகாறா's Blog
  • விவசாயி இணையம்
  • அருள் மொழி இசைவழுதி's Blog
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's படிமங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's சிறப்பு ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's ஆவணக்கட்டுகள்
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's தொகுத்த ஆவணம்

Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

  1. இன்று நாம் பார்க்கப்போவது பண்டைய தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட வெட்டுப்படையான கோடாரி பற்றியே. நான் இங்கு தமிழர்களின் கோடாரிகள் பற்றிய பல்வேறு தகவல்களை ஆய்வுசெய்திருப்பதோடு அவற்றின் வடிவங்களையும் கண்டறிந்து உங்களின் கனிவான வாசிப்பிற்காக தந்திருகிறேன். 1)கைக்கோடாரி - சிறிய கோடாரி 'இது எழும்பூர் அருங்காட்சியகத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற படமாகும்' 'இது ஈழத்திற்கே உரித்தான ஆய்தம் ஆகும் . | படிமப்புரவு: Blogger.com - Create a unique and beautiful blog. It’s easy and free. '' சப்பைக் கோடாரி- தட்டையாய் அமைந்திருக்கும் ஒருவகை கைக்கோடாரி. 2) கோடாரி/ தாத்திரம் / தறிகை- ஒருகையாலே பயன்படுத்தலாம். வடிவம் படிமத்தில் இருப்பதுதான் ! இது ஒரு பொது படைக்கலம் தான். இது கமத்திற்கும் சமருக்குமென பயன்படுத்தப்பட்டது. 'படிமப்புரவு: Home' 'படிமப்புரவு: fb' 3)கொண்டைக் கோடாரி- அலகில் கொண்டை போல இருக்கும் கோடாரி. ஒரு கையாலே பயன்படுத்தும் சிறிய கோடாரி. இதுவும் ஒரு வகையான கைக்கோடாரியே. 'படிமப்புரவு: கூகிள் | கோடாரி அமெரிக்க ஆதிவாசிகளினுடையது ஆகும். வடிவத்திற்கு மட்டும் கண்டுகொள்க. இவ்வடிவமானது செ.சொ.பே.மு. படத்துடன் உள்ளது.' 4)குடாரம்/ குடாரி - வீரபத்திரரின் கையில் இவ்வாய்தம் உள்ளது. குடத்தின் வடிவம் போலமைந்த அலகினைக் கொண்ட கோடாரி; நீண்ட கைபிடி காணப்படும். குட> குடா> குடாரம் கீழ்க்கண்ட படத்தில் ஒரு வகைக் குடாரி தெரிகிறது பாருங்கள். இது ஓர் சிலையில் இருந்து எடுக்கப்பட்டதாகு. ஓர் இடத்தில் ஒரு படையின் படம் இருக்கிறது என்றால், அஃது அவ்விடத்தில் வாழ்ந்த மக்களால் பயன்படுத்தப் பட்டதாக இருக்குமேயன்றி வேறொன்றில. 'திரிபுராந்தகர், காஞ்சி கைலாசநாதர் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன்' | படிமப்புரவு: தமிழிணையம் - தகவலாற்றுப்படை ' 5) நவியம்/ தலைக்கனக் கோடாரி - அலகில் கனம் கொண்ட நசித்து அழிக்கும் கோடாரி. படதில் காட்டப்பட்டுள்ளது போலல்லாமல் இதன் பிடி ஆனது நல்ல நீளமாக இருக்கும். "நெடுங்கை நவியம் பாய்தலின் நிலையழிந்து" (புறநா. 36) நசி → நவி → நவியம் 'பன்றிக்குத்திப் பட்டான் கல் (சதிக்கல்) | பாகலஹள்ளி சென்றாய பெருமாள் கோயில், தருமபுரி | கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு| படிமப்புரவு: தமிழ் இணைய நூலகம்' 6) உல் - கற்கோடாலி -இதன் அலகு மட்டும் கல்லால் செய்யப்பட்டிருக்கும். பிடியானது எஃகாலோ அல்லது மரத்தாலோ செய்யப்பட்டிருகும். அலகின் கனத்திற்கு ஏற்ப கைபிடி குறுகியோ நீண்டோ காணப்படும். 7)குந்தாலி/ குந்தாலம் குத்து → குந்து → குந்தாலி 8)சிறுகாம்புக் கோடாரி - மெல்லிய காம்பினைக் கொண்ட கோடாரி.. ஒரு கையாலே பயன்படுத்தலாம். (இது ஈழத்திற்கே உரித்தான ஆய்தம் ஆகும் .) இதில் தடித்த காம்பு இருந்தால் அது பெருங்காம்புக் கோடாரி என்று அழைக்கப்படும். 'படிமபுரவு: கண்டி அருங்காட்சியகம்' 9)சூர்க்கோடாரி (Tamil’s pole-axe) - கைபிடி நீளமான மழு/ தடித்த குடாரத்தினை பக்க வாட்டிலும் கூரான ஆணி அல்லது சங்கினை முனையிலும் கொண்ட கோடாரியாகும்.. இதில் கீழே காட்டப்பட்டுள்ளதில், முதலாவது படம் எட்டையபுரம் அரசவையில் இருந்து எடுக்கப்பட்டது, இரண்டாவது படம் பாரத துணைக் கண்டம் முழுவதிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. 'படிமப்புரவு: google' 10)அங்குசக் கோடாரி - அங்குசமும் மழுவும் ஒருங்கே அமைந்த கோடாரி. 11)பெயர் தெரியாக் கோடாரி 'உமையொருபாகர், தஞ்சாவூர் திருக்கோழம்பியம் | படிமப்புரவு: தகவலாற்றுப்படை' 12)பெயர் தெரியாக் கோடாரி இது வழக்கத்திற்கு மாறான ஓர் வடிவினைக் கொண்டுள்ளது. இது போன்ற வகையைச் சேர்ந்த கோடாரி உலகில் எங்கும் இல்லை. 'சங்ககாலச் சேரர் | கி.மு.2-ஆம் நூற்றாண்டு | கண்டெடுத்த இடம் - கரூர் | காசுப் படிமப்புரவு : தமிழிணையம் - தகவலாற்றுப்படை' 13) பிறைமுகக் கோடாரி/ மழு/ தண்ணம்- கீழே காட்டப்பட்டுள்ளதைப் போன்றுதான் இருக்கும். மேற்புறம் பிறைநிலவு போன்ற வடிவமும் கொண்ட கோடாரி. ஒருகை அல்லது இருகையால் பயன்படுத்தலாம். இது பண்டைய பாரத துணைக்கண்டம் & ஈழத்தீவு முழுவதும் பயன்படுத்தப்பட்ட கோடாரியாகும். 'இத்தெய்வத்தின் கையில் இருக்கும் தலைக்கனமான மழுவினை நோக்கவும்' மழுவின் ஒரு விதம்:- இது நவியம் போன்று பெரும் பிடி அல்லாமல் கைக்கோடாரியை விடப் பெரியதான பிடி கொண்டதே. இவ்வடிவம் தமிழர்க்கே உரித்தானதாகும். 'சங்ககாலச் சேரர் | கி.மு.2-ஆம் நூற்றாண்டு | கண்டெடுத்த இடம் - கரூர் | காசுப் படிமப்புரவு : தமிழிணையம் - தகவலாற்றுப்படை ' மழுவின் ஒரு விதம்:- இது நவியம் போன்று பெரும் பிடி அல்லாமல் கைக்கோடாரியை விடப் பெரியதான பிடி கொண்டதே. இவ்வடிவம் தமிழர்க்கே உரித்தானதாகும் 'பிற்காலச் சேரர் (கொங்கு நாடு)| கி.பி.15-16 ஆம் நூற்றாண்டு | கண்டெடுத்த இடம் - பாலக்காடு | காசுப் படிமப்புரவு :தமிழிணையம் - தகவலாற்றுப்படை' உசாத்துணை: செ.சொ.பே.மு. கிடைத்த படங்களை வைத்து சொற்களின் பொருளோடு வைத்துப்பார்த்து எழுதினேன் ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
  2. இன்று நாம் பார்க்கப்போவது பண்டைய தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட எய்படையான வில்லில் இருந்து சீறிச் செல்லும் அம்பு பற்றியே. நான் இங்கு தமிழர்களின் அம்பு கள் பற்றிய பல்வேறு தகவல்களை உங்களின் கனிவான வாசிப்பிற்காக தந்திருகிறேன். அம்புகளை விளைவிப்பவர்- அம்பன் அம்பு விழும் எல்லை - ஏப்பாடு Target or aim by an arrow - சரவியம் அம்பு தைத்தல் - ஏவுண்ணுதல் அம்பு விடும் போது கையில் போடும் உறை- கோதை, கைப்புடை, கைக்கட்டி (கொள்.:சூடாமணி ) மொட்டம்பு - உதண் அம்புக்கட்டு - புதை, கட்டு, கற்றை (sheaf of arrows) அம்புத் திரள் கட்டுங் கயிற்றின் பெயர்- பற்றாக்கை அம்பின் அடி- குதை, பகழி, உடு, தாறு அம்புத்தலை - புழுகு, குப்பி (head part of an arrow) அம்பின் ஈர்க்கு- உடுவம், கோல் (shaft of an arrow) அம்புத்தலையின் நுனி - சிலுக்கு (barb of an arrow) சிறகுடன் கூடிய அம்பின் அடி - புங்கம் சிறகு உள்ள அம்பின் உடுவப் பகுதி - கைப்புடை (கருநா.) அம்பின் சிறகு - பக்கம், சிறகு (feather of an arrow) புழுகும் உடுவமும் இணையும் இடம் - குழைச்சு (joining area of head and shaft of an arrow) சுரை - உடுவத்தினை அம்புத்தலையினுள் நுழைக்க ஏற்றதாக அமைந்துள்ள வாய்பகுதி .. இதனாற்றான் குப்பி என்னும் பெயர் அம்புத்தலைக்கு(குப்பிக்கு சிறுவாய் தானே!) ஏற்பட்டதோ என்னவோ 'படிமப்புரவு: அமசோன் | தமிழில் குறித்தவர்: நன்னிச் சோழன்' அம்பின் வகைகள் :- 'பகழி, வாளி, வண்டு, பாணம் நிகழ்சரம், பத்திரி, சிலீமுகம், பல்லம் புங்கம், கணை, குதை, கங்கபத்திரம் அத்திரம், தோணி, கோல், விசிகம் அம்பே' → சேந்தன் திவாகரம் . 'பகழி, வாளி, தோணி, வாணம் கதிரம், பல்லம், கணை, கோல், சரமொடு வண்டு, பத்திரம், சிலீமுகம், விசிகம், கோ அம்பின் பெயர் உருவாகலும் உரித்தே' → பிங்கலம் . 'கூரிய சரமே, வாளி, கொடுங்கணை, பகழி, வண்டு, பாரிய கதிரம், அங்கபத்திரம், அத்திரம், கோல், பாணம், ஆசுகமே, பூதை, பத்திரி, விசிகம், புங்கம், தோணி, சாயகமே, பல்லம், தொடை, சிலீமுகமே, அம்பாம்"' → சூடாமணி இவை தவிர இலக்கியங்களில் உள்ளவை பின்வருமாறு:- சிரி, சிருகம், தோணியம், அங்கூடம், ஈ, விடூசி, அரி, ஏ, காண்டம், அப்பு, வாணி, வாசம் சாயகம்—? இவற்றின் சோகக் கதை யாதென்றால் இவை எவற்றினதும் வடிவங்களை எம்மால் அறியமுடியவில்லை என்பதே!... எதிர்காலத்தில் ஏதேனும் நிகழ்ந்தால் இவற்றின் வடிவங்கள் கிடைக்கலாம். கம்பராமாயண யுத்தகாண்டம்- நாகபாசப் படலம் தாமரைத் தலை வச்சிரப் பகழி முச்சிரப் பகழி அஞ்சலி குஞ்சரக் கன்னம் எரிமுகப் பகழி உரும் இனப் பகழி நெருக்கி மற்று அனந்த கோடி முருக்கின் உற்று அனந்த கோடி பிறைமுக வாளி சூகம் ,சூபம் கத்திவாளி அம்பு இரும்பினால் செய்யப்பட்ட அம்பு - நாராசம், சலாகை இவை எவற்றினதும் வடிவங்களை எம்மால் அறியமுடியவில்லை! → அம்பு வைக்குமிடம் - (quiver) அம்பறாத்தூணி/ அம்புறைத்தூணி/ இடுதி/ புட்டில்/ கோக்குஞ்சம்/ கலாமிடம்/ அம்புக்கூடு/ தூணீரம்/ ஆவநாழி/ ஆவம் /அம்புறை/ புழுகு /கலாபம்/ வட்டில்/ அம்புயம் கூடுதல் தகவல்கள்:- செலுத்தப்படுவதை மட்டும் பார்த்தால் எப்படி.. செலுத்துவதையும் பார்க்க வேண்டாமா? உசாத்துணை: செ.சொ.பே.மு. போரியல் அன்றும் இன்றும் - புத்தகம் படிமப்புரவு கூகிள் ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.