Search the Community
Showing results for tags 'ltte auxiliary force'.
-
'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & உறுதிமொழி: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! என்னிடம் இருக்கின்ற துணைப்படையின் நிழற்படங்கள்(Photos) & படிமங்கள்(Images) & திரைப்பிடிப்புகள்(screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன்.. விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள். "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன" துணைப்படைப் பிரிவுகள்:- தமிழீழ தேசிய துணைப்படை (ஆ&பெ) நீலன் துணைப்படை தமிழீழ கடற் துணைப்படை(ஆ):- தமிழீழ கரையோரக் காவல் துணைப்படை:- மறவன் துணைப்படை திருவடி துணைப்படை நாவரசன் துணைப்படை ஜோன்சன் துணைப்படை ஒஸ்கார்(அதியமான்) சிறப்பு துணைப்படை அணி - இது கடற்புலிகளின் ஆழ்கடல் நடவடிக்கை ஆற்றுதல் அணி ஆகும். ---------------------------------------------------------------- (ஒவ்வொன்றிலையும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் இருந்தவை) ---------------------------------------------------------------- தமிழீழ தேசியத் துணைப்படை இலச்சினை | Tamil Eelam National Auxiliary Force Logo: தமிழீழ கடற் துணைப்படை இலச்சினை | Tamil Eelam Naval Auxiliary Force Logo வால் மேன்னோக்கி நின்றபடி இடது புறம் நோக்கி பாயும் சிறுத்தை. (எனது தன்விரிப்புப் படத்தில்(Profile picture) இருக்கும் புலியினை ஒத்த சின்னம். இச்சின்னம் வெள்ளை நிறத்தில் இருக்கும். பின்புறம் ஒரு விதமான நீல நிறம். நீல நிற விதப் பெயர் எனக்குத் தெரியவில்லை). சின்னத்திற்குக் கீழே 'தமிழீழ கடற் துணைப்படை' என எழுதப்பட்டிருக்கும், அரை வட்ட வடிவத்தில். இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
- 24 replies
-
- 1
-
-
- ltte photos
- ltte images
-
(and 26 more)
Tagged with:
- ltte photos
- ltte images
- இலங்கைத் துணைப்படை
- sri lanka auxiliary force
- ஈழத் துணைப்படை
- ltte auxiliary force
- தமிழீழ துணைப்படை
- தமிழீழப் படை
- துணைப் படை
- சிறீலங்கா துணைப்படை
- துணைப்படை
- sri lanka home guards
- விடுதலைப் புலிகளின் துணைப்படை
- ltte home gurds
- sri lankan auxiliary force
- விடுதலைப்புலிகளின் துணைப்படை
- ltte pictures
- liberation
- liberation tigers of tamil eelam images
- tamil tigers
- tamil eelam
- eelam tigers
- tamil guerillas
- tamil army
- tamil military
- தமிழீழ துணைப் படை
- தமிழீழப்படை
- tamil eelam auxiliary force images
-
'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! என்னிடம் இருக்கின்ற மக்கள்படைகளின் நிழற்படங்கள்(Photos) & படிமங்கள்(Images) & திரைப்பிடிப்புகள்(screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன்.. விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள். "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன" மக்கள்படைப் பிரிவுகள்:- --> எல்லைப்படை(ஆ&பெ) - இவர்கள் 'எல்லைப்புலிகள்' எனவும் அழைக்கப்பட்டனர் --> சிறப்பு எல்லைப்படை(ஆ) --> ஊரகத் தொண்டர் படை(ஆ) -->--> பொதுநோக்கு இயந்திர துப்பாக்கி அணி -->--> உந்துகணை செலுத்திப் பிரிவு -->--> ஆசிரியர் தொண்டர் படை --> போருதவிப்படை(ஆ) --> கிராமியப்படை(ஆ&பெ) - இதை 'ஈழப்படை' என்றும் மக்கள் அழைப்பர் -->--> கிராமிய விசேட படையணி --> உள்ளகப் பாதுகாப்புப் படை (ஆ&பெ) -->--> உள்ளக மகளீர் பாதுகாப்பு அணி(பெ) --> மாணவர் படை --------------------------------------------------- Civil Force Divisions:- --> Border Force (M&W) -Also called 'Border Tigers' --> Special Border Force (M) --> Rural Volunteer Force (M) -->--> Multi Purpose Machine Gun Team -->--> RPG Unit -->--> Teachers Volunteer Force --> War Help Force (M) --> Village Level Force (M&W)- Also called 'Eelam Force' by Tamil people -->--> Village Level Special Trained Regiment --> Internal Security Force (ஆ&பெ) -->--> Internal Women Security Team(பெ) --> Students Force மக்கள்படை இலச்சினை | People Force Logo: "உள்ளகப் பாதுகாப்புப் படை" என மேற்பக்கத்திலும் "தமிழீழம்" எனப் புலியின் பாதங்களுக்கிடையிலும் எழுதப்பட்டுள்ளது ''தமிழீழ மக்கள்படை'' எனப் புலியின் பாதங்களுக்கிடையில் எழுதப்பட்டுள்ளது விடுதலைப் புலிகளின் மக்கள் படையினால் அணியப்பட்ட சீருடைகள்(ஆவணம்): -------------------------------------------------------------------------- இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
- 21 replies
-
- sri lanka people force
- மக்கள் படை
-
(and 21 more)
Tagged with:
- sri lanka people force
- மக்கள் படை
- ltte people
- புலிகளின் மக்கள்படை
- ltte images
- ltte photos
- புலிகளின் மக்கள் படை
- ltte civil force
- border force
- ltte people force
- ltte auxiliary force
- மக்கள்படை
- ltte pictures
- liberation tigers of tamil eelam
- tamil tigers
- tamil eelam army
- tamil force
- eelam force
- eelam rebels
- tamil guardians
- tamil eelam
- tamil eelam de-facto
- tamil eelam de-facto state