மதுரை என்றாலே பலருக்கும் நினைவிற்கு வருவது மீனாட்சி அம்மன் கோவில்தான். மதுரையில் மீனாட்சி பிறந்ததாகக் கருதப்படுவதால் மினாட்சி சன்னிதானம் சிறப்பு வாய்ந்ததாகும்.. அம்மனை வணங்கிஅய் பின்பே சிவபெருமான் சன்னிதானம் சென்று வணங்கும் வழக்கம் இன்றும் உள்ளது. பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் வந்ததால் அவன் கடம்பவனம் என்ற காட்டை அழித்து மதுரை நகரையும், சிவதலத்தையும் அமைத்ததாகவும் கருதப்படுகிறது..
மீனாட்சி அம்மன் கோவிலை இணையத்தில் 360 பாகைகளில் சுழன்று பார்க்கும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா கழகம் மிகச் சிறப்பக வெளியிட்டுள்ளது..
இங்கே சொடுக்கவும்..
மினாட்சி அம்மன் கோயில்