Jump to content

Search the Community

Showing results for tags 'headless chicken'.

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • தமிழ்நாடு குழுமம்'s விநோதம்
  • தமிழ்நாடு குழுமம்'s Test
  • தமிழ்நாடு குழுமம்'s அஞ்சலிகள்
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s பலதும் பத்தும்
  • Ahal Media Network's Topics

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

  • மோகன்'s Blog
  • தூயவன்'s Blog
  • Mathan's Blog
  • seelan's Blog
  • கறுப்பி's Blog
  • lucky007's Blog
  • சந்தோஷ் பக்கங்கள்
  • தூயாவின் வலைப்பூ
  • vijivenki's Blog
  • sindi's Blog
  • சந்தியா's Blog
  • இரசிகை-இரசித்தவை
  • arunan reyjivnal's Blog
  • இலக்கியன்`s
  • PSIVARAJAKSM's Blog
  • blogs_blog_18
  • sujani's Blog
  • Iraivan's Blog
  • Thinava's Blog
  • குட்டியின் கோட்டை
  • வல்வை மைந்தன்
  • vishal's Blog
  • kural's Blog
  • KULAKADDAN's Blog
  • குறும்பன் வாழும் குகை
  • Thamilnitha's Blog
  • அடர் அவை :):):)
  • டுபுக்கு's Blog
  • வானவில்'s Blog
  • NASAMAPOVAN's Blog
  • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
  • vikadakavi's Blog
  • ravinthiran's Blog
  • Tamizhvaanam's Blog
  • hirusy
  • neervai baruki's Blog
  • இனியவள்'s Blog
  • senthu's Blog
  • tamil_gajen's Blog
  • சின்னப்பரின் பக்கம்
  • ADANKA THAMILAN's Blog
  • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
  • Tamil Cine's Blog
  • harikalan's Blog
  • antony's Blog
  • mugiloli's Blog
  • Kavallur Kanmani's Blog
  • jeganco's Blog
  • Waren's Blog
  • "வா" சகி 's Blog
  • nishanthan's Blog
  • semmari's Blog
  • Akkaraayan's Blog
  • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
  • தீபன்'s Blog
  • தமிழ் இளையோர் அமைப்பு
  • மாயன்'s Blog
  • Thumpalayan's Blog
  • mullaiyangan's Blog
  • NAMBY's Blog
  • பரதேசி's Blog
  • thamilkirukkan's Blog
  • Vakthaa.tv
  • colombotamil's Blog
  • மசாலா மசாலா
  • muththuran
  • கிருபா's Blog
  • நந்தவனம்
  • தமிழர் பூங்கா
  • TAMIL NEWS
  • dass
  • puthijavan's Blog
  • AtoZ Blog
  • Vani Mohan's Blog
  • mullaiiyangan's Blog
  • mullaiman's Blog
  • மல்லிகை வாசம்
  • karu's Blog
  • saromama's Blog
  • tamil92's Blog
  • athirvu
  • melbkamal's Blog
  • nedukkalapoovan's Blog
  • Loshan's Blog
  • ஜீவநதி
  • எல்லாளன்'s Blog
  • kanbro's Blog
  • nillamathy's Blog
  • Vimalendra's Blog
  • Narathar70's Blog
  • யாழ்நிலவன்'s Blog
  • நிரூஜாவின் வலைப்பதிவு
  • cyber's Blog
  • varnesh's Blog
  • yazh's Blog
  • MAHINDA RAJAPAKSA's Blog
  • விசரன்'s Blog
  • tamil paithiyam's Blog
  • TamilForce-1's Blog
  • பருத்தியன்
  • aklmg2008's Blog
  • newmank
  • ilankavi's Blog
  • இனியவன் கனடா's Blog
  • muthamil78
  • ரகசியா சுகி's Blog
  • tamileela tamilan's Blog
  • சுஜி's Blog
  • மசாலா மசாலா
  • Anthony's Blog
  • Gunda's Blog
  • izhaiyon's Blog
  • TamilEelamboy's Blog
  • sathia's Blog
  • லோமன்
  • kobi's Blog
  • kaalaan's Blog
  • sathiri's Blog
  • Voice Blog
  • தமிழ் செய்தி மையம் மும்பை
  • ஜீவா's Blog
  • தீபம்'s Blog
  • Iraivan's Blog
  • பிறேம்'s Blog
  • mullaikathir.blogspot.com
  • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
  • sam.s' Blog
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • sam.s' Blog
  • தயா's Blog
  • தயா's Blog
  • ஏராழன்'s Blog
  • Small Point's Blog
  • Rudran's Blog
  • ulagathamilargale.blogpsot.com
  • ramathevan's Blog
  • Alternative's Blog
  • Alternative's Blog
  • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
  • ஜீவா's Blog
  • மொழி's Blog
  • cawthaman's Blog
  • ilankavi's Blog
  • ilankavi's Blog
  • கனடா போக்குவரத்து
  • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
  • nirubhaa's Blog
  • nirubhaa's Blog
  • தமிழரசு's Blog
  • akathy's Blog
  • அறிவிலி's Blog
  • மல்லிகை வாசம்'s Blog
  • வல்வை சகாறா's Blog
  • விவசாயி இணையம்
  • அருள் மொழி இசைவழுதி's Blog
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's படிமங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's சிறப்பு ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's ஆவணக்கட்டுகள்
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's தொகுத்த ஆவணம்

Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 1 result

  1. விஞ்ஞானம் இவளவு வளர்ந்தும்கூட மரணத்தை எம்மால் எதுவுமே செய்யமுடியவில்லை ஆனால் சில பூச்சிகள் விலங்குகளால் சர்வசாதாரணமாக மரணத்தைக்கடந்தும் வாழ்தல் சாத்தியமாகியிருக்கின்றது ஒரு கரப்பான் பூச்சியினால் அணுகுண்டின் கதிர்வீச்சுக்களில் இருந்துகூடத்தன்னை பாதுகாக்கமுடியும் என்று கூறப்படுகின்றது நாம் பார்க்கப்போகும் சில உயிரினங்களால் தலை இல்லாமல் கூட வாழமுடிகின்றது இதுதான் இயற்கையின் அதிசயம் அவ்வாறு எமனுக்கே அல்வா கொடுக்கும் உயிரினங்களைப்பற்றித்தான் நாம் இப்போது பார்க்கப்போகின்றோம் கரப்பான் பூச்சி எம்மால் மிகவும் அருவருப்புடன் பார்க்கப்படும் பூச்சியினம்தான் கரப்பான் பூச்சி ஆனால் அதன் தலையை துண்டாக்கினால் கூட அதனால் உயிர்வாழமுடியும் ஒரு மனிதனின் தலையைத்துண்டாக்கினால் இரத்தம் பீறிடும் ஆனால் கரப்பான் பூச்சியின் தலையைத்துண்டாக்கினால் இரத்தம் வெளியேறாது உடனே உறைந்துவிடும் அதோடு அதன் இரத்தம் வெள்ளை நிறமானது மனிதர்களின் குருதியின் சிவப்பு நிறத்துக்குக்காரணமான ஹீமோக்குளோபின் என்ற பதார்த்தம் கரப்பான் பூச்சிகளில் இருப்பதில்லை தலை துண்டிக்கப்பட்டாலும் கரப்பான் பூச்சியின் உடல் முழுவதிலுமுள்ள ஆயிரக்கணக்கான துளைகளினூடாக கரப்பான் பூச்சியினால் சுவாசிக்கமுடியும் ஆனால் மனிதனின் தலை துண்டிக்கப்பட்டால் மூளையுடனான இணைப்பு துண்டிக்கப்படுவதால் உடல் இயங்காது இறப்பு ஏற்படுகின்றது கரப்பான் பூச்சியின் தலை துண்டிக்கப்படுவதால் அதன் மூளை துண்டாக்கப்படுவது உண்மைதான் இருந்தாலும் சுவாசம் தடைப்படாது ஆனால் கரப்பான் பூச்சியால் உணவை உண்னமுடியாது ஆனாலும் சில நாட்கள்வரை உயிர்வாழ்ந்தே பின்னர் அது மரணிக்க்கும் தேனீக்கள் தேனீக்கள் இறந்தாலும் குற்றக்கூடியவை இறந்து பல நாள் ஆன தேனியாக இருந்தாலும் அவற்றின் கொடுக்கில் விஷம் அப்படியேதான் இருக்கும் நீங்கள் நினைப்பதுபோல் இறந்த தேனி பறந்து குற்றப்போவதில்லை தேனியின் உடலில் தேனியின் கொடுக்கு தேனியின் மூளையால் கட்டுப்படுத்தப்படுவதில்லை தேனியின் உடலின் பின்புறத்தில் இதற்காக என்றே சிறிய உடற்பாகம் உருவாக்கப்பட்டிருக்கின்றது எதிராளியை கண்டுகொண்டதும் தேனியின் விஷம் உள்ளே இருந்து கொடுக்குடன் வெளியேறும் எதிரியின் தோலில் கொடுக்கு குற்றியதும் அதனூடாக விஷமும் வெளியேறும் தேனி இறந்தாலும் விஷமும் கொடுக்கும் அவளவு இலகுவில் அழிந்துவிடுவதில்லை எனவே இறந்த தேனியை கையில் எடுத்துப்பார்க்கும்போதும் அவதானமாக இருக்கவேண்டும் ஆக்டோபஸ் ஆசியாவின் சில நாடுகளில் ஆக்டோபஸ் கறி மிகவும் பிரபலம் முக்கியமாக சீனாவில் ஆக்டோபஸ்ஸை உயிரோடு சாப்பிடுவது மிகவும் பிரபலமான விடயமகாக பார்க்கப்படுகின்றது ஆக்டோபஸைப்பிடித்து அதன் 8 கால்களை வெட்டியபின்னரும் அதன் கால்கள் பிளேட்டில் அசைந்துகொண்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம் இதற்குக்காரணம் ஆக்டோபஸ்ஸிற்கு மட்டுமே இருக்கும் சிறப்பான மூளை நரம்புத்தொகுதிதான் ஆக்டோபஸின் மூளையின் 3/2 பகுதிதான் தலையில் காணப்படுகின்றது ஏனைய பகுதி அதன் கால்களிலேயே காணப்படுகின்றது ஆக்டோபஸின் கால் துண்டானாலும் அது முளைத்துவிடக்கூடியது அதோடு துண்டாக்கப்பட்ட காலைத்தொடும்போது உணர்வு தூண்டப்பட்டு கால் அசைந்துகொண்டுதான் இருக்கும் இதைப்பார்க்கும்போது ஆக்டோபஸ் உயிருடன் இருப்பதைப்போல் தோன்றினாலும் உண்மை அதுவல்ல ஆக்டோபஸை உயிருடன் சாப்பிடுதல் நிச்சயம் ஆபத்தை விளைவிக்கக்கூடியவிடயம்தான் காரணம் ஆக்டோபஸின் கால்கள் ஒட்டும்தன்மை கொண்டவை தொண்டைக்குள் சென்ற ஆக்டோபஸின் கால்கள் தொண்டையில் சிக்கிக்கொண்டால் வைத்திய உதவிகிடைக்கும் முன்னரே மரணம் சம்பவிக்கலாம் Salamander பல்லி வீடுகளில் சத்தமிட்டுக்கொண்டிருக்கும் இந்த உயிரினத்தின் ஆச்சரியமான விடயமே இதன் வால்தான் மனிதர்களுக்கு மாத்திரமல்ல பல்லியின் எதிரிகளுக்கும் இது கிலியை ஏற்படுத்தும் விடயம்தான்,எதிரிகளைக்கண்டதும் பல்லி தன் வாலை துண்டாக்கிவிடும் துண்டாக்கப்பட்ட வால் துடித்துக்கொண்டிருக்கும் பல்லியை தாக்கவரும் பூச்சி விலங்குகள் துடிக்கும் வாலை பார்த்துக்கொண்டிருக்கும்போது பல்லி தப்பி ஓடிவிடும்.ஆனால் துண்டாக்கப்பட்ட வாலுக்காக பல்லி கவலைப்படத்தேவையில்லை காரணம் சில நாட்களிலேயே வால் மீண்டும் முளைத்துவிடும் மீண்டும் பழையவாலைப்போலவே இதுவும் செயற்படும் தவளை தவளையின் மூளையை சத்திரசிகிச்சைமூலம் அகற்றினால் கூட தவளை முன்பிருந்ததைப்போலவே சாதாரணமாக இயங்குமென்ற கருத்து பரவலாக இருந்துவந்தது 19 ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த டேவிட் ஃபரியரல் என்ற ஆய்வாளர் இது உண்மையா எனக்கண்டறிவதற்காக தவளையின் மூளையை மிகக்கவனமாக சத்திரசிகிச்சைமூலம் அகற்றினார் ஆச்சரியமான விடயம் என்ன தெரியுமா தவளை முன்பு போல சாதாரணமாக பாய்ந்து பாய்ந்து சென்றது தவளையை தலைகீழாக திருப்பிவைத்தபோதுகூட மீண்டும் பழைய நிலைக்கு வந்து மீண்டும் தாவிச்சென்றது ஈக்கள் ஈக்கள் எவளவு குளிரான வெப்பனிலையில் கூட உயிர்தப்பும் ஆற்றல் கொண்டவை இவ்வாறான காரணங்களால்தான் இவற்றைக்கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கின்றது பெண் ஈக்கள்தான் அசாத்திய ஆற்றலைக்கொண்டுள்ளன,பெண் ஈக்களின் தலையை துண்டாக்கினால்கூட அவை உடனே இறந்துவிடுவதில்லை தலையுள்ள ஈக்களைப்போலவே இவையும் பறக்கும் நடக்கும் இதனால் இவை சில நாட்கள் சாதாரண ஈக்களைப்போலவே வாழ்ந்து இறக்கும்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.